புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
Page 59 of 99 •
Page 59 of 99 • 1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 99
First topic message reminder :
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
(அடிப்படையிலேயே நான் கொஞ்சம் இல்ல இல்ல முழுமையவே dupe lamp. அதனால உங்களுடைய 50 வது பதிவிற்க்கு இப்பத்தான் பின்னூட்டம் இடமுடிந்தது.)
சிவா : எனக்கு வேணாம்மா , நான் உங்களை நம்ப தயாராய் இல்லை. தயவு செய்து எனக்கு எதுவும் வேண்டாம்.
அந்த பெண் : ஐயோ ! சிவா அண்ணா ,, please தயவு செய்து என்ன நம்புங்க. நான் நல்லாவே சமைப்பேன். நம்ம ஈகரை உறவுகள் எல்லாம் ஒன்றாய் சேருகிறோம் என்று எவ்வளவு ஆசையாய் இதை செய்து கொண்டுவந்தேன் தெரியுமா ?
.....ப்ச்சு .. ஆனால் யாருமே வாங்க மாற்றங்க. இதை நான் கிருஷ்ணாம்மா கூறிய வழி முறைப்படிதான் செய்தேன். ப்ளீஸ் நீங்களாவது வங்கி சாப்பிடுங்க அண்ணா !!
சிவா : சரி ! கிருஷ்ணாம்மா கூறிய படிதான் செய்தீர்கள் என்றால் நான் வங்கி சாப்பிடுகிறேன்.
அந்த பெண் : thanks சிவா அண்ணா! சிவா அண்ணானசிவா அண்ணாதான் .
( சிவா அதை வங்கி சாப்பிடுகிறார். பிறகு ..............)
கிருஷ்ணாம்மா : பாலா சார் ! சிவா விற்கு என்ன ஆச்சு ?
பாலா சார் : அந்த கொடுமையை ஏன் அம்மா கேட்கிறீர்கள். இங்க சென்னையில கொழுக்கட்டை specialist ஒருத்தர், வீட்டில் கொழுக்கட்டை செய்து கொண்டுவந்தார். சிவா அதை வாங்கி சாப்பிட்டார். அதுல இருந்து மனுஷன் மெல்லவு முடியாம, விழுங்கவும் முடியாம .. துப்பவும் முடியாம இருக்கார்.
அந்த கொழுக்கட்டை specialist யாருன்னு தெரியுதா ? ........ அவங்களேதான் .
அரங்கில் கூடியிருந்த உறுப்பினர்கள் எல்லாம் அந்த கொழுக்கட்டை specialist ஐ பார்த்து .....
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
[quote="அய்யம் பெருமாள் .நா"]
சிவா : நீங்க யார் ? உங்களுக்கு என்ன வேண்டும் ?
அந்த பெண் : நான் மலேசியாவில் இருந்து ஈகரை பதிவாளர்கள்
சந்திப்பிற்கு வந்தேன்.என் பெயர் xxxxxxx
சிவா ; ஒ நீங்க தானா அது ? நல்லது. ஆமம் ஏன்
தாமதமாய் வந்தீர்கள்.
அந்த பெண் :
இல்லை, நான் நேற்றே சென்னைக்கு
வந்துவிட்டேன். இன்றும் சந்திப்பிகாக மிக விரைவிலேயே தயாராகி நடந்துவந்தேன். ஆனால்வரும் வழியில் என்னை ஒருவன் follow செய்து வந்தான். அதனால் தான் தாமதம்
ஆகிவிட்டது.
சிவா :
நல்லா பார்த்தீர்களா அவன் மணிக்காக இருக்க போகிறான். ஆமாம் அவன் follow செய்து வந்ததற்க்கும் நீங்கள் தாமதமாய் வருவதற்கும் என்ன சம்பந்தம் ?
அந்த பெண் :
ஐயோ நீங்க ரெம்ப ...... சிவா ! என் பின்னால் நடந்து வந்த அந்த பையன் மிகவும் மெதுவாய் நடந்து வந்தான் !
சிவா :
இது புதிய தலைமுறை வார இதழில் வந்தது என நினைக்கிறேன். அதை கொஞ்சம் மாற்றியிருக்கிறேன் அவ்வளவுதான்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அய்யம் பெருமாள் .நா wrote:
(அடிப்படையிலேயே நான் கொஞ்சம் இல்ல இல்ல முழுமையவே dupe lamp. அதனால உங்களுடைய 50 வது பதிவிற்க்கு இப்பத்தான் பின்னூட்டம் இடமுடிந்தது.)
சிவா : எனக்கு வேணாம்மா , நான் உங்களை நம்ப தயாராய் இல்லை. தயவு செய்து எனக்கு எதுவும் வேண்டாம்.
அந்த பெண் : ஐயோ ! சிவா அண்ணா ,, please தயவு செய்து என்ன நம்புங்க. நான் நல்லாவே சமைப்பேன். நம்ம ஈகரை உறவுகள் எல்லாம் ஒன்றாய் சேருகிறோம் என்று எவ்வளவு ஆசையாய் இதை செய்து கொண்டுவந்தேன் தெரியுமா ?
.....ப்ச்சு .. ஆனால் யாருமே வாங்க மாற்றங்க. இதை நான் கிருஷ்ணாம்மா கூறிய வழி முறைப்படிதான் செய்தேன். ப்ளீஸ் நீங்களாவது வங்கி சாப்பிடுங்க அண்ணா !!
சிவா : சரி ! கிருஷ்ணாம்மா கூறிய படிதான் செய்தீர்கள் என்றால் நான் வங்கி சாப்பிடுகிறேன்.
அந்த பெண் : thanks சிவா அண்ணா! சிவா அண்ணானசிவா அண்ணாதான் .
( சிவா அதை வங்கி சாப்பிடுகிறார். பிறகு ..............)
கிருஷ்ணாம்மா : பாலா சார் ! சிவா விற்கு என்ன ஆச்சு ?
பாலா சார் : அந்த கொடுமையை ஏன் அம்மா கேட்கிறீர்கள். இங்க சென்னையில கொழுக்கட்டை specialist ஒருத்தர், வீட்டில் கொழுக்கட்டை செய்து கொண்டுவந்தார். சிவா அதை வாங்கி சாப்பிட்டார். அதுல இருந்து மனுஷன் மெல்லவு முடியாம, விழுங்கவும் முடியாம .. துப்பவும் முடியாம இருக்கார்.
அந்த கொழுக்கட்டை specialist யாருன்னு தெரியுதா ? ........ அவங்களேதான் .
அரங்கில் கூடியிருந்த உறுப்பினர்கள் எல்லாம் அந்த கொழுக்கட்டை specialist ஐ பார்த்து .....
பெருமாள் .... பின்னிட்டீங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:நாளைக்கு அந்த கொழுக்கட்டை specialist வரட்டும் . அவங்களும் "பின்னுவாங்க " பெருமாள் ரெடியா இருப்பா!krishnaamma wrote:
பெருமாள் .... பின்னிட்டீங்க
நீங்க இருக்கும் போது நான் எதற்க்கு பயப்பட வேண்டும் ? இருந்தாலும் எனக்கு இப்பவே கொஞ்சம் காய்ச்சல் அடிக்கிரமாதிரிதான் இருக்குது.
ஆமா அந்த கொழுக்கட்டை specialist
யாரு ? தயவு செய்து பெயரை சொல்லுங்க சார் !!
அப்பறம் நான் குறுங்குஞ்சம்( கிராப்) தான் வச்சுருக்கேன். அதனால் எதையும் பின்னமுடியாது.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
krishnaamma wrote:
பெருமாள் .... பின்னிட்டீங்க
நன்றி அம்மா !!! நீங்களாவது அந்த கொழுக்கட்டை specialist யாருனு பெயரை சொல்லுங்க அம்மா !!
- Sponsored content
Page 59 of 99 • 1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 99
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 59 of 99
|
|