Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters
Page 85 of 99
Page 85 of 99 • 1 ... 44 ... 84, 85, 86 ... 92 ... 99
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
First topic message reminder :
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
நட்புடன் wrote:
வேறொரு திரியில் ஆரம்பித்த ஒருவர் விடுப்பில் போன சமயத்தில் பாலாஜி தொடர்ந்து செய்தார் அவர் செய்ததை. பாலாஜி செய்ததால் அவர் ஒன்றும் சொல்ல வில்லையா? புது பதிவரான நா செய்திருந்தால் சரி என்று சொல்லி இருப்பாரா? தெரியாது.
நீங்கள் சொல்லுவது உண்மை , அவரும் அந்த திரியில் அவரை தவிர பேரு யாரும் படங்கள் போட கூடாது என்று தலைப்பிலேயே சொல்லிவிட்டார் .
அவர் விடுமுறையில் சென்ற போது , என்னை தனி மடலில் தொடர்பு கொண்டு
உங்களால் இதை தொடர இயலுமா என்று கேட்டார் . அவரின் அனுமதியின் பேரிலேயே தொடர்ந்தேன் ..
இந்த திரியில் இதோடு விவாதங்களை தவிர்ப்போம் .
கீழ் கண்ட உங்கள் கருத்து முற்றுலும் 100% ஏற்புடையது ..
ஒரே ஒரு விஷயம்:
சில ரூல்ஸ் இருப்பது நல்லது. ஒருவரே போட்டால் கண்டின்யூடி இருக்கும். யார் வேணாலும் போடலாம் என்றால் குழப்பம் கண்டிப்பாக வரும். போடுபவர் விடுப்பில் போகும் பொழுது வேறு ஒருவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
இந்த திரியில் நான் பின்னூட்டமே போடலயே ! அப்பறம் ஏன் எனக்கு இத்தனை கண்டனங்கள் ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
பிரச்சனைகளை கலைவோம்...
சந்தோஷமா செல்லுவோம் வாங்க....
இனி படமும் பஞ்ச்ச்கலுமே இங்கே எதிர்பார்க்க படுகிறது...
வேறு எந்த கலவரமும் கருத்தும் வேணா...மேற்க் கொண்டு உங்கள் கருத்துக்களை தனிமடலில் தெரிய படுத்துங்கள்....
இங்கே வேணா...
சந்தோஷமா செல்லுவோம் வாங்க....
இனி படமும் பஞ்ச்ச்கலுமே இங்கே எதிர்பார்க்க படுகிறது...
வேறு எந்த கலவரமும் கருத்தும் வேணா...மேற்க் கொண்டு உங்கள் கருத்துக்களை தனிமடலில் தெரிய படுத்துங்கள்....
இங்கே வேணா...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
பல சார் எதை வளிநடத்தி சென்றாலும அதில் தலைமை இருக்க வேண்டும் ஆரம்பிதவர்களுக்குதான் அதன் அருமை தெரியும் ஆதலால் தாங்களே வழிநடதி செல்வதுதான் நல்லது.
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
பாலா இது எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை. என்ன இது சிறு பிள்ளைத்தனமா?
எங்கே போனீர்கள்? கஷ்டப்பட்டு நாங்க மன்னிப்பெல்லாம் கேட்டு, போட்ட பதிவையெல்லாம் அழிச்சுட்டு காத்துகிட்டு இருக்கோம். மூச்சு காட்டாம ஓடிட்டீங்க? இன்னைக்கு ராத்திரிக்குள்ள சிரிச்சுகிட்டே வந்து படத்தைப் போடலைன்னா.. ...... இப்ப படத்துல வந்த உருட்டுக்கட்டை அப்பரம் உங்க வீட்டுக்கு வரும்.
பாலா! எனக்கு அதில் நீங்க மட்டும் பதிஞ்சிட்டு இருக்கீங்கன்னு தெரியாது. ஏனா நான் அதை முதல்ல இருந்தே பாக்கவே இல்லை. இதுவாத்தான் இருக்கும்னு படத்தைப் போட்டுட்டேன். என்னைப் ஃபாலோ பண்ணி வின்சனும் போட்டுட்டார். ரெண்டு பேருமே தெரிஞ்சு செய்யலையே... அப்பரம் என்ன கோபம் உங்களுக்கு? ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்கப்பா..
ஆனா எனக்கு ஒரு வருத்தம்.... ஏன் கோபமும் கூட கோபம்
நீங்க ஏன் இதை ஒரு வார்த்தை எங்கிட்ட தனிமடல்ல சொல்லி இருக்கக்கூடாது. சிம்பிளா முடிஞ்சிருக்க வேண்டிய விஷயம். சரி விட்டுட்டுத்தள்ளுங்க....
ஒரு நல்ல திரி போயிட்டு இருந்தா கண் படும்தானே. அதுக்கு இது திரிஷ்டி கழிச்சதா இருக்கட்டும்.

வணக்கம் அதிரா அக்கா !
இன்று அவருக்கு election duty அக்கா ! அதுவும் அவருக்கு இவ்வளவு நடந்தது தெரியாது. தெரிந்தால் மிகவும் வறுத்த பாடுவார். நேற்றே என்னிடம் மிகுந்த சங்கடத்தை தெரிவித்தார். காலை வருவார் என்று நினைக்கிறேன். இது குறித்து நான் தங்களுக்கு தனிமடல் அனுப்பவேண்டும். அனுப்பலாமா ? அனுமதி இருந்தால் நாளை எழுதுகிறேன் !
இன்று அவருக்கு election duty அக்கா ! அதுவும் அவருக்கு இவ்வளவு நடந்தது தெரியாது. தெரிந்தால் மிகவும் வறுத்த பாடுவார். நேற்றே என்னிடம் மிகுந்த சங்கடத்தை தெரிவித்தார். காலை வருவார் என்று நினைக்கிறேன். இது குறித்து நான் தங்களுக்கு தனிமடல் அனுப்பவேண்டும். அனுப்பலாமா ? அனுமதி இருந்தால் நாளை எழுதுகிறேன் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
இது என்ன கேள்வி என்று எனக்குப் புரியவில்லை...இதற்கு ஏன் அனுமதி?அய்யம் பெருமாள் .நா wrote:வணக்கம் அதிரா அக்கா !
இன்று அவருக்கு election duty அக்கா ! அதுவும் அவருக்கு இவ்வளவு நடந்தது தெரியாது. தெரிந்தால் மிகவும் வறுத்த பாடுவார். நேற்றே என்னிடம் மிகுந்த சங்கடத்தை தெரிவித்தார். காலை வருவார் என்று நினைக்கிறேன். இது குறித்து நான் தங்களுக்கு தனிமடல் அனுப்பவேண்டும். அனுப்பலாமா ? அனுமதி இருந்தால் நாளை எழுதுகிறேன் !
இந்த திரியில் இவ்வளவு ஓடியுள்ளதை நானும் இப்போதுதான் பார்க்கிறேன். இங்கு திறந்த மனதுடன் உறவாடுவது இல்லையாதலால் தான் பிரச்சனை எழுகிறது. மனம் விட்டு தனிமடலில் சில விஷயங்களைத் தெரியப்படுத்தி விட்டால் பிரச்சனை எழாது என்பது என் எண்ணம்.
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
Aathira wrote:
இது என்ன கேள்வி என்று எனக்குப் புரியவில்லை...இதற்கு ஏன் அனுமதி?
இந்த திரியில் இவ்வளவு ஓடியுள்ளதை நானும் இப்போதுதான் பார்க்கிறேன். இங்கு திறந்த மனதுடன் உறவாடுவது இல்லையாதலால் தான் பிரச்சனை எழுகிறது. மனம் விட்டு தனிமடலில் சில விஷயங்களைத் தெரியப்படுத்தி விட்டால் பிரச்சனை எழாது என்பது என் எண்ணம்.
உண்மைதான் அக்கா ! இந்த மாதிரி பம்மல் போட வேண்டிய நிலமை என்னுடையது. நாளை சந்திப்போம் ! பாலா சார் தான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
அட என்னங்க எல்லாரும் முடிஞ்ச கதைய பேசிட்டு இருக்கீங்க?
பாலா சார் இன்னிக்கு கள்ள வோட்டு போடறதில பிசியா இருந்திருப்பார்.
சாரி சாரி போடறவங்கள தடுக்கரதில பிசியா இருந்தார்.
இப்ப வந்திடுவார் பாருங்க புது படத்தோட...
பாலா சார் இன்னிக்கு கள்ள வோட்டு போடறதில பிசியா இருந்திருப்பார்.
சாரி சாரி போடறவங்கள தடுக்கரதில பிசியா இருந்தார்.
இப்ப வந்திடுவார் பாருங்க புது படத்தோட...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
வர்லைன்னா உங்களுக்கும் சேர்த்து அடி இருக்கு...நட்புடன் wrote:அட என்னங்க எல்லாரும் முடிஞ்ச கதைய பேசிட்டு இருக்கீங்க?
பாலா சார் இன்னிக்கு கள்ள வோட்டு போடறதில பிசியா இருந்திருப்பார்.
சாரி சாரி போடறவங்கள தடுக்கரதில பிசியா இருந்தார்.
இப்ப வந்திடுவார் பாருங்க புது படத்தோட...
நான் தான் தெரியாம படம் பதிஞ்சா உடனே ஓடி வந்து டயலாக் போடுறீங்க..டயலாக்
Page 85 of 99 • 1 ... 44 ... 84, 85, 86 ... 92 ... 99
Similar topics
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III

Permissions in this forum:
You cannot reply to topics in this forum