புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
Page 51 of 99 •
Page 51 of 99 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 99
First topic message reminder :
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இது பிச்சை எடுக்குறதுக்கு புது யுத்தியா ? இல்ல
சர்க்கஸ் கலை நழிந்துவிட்டது என சொல்கிறார்களா ?
எனக்கு எதுவும் தெரியல ...ஆனால் ...................
( பாடல் சரியாக தெரியவில்லை )
நாடோ; காடோ;
அவளோ மிசையோ ( மேடோ; பள்ளமோ)
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று ஔவையார் புறநானூறில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.
அதை போல எஜமான் பிச்சை எடுத்தால் ,, அவைகளும் எடுக்கும் போல ....
அய்யம் பெருமாள் .நா wrote:

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்ல வராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்,187)
இதை சொல்கிறீர்களா ?? பெருமாள்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஆமாம் சார் ! நான்தான் இரண்டு பாடல்களை ஒன்றாய் இணைத்துவிட்டேன் போல. கருத்து சரிதானே ? நன்றிகே. பாலா wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
இது பிச்சை எடுக்குறதுக்கு புது யுத்தியா ? இல்ல
சர்க்கஸ் கலை நழிந்துவிட்டது என சொல்கிறார்களா ?
எனக்கு எதுவும் தெரியல ...ஆனால் ...................
( பாடல் சரியாக தெரியவில்லை )
நாடோ; காடோ;
அவளோ மிசையோ ( மேடோ; பள்ளமோ)
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று ஔவையார் புறநானூறில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.
அதை போல எஜமான் பிச்சை எடுத்தால் ,, அவைகளும் எடுக்கும் போல ....
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்ல வராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்,187)
இதை சொல்கிறீர்களா ?? பெருமாள்
சரிதான் பெருமாள் ! எல்லாவற்றைவிட , உங்கள் பின்னூட்டங்களில் இலக்கிய மேற் கோள்கள் , சங்க இலக்கிய வரிகள் அதிகம் பார்க்கிறேன் ! பாராட்டுக்கள் . தொடருங்கள் ....இதன் மூலம் " நாலு " நல்ல செய்திகளை தெரிந்து கொள்கிறோம் ! பயனுடையதாக இருக்கிறதுஅய்யம் பெருமாள் .நா wrote:
ஆமாம் சார் ! நான்தான் இரண்டு பாடல்களை ஒன்றாய் இணைத்துவிட்டேன் போல. கருத்து சரிதானே ? நன்றி
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:
]சரிதான் பெருமாள் ! எல்லாவற்றைவிட , உங்கள் பின்னூட்டங்களில் இலக்கிய மேற் கோள்கள் , சங்க இலக்கிய வரிகள் அதிகம் பார்க்கிறேன் ! பாராட்டுக்கள் . தொடருங்கள் ....இதன் மூலம் " நாலு " நல்ல செய்திகளை தெரிந்து கொள்கிறோம் ! பயனுடையதாக இருக்கிறது
எனக்கு எல்லாம் தெரியும் என கட்டிக்கொள்கிறேன். எப்பொழுதும் நிறைகுடம் தழும்பாது என்பார்கள். ஆனால் நான் குறைகுடம் என்பதால்தான் அரைகுறையாக கூறுகிறேன்.
நன்றிகள் பாலா சார்!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
உங்ககிட்ட படிக்கிற தம்பி தங்கைகள் எல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் போல. பாடம் நடத்தும் போது நகைச்சுவையாக சொல்வீர்களா ?
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
t.r ; ஏய்.... என் கையில இருக்குது பேப்பரு
அதுல இருக்குற மேட்டாரோ சூப்பரு ... இப்படி எல்லாம் நான் பேசுவேணு நீங்க நினைத்திருப்பீர்கள் ஆனால் நான் இன்று அப்படி பேசப்போவதில்லை. ஏன் தெரியுமா /.. எல்லாம் உங்கள் செய்தாலி தான் காரணம் ...
புகழ் தேடும் நவதலமுறை
தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்
பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்
மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை
நாணம் மானம் முற்றும்துறந்து
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள்
கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்
நவநாகரிக வாழ்க்கை வீதியில்
கண்கட்டி மனிதர்களின் பயணம்
வாசலை திறந்துவைத்து பாதாளம்
எட்டாக் கனியின் ஆசைகள்
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை
உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை
நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்
உலக அரங்கக் கலைகளில்
மகுடம் சூட இயலாமல்
கோடி மக்களை பெற்றதாய்
கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?
ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல
நான் இந்த கவிதையை முதலிலேயே படித்திருந்தால்,, ஏன் மகனை சிறுவயதில் சினிமாவிர்க்கு அனுப்பியிருக்கமாட்டேன். என்னுடைய ஆசையின் காரணமாக அவனை சிறுவயதிலேயே இத்துறையில் இறக்கிவிட்டேன். விளைவு இன்று அவனுக்குள் இருக்கும் திறமைகளை அவனே அழித்து கொள்கிறான்.
நீங்களும் என்னை போல பேராசை பட்டு நான் ஏன் மகனை கெடுத்தது போல,,, உங்கள் குழந்தைகளை புகழுக்கு அடிமையாக்கி, அவர்கள் வாழ்க்கையை பதியிலேயே முடித்துவிடாதீர்கள்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருமையான பின்னூட்டம் பெருமாள்.
- Sponsored content
Page 51 of 99 • 1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 99
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 51 of 99