ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters

Page 70 of 99 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 84 ... 99  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..


Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by அசுரன் Tue Oct 04, 2011 7:19 pm

கே. பாலா wrote:படம் 59:


யாருக்கு எதுமேல பாசமோ அதை தான் தூக்குவாங்க ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Wed Oct 05, 2011 9:43 am

யாருக்கு எதுமேல பாசமோ அதை தான் தூக்குவாங்க
சரியாக சொன்னீர்கள் அசுரன் !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by vaira31 Wed Oct 05, 2011 10:04 am

குழந்தை நாயிடம்
என்னைய மாதிரி நடந்து வா. அப்பதான் உனக்கு பிடிச்ச கேக்கெல்லாம் பாட்டி வாங்கி தருவா. சரியா?
vaira31
vaira31
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by பாலாஜி Wed Oct 05, 2011 10:49 am

கே. பாலா wrote:படம் 59:


குழந்தை(மனதுக்குள்) : என்னை விட்டு நாயயையா தூக்கிக்கிட்டு வர , நான் டயபர் போட்டுயிருக்கேன் , ஆனா நாய் டயபர் போடல , இன்னிக்கு இருக்கு உனக்கு கச்சேரி ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by dsudhanandan Wed Oct 05, 2011 11:40 am

வை.பாலாஜி wrote:படம் 59:
குழந்தை(மனதுக்குள்) என்னை விட்டு நாயயையா தூக்கிக்கிட்டு வர , நான் டயபர் போட்டுயிருக்கேன் , ஆனா நாய் டயபர் போடல , இன்னிக்கு இருக்கு உனக்கு கச்சேரி
சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ayyamperumal Wed Oct 05, 2011 12:28 pm

கே. பாலா wrote:படம் 59:

குழந்தை ; அம்மா, என்ன தூக்காம, நாயை தூக்கிட்டுவர்ரயே ஏமா ?

அம்மா ; இன்னக்கி நிலமைக்கு உன் இனத்தை கூட ஏதாவது குப்பை தொட்டியிலயோ அல்லது விடுதிகளிலேயோ இலவசமா எடுத்துக்கலாம்.
ஆனா இந்த நாயை இலவசமா எங்கயும் எடுக்க முடியாதும்மா. அதுனாலதான் அதுக்கு உயர்ந்த மதிப்பு.

குழந்தை ; ஏம்மா, நம்ம கோயில சாமி சிலைகளைத்தான் தோளில் சுமப்பார்கள். ஏன் என கேட்டால், மனிதர்களை விட சாமி உயர்ந்தது என்பாய். இப்ப நீ உயர்ந்தவளா ? இந்த இந்த நாய் உயர்ந்ததா ? ....


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by சுமையா Wed Oct 05, 2011 12:48 pm

எங்கம்மாவ யாரும் தப்பா நெனக்காதிங்க... நாய்க்கு கால்ல அடிபட்டிருக்கு, அதான் தூக்கிட்டு வராங்க. நான் அழறது மட்டும்தானே உங்களுக்கெல்லாம் தெரியும்? நாயோட வலி யாருக்குமே தெரியல. எங்கம்மாக்கு மட்டும்தான் தெரியும்.
சுமையா
சுமையா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 23/05/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ayyamperumal Wed Oct 05, 2011 12:51 pm

சுமையா wrote:எங்கம்மாவ யாரும் தப்பா நெனக்காதிங்க... நாய்க்கு கால்ல அடிபட்டிருக்கு, அதான் தூக்கிட்டு வராங்க. நான் அழறது மட்டும்தானே உங்களுக்கெல்லாம் தெரியும்? நாயோட வலி யாருக்குமே தெரியல. எங்கம்மாக்கு மட்டும்தான் தெரியும்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by சிவா Wed Oct 05, 2011 12:53 pm

கே. பாலா wrote:படம் 59:
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Att2448599


நான் நாயைத் தூக்குறேன், பேயைத் தூக்குறேன். அதை எதுக்கு இப்படி ஒளிந்து போட்டோ எடுக்குறீங்க.. தைரியமான ஆளா இருந்தா நேருக்கு நேரா நின்னு போட்டோ எடுத்துப் பாரு.. பார்ப்போம்.. (எடுத்தவன் மட்டும் சிக்குனான்,,, செத்தான்)


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Wed Oct 05, 2011 12:54 pm

சுமையா wrote:எங்கம்மாவ யாரும் தப்பா நெனக்காதிங்க... நாய்க்கு கால்ல அடிபட்டிருக்கு, அதான் தூக்கிட்டு வராங்க. நான் அழறது மட்டும்தானே உங்களுக்கெல்லாம் தெரியும்? நாயோட வலி யாருக்குமே தெரியல. எங்கம்மாக்கு மட்டும்தான் தெரியும்.
சுமையாவுக்கு மட்டும்தான் நாய் ஒரு சுமையா தெரியல ! சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 70 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 70 of 99 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 84 ... 99  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum