ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters

Page 96 of 99 Previous  1 ... 49 ... 95, 96, 97, 98, 99  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..


Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by பாலாஜி Tue Oct 25, 2011 11:38 am

கே. பாலா wrote:படம்69


சதுரச் செயலர் சுதானந்தன்- திரை நடிகை அனுஷ்கா

இயக்குனர் சதுரம் : (மனதுக்குள்) , நான் கதை சொல்லத்தான் வர போறேன்
என்று சொன்னேன் , இப்ப இதுக்கு கல்யாண பொண்ணு மாதிரி மேக் ஆப் போட்டுயிருக்கு , நான் பொண்ணு பார்க்கவ வந்தேன் இங்கே ... ஒன்னும் புரியல

அனுஷ் : வாங்க சார் , உங்களுக்குகதான் காத்துக்கிட்டுயிருக்கேன் ..

இயக்குனர் சதுரம் : ஜாலி இது வந்து முழு நீள நகைச்சுவை படம் , கதை என்னனா

அனுஷ் : கதையை விடுங்க சார் , ஹீரோ யாரு சார்

இயக்குனர் சதுரம் : சூர்யா அல்லது குஜய் ,ஓகேவா

அனுஷ் : நீங்களே ஹீரோ மாதிரிதானே இருக்கீங்க , பேசமா நாம இரண்டு பெரும் சேர்ந்து நடிப்போம் ..

தயாரிப்பாளர் கே .பாலா : அய்யோ , இப்பதான் லேகியம் சாப்பிட்டு பிழைத்துவந்தார் , இப்படி அவருக்கு அதிர்ச்சி கொடுத்திட்டீங்களே ... யாராவது 108 க்கு போன் பண்ணுங்கப்பா ...






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ரேவதி Tue Oct 25, 2011 11:48 am

வை.பாலாஜி wrote:குஜய்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 44296 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 139731 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 246975


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by உமா Tue Oct 25, 2011 11:54 am

ரேவதி பாலாஜி இருவரின் பஞ்ச்கலுமே கலக்கல்..
ரேவதி உன்னுடையது டபுள் கலக்கல்....
அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ரேவதி Tue Oct 25, 2011 11:57 am

உமா wrote:ரேவதி பாலாஜி இருவரின் பஞ்ச்கலுமே கலக்கல்..
ரேவதி உன்னுடையது டபுள் கலக்கல்....
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 2825183110
நாமயெல்லாம் எப்போ அவங்களுக்கு சந்தோஷமான விஷ்யம் நடக்க விட்டு இருக்கோம்..... " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 745155 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 745155 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 745155


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by உமா Tue Oct 25, 2011 12:03 pm

சுதன் : அனுஷ்க்....உனக்கு விரைவில் திருமணமாமேம்... என்கிட்ட சொல்லவே இல்லை.... சோகம்

அனுஷ்க் : சொல்லலாம் என்று தான் நினைத்தேன்...ஆனால், நீங்கள் ஹன்சிகாலயம் பற்றி எழுதுநீங்கள்..என்னை பற்றி ஒன்றுமே சொல்லவே இல்லை...அதான். கோபம்

சுதன் : ஐயோ...நீங்க என்ன தப்பா நினைத்துட்டீங்க....உங்களுக்கும் ஒரு கதை ரெடி செய்து வைத்து இருக்கேன்...அந்த நேரத்தில் தீபாவளி லேகியம் சாப்பிட்டு முடியாம போச்சு,,,, போன மாதம் ஈகரை மாநாடு போயி எல்லாரையும் வளச்சி வளச்சி போட்டோ எடுத்து என் இடுப்பே வளைந்து போச்சு... அதை நிமித்தர்தூக்குள்ள இவ்வளவும் நடந்து போச்சு டா கண்ணு. அழுகை

அனுஷ்க்: அப்படியா....(பாவி ஏதோ கழட்டி விடலாம்னு பேச்சுக்கு சொன்னேன்...அதுக்குள்ள எனக்கும் கதையாமே... என்ன கொடுமை சார் இது )

சுதன்: கதை இப்போ சொல்லட்டுமா....

அனுஷ்க்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு,,,பிறகு பார்க்கலாமே...
(உன் கதையை கேக்க சில ஆபாவிகள் ஈகரையிலே இருக்காங்க..அங்க போயி ஓட்டு... நா போறேன் டா சாமி..ஆள விடு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )

சுதன்: என்ன லிப் சைலன்ட் ஆஆ இருக்கு,,,,ஏதோ மைண்ட் வாய்ஸ் கேக்குதே.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அனுஷ்க்: மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

சுதன்: சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ஈகரை உறவுகள்: ஜாலி :suspect: :silent: சிரி 🐰 சிரிப்பு " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 745155









எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Tue Oct 25, 2011 12:24 pm

ரேவதி மகிழ்ச்சி சூப்பர்
பாலாஜி சூப்பருங்க கலக்கல்
உமா அருமையிருக்கு அசத்தல்
நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by உமா Tue Oct 25, 2011 12:25 pm

கே. பாலா wrote:ரேவதி மகிழ்ச்சி சூப்பர்
பாலாஜி சூப்பருங்க கலக்கல்
உமா அருமையிருக்கு அசத்தல்
நன்றி

ஜாலி நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Tue Oct 25, 2011 2:52 pm

சிப்பு வருது
ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:குஜய்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 44296 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 139731 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 246975
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ரேவதி Tue Oct 25, 2011 2:54 pm

கே. பாலா wrote: சிப்பு வருது
ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:குஜய்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 44296 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 139731 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 246975
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
என்ன சிரிப்பு வேண்டி கெடக்கு உடுட்டுக்கட்டை அடி வ


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Tue Oct 25, 2011 3:05 pm

ரேவதி wrote:
கே. பாலா wrote: சிப்பு வருது
ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:குஜய்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 44296 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 139731 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 246975
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
என்ன சிரிப்பு வேண்டி கெடக்கு உடுட்டுக்கட்டை அடி வ

ரேவ்...என் ரசிகையாம்....கில்லிமாதிரி...துள்ளிவருவாங்க..பாலா ஓடிரு .... அய்யோ, நான் இல்லை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 96 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 96 of 99 Previous  1 ... 49 ... 95, 96, 97, 98, 99  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum