ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters

Page 81 of 99 Previous  1 ... 42 ... 80, 81, 82 ... 90 ... 99  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..


Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ayyamperumal Sat Oct 15, 2011 6:38 pm

நட்புடன் wrote:அந்த சாமியார் வேஷத்துக்கு ஐயம் பெருமாள் தான் ரொம்ப பொருத்தமா இருக்கும்,
பாலா சார் என்ன சொல்றீங்க? கதைல ஒரு ட்விஸ்ட் வெச்சிடலாம்
சாமியார் அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிட்டு டூயட்
பாடி செட்டில் ஆவர மாதிரி...

ஹலோ சித்தப்பா அவர்களே ! என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீர்கள்?
ஈகரையில்
நான் யார் வம்புக்கும் போறதில்ல
யார் தும்புக்கும் போறதில்ல
நான் உண்டு என் வேலை உண்டு நு இருக்கே.


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Sat Oct 15, 2011 6:43 pm

அட நீங்க வேற ! இப்போதெல்லாம் ப்ரொடியூசர் ஹீரோ வா.. நடிக்கிறதுதான் பேஷன் ....நா அதைப்பற்றி யோசிச்சிட்டு இருக்கேன் !....சூப்பர் சீன் !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by நட்புடன் Sat Oct 15, 2011 6:46 pm

அடடா இப்பவே கண்ண கட்டுதே...
சுட்ட கதைய எத்தன தடவ மாத்தறது?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ayyamperumal Sat Oct 15, 2011 6:48 pm

கே. பாலா wrote:அட நீங்க வேற ! இப்போதெல்லாம் ப்ரொடியூசர் ஹீரோ வா.. நடிக்கிறதுதான் பேஷன் ....நா அதைப்பற்றி யோசிச்சிட்டு இருக்கேன் !....சூப்பர் சீன் !


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி எது :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: சூப்பர் சீன் ?


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by இளமாறன் Sat Oct 15, 2011 6:53 pm

கே. பாலா wrote:அட நீங்க வேற ! இப்போதெல்லாம் ப்ரொடியூசர் ஹீரோ வா.. நடிக்கிறதுதான் பேஷன் ....நா அதைப்பற்றி யோசிச்சிட்டு இருக்கேன் !....சூப்பர் சீன் !

அதிர்ச்சி அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by நட்புடன் Sat Oct 15, 2011 6:57 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் wrote:அந்த சாமியார் வேஷத்துக்கு ஐயம் பெருமாள் தான் ரொம்ப பொருத்தமா இருக்கும்,
பாலா சார் என்ன சொல்றீங்க? கதைல ஒரு ட்விஸ்ட் வெச்சிடலாம்
சாமியார் அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிட்டு டூயட்
பாடி செட்டில் ஆவர மாதிரி...

ஹலோ சித்தப்பா அவர்களே ! என்னை ஏன் வம்புக்கு இழுக்குறீர்கள்?
ஈகரையில்
நான் யார் வம்புக்கும் போறதில்ல
யார் தும்புக்கும் போறதில்ல
நான் உண்டு என் வேலை உண்டு நு இருக்கே.
வம்புக்கு போறதில்லையா?
கிளுகிளுப்பான சீன வெச்சு ப்ரொட்யூசர் மனசையே கலச்சிட்டீங்களே?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Sat Oct 15, 2011 7:01 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:அட நீங்க வேற ! இப்போதெல்லாம் ப்ரொடியூசர் ஹீரோ வா.. நடிக்கிறதுதான் பேஷன் ....நா அதைப்பற்றி யோசிச்சிட்டு இருக்கேன் !....சூப்பர் சீன் !
அதிர்ச்சி எது :அடபாவி: :அடபாவி: சூப்பர் சீன் ?
கன்னத்தில் அறை எதுனும் தெரியாமா..என்ன கதைசொல்றா பெருமாளு...நட்புடன் சொன்னமாதிரி ...நீ சாமியாரு வேஷத்துக்குதான் சரிப்பட்டு வருவீங்க போல ! நக்கல் நாயகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Sat Oct 15, 2011 7:12 pm

நட்புடன் wrote:
கே. பாலா wrote:படம்62


எவ்ளோ கொள்ளை அடிச்சு என்ன பிரயோஜனம்?
தீபாவளிக்கு புதுசு வாங்க முடிஞ்சதா?
இனி பொங்கலாவது உண்டான்னு தெரியலையே?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by dsudhanandan Sat Oct 15, 2011 7:48 pm

கே. பாலா wrote:அட நீங்க வேற ! இப்போதெல்லாம் ப்ரொடியூசர் ஹீரோ வா.. நடிக்கிறதுதான் பேஷன் ....நா அதைப்பற்றி யோசிச்சிட்டு இருக்கேன் !....சூப்பர் சீன் !

என்ன இருந்தாலும் டைரக்டர் நடிச்சுக்காட்டரமாதிரிதான் பண்ணும் ஓ கே ஜொள்ளு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Sat Oct 15, 2011 8:04 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:அட நீங்க வேற ! இப்போதெல்லாம் ப்ரொடியூசர் ஹீரோ வா.. நடிக்கிறதுதான் பேஷன் ....நா அதைப்பற்றி யோசிச்சிட்டு இருக்கேன் !....சூப்பர் சீன் !
என்ன இருந்தாலும் டைரக்டர் நடிச்சுக்காட்டரமாதிரிதான் பண்ணும் ஓ கே ஜொள்ளு
அசிஸ்டண்ட் டைரக்டர் பாலாஜி கூடதானே...நோ ப்ராப்ளம் சிரி சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 81 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 81 of 99 Previous  1 ... 42 ... 80, 81, 82 ... 90 ... 99  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum