Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters
Page 60 of 99
Page 60 of 99 • 1 ... 31 ... 59, 60, 61 ... 79 ... 99
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
First topic message reminder :
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
foulars ...அசத்தல் வசனம்நட்புடன் wrote:
நாலு நல்ல பவுலர்ஸ் இல்லாமலே சீரிஸ் தோத்தாலும் மேன் ஆப் த சீரிஸ் அவார்ட் வாங்கிட்டீங்க.
அதெப்படீன்னு சொல்லுங்க நானும் இந்த ஊழல் பவுலர்ச (foulars) வெச்சிட்டு பிஎம் ஆப் த டெகேட் அவார்ட் வாங்கிடறேன்...
நீங்களும் சிங் நானும் சிங் - வாங்க லெட் அஸ் சிங் அ சாங்...
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
அய்யம் பெருமாள் .நா wrote:
(அடிப்படையிலேயே நான் கொஞ்சம் இல்ல இல்ல முழுமையவே dupe lamp. அதனால உங்களுடைய 50 வது பதிவிற்க்கு இப்பத்தான் பின்னூட்டம் இடமுடிந்தது.)
சிவா : எனக்கு வேணாம்மா , நான் உங்களை நம்ப தயாராய் இல்லை. தயவு செய்து எனக்கு எதுவும் வேண்டாம்.
அந்த பெண் : ஐயோ ! சிவா அண்ணா ,, please தயவு செய்து என்ன நம்புங்க. நான் நல்லாவே சமைப்பேன். நம்ம ஈகரை உறவுகள் எல்லாம் ஒன்றாய் சேருகிறோம் என்று எவ்வளவு ஆசையாய் இதை செய்து கொண்டுவந்தேன் தெரியுமா ?
.....ப்ச்சு .. ஆனால் யாருமே வாங்க மாற்றங்க. இதை நான் கிருஷ்ணாம்மா கூறிய வழி முறைப்படிதான் செய்தேன். ப்ளீஸ் நீங்களாவது வங்கி சாப்பிடுங்க அண்ணா !!
சிவா : சரி ! கிருஷ்ணாம்மா கூறிய படிதான் செய்தீர்கள் என்றால் நான் வங்கி சாப்பிடுகிறேன்.
அந்த பெண் : thanks சிவா அண்ணா! சிவா அண்ணானசிவா அண்ணாதான் .
( சிவா அதை வங்கி சாப்பிடுகிறார். பிறகு ..............)
கிருஷ்ணாம்மா : பாலா சார் ! சிவா விற்கு என்ன ஆச்சு ?
பாலா சார் : அந்த கொடுமையை ஏன் அம்மா கேட்கிறீர்கள். இங்க சென்னையில கொழுக்கட்டை specialist ஒருத்தர், வீட்டில் கொழுக்கட்டை செய்து கொண்டுவந்தார். சிவா அதை வாங்கி சாப்பிட்டார். அதுல இருந்து மனுஷன் மெல்லவு முடியாம, விழுங்கவும் முடியாம .. துப்பவும் முடியாம இருக்கார்.
அந்த கொழுக்கட்டை specialist யாருன்னு தெரியுதா ? ........ அவங்களேதான் .
அரங்கில் கூடியிருந்த உறுப்பினர்கள் எல்லாம் அந்த கொழுக்கட்டை specialist ஐ பார்த்து .....
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
பெருமாளு உனக்கு லொள்ளு ரொம்ப அதிகமாயிருச்சுடா ஃபாலோ பன்ற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை அந்தமாதிரி கில்லாடி வேலைலாம் நீ மட்டும்தான் பன்னுவ
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
ரேவதி wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
(அடிப்படையிலேயே நான் கொஞ்சம் இல்ல இல்ல முழுமையவே dupe lamp. அதனால உங்களுடைய 50 வது பதிவிற்க்கு இப்பத்தான் பின்னூட்டம் இடமுடிந்தது.)
சிவா : எனக்கு வேணாம்மா , நான் உங்களை நம்ப தயாராய் இல்லை. தயவு செய்து எனக்கு எதுவும் வேண்டாம்.
அந்த பெண் : ஐயோ ! சிவா அண்ணா ,, please தயவு செய்து என்ன நம்புங்க. நான் நல்லாவே சமைப்பேன். நம்ம ஈகரை உறவுகள் எல்லாம் ஒன்றாய் சேருகிறோம் என்று எவ்வளவு ஆசையாய் இதை செய்து கொண்டுவந்தேன் தெரியுமா ?
.....ப்ச்சு .. ஆனால் யாருமே வாங்க மாற்றங்க. இதை நான் கிருஷ்ணாம்மா கூறிய வழி முறைப்படிதான் செய்தேன். ப்ளீஸ் நீங்களாவது வங்கி சாப்பிடுங்க அண்ணா !!
சிவா : சரி ! கிருஷ்ணாம்மா கூறிய படிதான் செய்தீர்கள் என்றால் நான் வங்கி சாப்பிடுகிறேன்.
அந்த பெண் : thanks சிவா அண்ணா! சிவா அண்ணானசிவா அண்ணாதான் .
( சிவா அதை வங்கி சாப்பிடுகிறார். பிறகு ..............)
கிருஷ்ணாம்மா : பாலா சார் ! சிவா விற்கு என்ன ஆச்சு ?
பாலா சார் : அந்த கொடுமையை ஏன் அம்மா கேட்கிறீர்கள். இங்க சென்னையில கொழுக்கட்டை specialist ஒருத்தர், வீட்டில் கொழுக்கட்டை செய்து கொண்டுவந்தார். சிவா அதை வாங்கி சாப்பிட்டார். அதுல இருந்து மனுஷன் மெல்லவு முடியாம, விழுங்கவும் முடியாம .. துப்பவும் முடியாம இருக்கார்.
அந்த கொழுக்கட்டை specialist யாருன்னு தெரியுதா ? ........ அவங்களேதான் .
அரங்கில் கூடியிருந்த உறுப்பினர்கள் எல்லாம் அந்த கொழுக்கட்டை specialist ஐ பார்த்து .....
இவ்வளவுதானா ? பாலா சார் ரெம்ப பயமுறுதிட்டரு !! அப்பனா நீங்க தான் அந்த specialist ஆ ..
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

அப்பறம் என்ன பெருமாள் வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க செளக்கியம் தானே வா போயி டீ சாப்பிட்டு வருவோம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
உனக்கு இல்லாததா ரேவா ஸ்பெஷல் டீயா வாங்கிருவோம் எல்லாம் பெருமாளோட செலவுதான்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
Manik wrote:பெருமாளு உனக்கு லொள்ளு ரொம்ப அதிகமாயிருச்சுடா ஃபாலோ பன்ற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை அந்தமாதிரி கில்லாடி வேலைலாம் நீ மட்டும்தான் பன்னுவ
என்ன பார்த்து என்ன வார்த்தை சொல்லீட்ட ? இதற்காகவே நான் தற்கொலை செய்திருக்கணும். ஏனென்றால் நான் ஃபாலோ எல்லாம் பண்ண மாட்டே. மூடுஞ்சாலும் முடியாவிட்டாலும் தோளில் கைபோட்டு கூட போவேன் !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 60 of 99 • 1 ... 31 ... 59, 60, 61 ... 79 ... 99
Similar topics
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -109)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
» படம் பார்த்து வசனம் சொல்லுங்க - Part III

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|