ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters

Page 61 of 99 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 99  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..


Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ayyamperumal Mon Sep 19, 2011 10:16 am

Manik wrote:உனக்கு இல்லாததா ரேவா ஸ்பெஷல் டீயா வாங்கிருவோம் எல்லாம் பெருமாளோட செலவுதான் ஜாலி

ஏய் என்ன நடக்குது இங்க !! முதலில் நாளை மதுரையில் நடக்க இருக்கும் ( யாகசாந்தி)பார்செலவை நீ ஏற்றுக்கொள் மாணிக் !



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ரேவதி Mon Sep 19, 2011 10:25 am

அய்யம் பெருமாள் .நா wrote:
Manik wrote:உனக்கு இல்லாததா ரேவா ஸ்பெஷல் டீயா வாங்கிருவோம் எல்லாம் பெருமாளோட செலவுதான் " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 755837

ஏய் என்ன நடக்குது இங்க !! முதலில் நாளை மதுரையில் நடக்க இருக்கும் ( யாகசாந்தி)பார்செலவை நீ ஏற்றுக்கொள் மாணிக் !

ஒரு டீ செலவை கூட ரெண்டு பேரும் ஏதுக்க மாட்டீங்களா " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Vil-sebattent


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Manik Mon Sep 19, 2011 10:49 am

பெருமாள் கிடக்குறான் ரேவா உனக்கு நான் டீ வாங்கி தர்ரேன் ஓகே ஜாலி அவனுக்கு கொக்கி காமிச்சுக்கிட்டே குடிப்போம் ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by krishnaamma Mon Sep 19, 2011 11:17 am

அய்யம் பெருமாள் .நா wrote:
krishnaamma wrote:
பெருமாள் .... பின்னிட்டீங்க புன்னகை சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நன்றி அம்மா !!! நீங்களாவது அந்த கொழுக்கட்டை specialist யாருனு பெயரை சொல்லுங்க அம்மா !!

உங்க வசனப்படி, அந்த மலேசியா பொண்ணு தான் அது பெருமாள் புன்னகை

வெளிநாடு பெண்ணிடம் அடிவாங்கப் போறேளோ என்னவோ ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by krishnaamma Mon Sep 19, 2011 11:18 am

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

(அடிப்படையிலேயே நான் கொஞ்சம் இல்ல இல்ல முழுமையவே dupe lamp. அதனால உங்களுடைய 50 வது பதிவிற்க்கு இப்பத்தான் பின்னூட்டம் இடமுடிந்தது.)

சிவா : எனக்கு வேணாம்மா , நான் உங்களை நம்ப தயாராய் இல்லை. தயவு செய்து எனக்கு எதுவும் வேண்டாம்.

அந்த பெண் : ஐயோ ! சிவா அண்ணா ,, please தயவு செய்து என்ன நம்புங்க. நான் நல்லாவே சமைப்பேன். நம்ம ஈகரை உறவுகள் எல்லாம் ஒன்றாய் சேருகிறோம் என்று எவ்வளவு ஆசையாய் இதை செய்து கொண்டுவந்தேன் தெரியுமா ?

.....ப்ச்சு .. ஆனால் யாருமே வாங்க மாற்றங்க. இதை நான் கிருஷ்ணாம்மா கூறிய வழி முறைப்படிதான் செய்தேன். ப்ளீஸ் நீங்களாவது வங்கி சாப்பிடுங்க அண்ணா !!

சிவா : சரி ! கிருஷ்ணாம்மா கூறிய படிதான் செய்தீர்கள் என்றால் நான் வங்கி சாப்பிடுகிறேன்.

அந்த பெண் : thanks சிவா அண்ணா! சிவா அண்ணானசிவா அண்ணாதான் .

( சிவா அதை வங்கி சாப்பிடுகிறார். பிறகு ..............)

கிருஷ்ணாம்மா : பாலா சார் ! சிவா விற்கு என்ன ஆச்சு ?

பாலா சார் : அந்த கொடுமையை ஏன் அம்மா கேட்கிறீர்கள். இங்க சென்னையில கொழுக்கட்டை specialist ஒருத்தர், வீட்டில் கொழுக்கட்டை செய்து கொண்டுவந்தார். சிவா அதை வாங்கி சாப்பிட்டார். அதுல இருந்து மனுஷன் மெல்லவு முடியாம, விழுங்கவும் முடியாம .. துப்பவும் முடியாம இருக்கார்.

அந்த கொழுக்கட்டை specialist யாருன்னு தெரியுதா ? ........ அவங்களேதான் .

அரங்கில் கூடியிருந்த உறுப்பினர்கள் எல்லாம் அந்த கொழுக்கட்டை specialist ஐ பார்த்து .....


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Serre-cou

இவ்வளவுதானா ? பாலா சார் ரெம்ப பயமுறுதிட்டரு !! அப்பனா நீங்க தான் அந்த specialist ஆ .. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதுதானே, இவங்களே எங்கப்பன் குதிருக்குள்ள இல்லனு சொல்லறாங்க? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by நட்புடன் Mon Sep 19, 2011 11:24 am

அய்யம் பெருமாள் .நா wrote:
Manik wrote:பெருமாளு உனக்கு லொள்ளு ரொம்ப அதிகமாயிருச்சுடா ஃபாலோ பன்ற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை அந்தமாதிரி கில்லாடி வேலைலாம் நீ மட்டும்தான் பன்னுவ " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 211781

என்ன பார்த்து என்ன வார்த்தை சொல்லீட்ட ? இதற்காகவே நான் தற்கொலை செய்திருக்கணும். ஏனென்றால் நான் ஃபாலோ எல்லாம் பண்ண மாட்டே. மூடுஞ்சாலும் முடியாவிட்டாலும் தோளில் கைபோட்டு கூட போவேன் !!


நம்ம தலைக்கு தப்பாத தன்மானத் தொண்டன்மா நீங்க....


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by நட்புடன் Mon Sep 19, 2011 11:29 am

அய்யம் பெருமாள் .நா wrote:
Manik wrote:உனக்கு இல்லாததா ரேவா ஸ்பெஷல் டீயா வாங்கிருவோம் எல்லாம் பெருமாளோட செலவுதான் " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 755837

ஏய் என்ன நடக்குது இங்க !! முதலில் நாளை மதுரையில் நடக்க இருக்கும் ( யாகசாந்தி)பார்செலவை நீ ஏற்றுக்கொள் மாணிக் !


யாகசாந்தியா? தாகசாந்தியா?



சரி யாரு இது புதுசா சாந்தி? போற போக்கு சரி இல்லப்பா - அம்புடுதேன் சொல்லிபுட்டேன்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by பாலாஜி Mon Sep 19, 2011 11:53 am

ஏம்ப்பா இந்த திரியிலா அரட்டை அடிக்குறீங்க ...? சோகம்

படத்தை பார்த்து உங்களின் கதை அல்லது வசனம் அல்லது உங்கள் பாராட்டுகள் மட்டும் இடம் பெற்றால் இந்த திரி இன்னும் சிறப்பாக இருக்கும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ரகு . B Mon Sep 19, 2011 12:00 pm

கே. பாலா wrote:படம் 53


மன்மோகன்:
இங்கிலாந்து டூர் பத்தி யாராவது எதுவும் சொன்னா கண்டுக்காத தோனி ! நமக்கெல்லாம் மன ரோஷம் இருந்தா "தலைமை " பொறுப்புல இருக்க முடியாது !
ரகு . B
ரகு . B
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by பாலாஜி Mon Sep 19, 2011 1:57 pm

ரகு . B wrote:
கே. பாலா wrote:படம் 53


மன்மோகன்:
இங்கிலாந்து டூர் பத்தி யாராவது எதுவும் சொன்னா கண்டுக்காத தோனி ! நமக்கெல்லாம் மன ரோஷம் இருந்தா "தலைமை " பொறுப்புல இருக்க முடியாது !

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 61 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 61 of 99 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 99  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum