ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters

Page 6 of 99 Previous  1 ... 5, 6, 7 ... 52 ... 99  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 6 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..


Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 6 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by நட்புடன் Thu Jul 28, 2011 11:44 am

கே. பாலா wrote:படம் :5
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 6 Fdfdfdfdfa




கும்பிட போன தெய்வம் - அட குறுக்க வந்ததம்மா

என்னடா இளுவ - மேட்டருக்கு வாடா...

நா கோபத்துல கோபத்துல வந்திருக்கேண்டா

அட அடிச்சி வெச்ச ஊழல் பணத்தில் பங்க கொடுடா...

அப்ப சரி

அடுத்த வெள்ளி ஆடி வெள்ளி பார்லிமென்ட் கமிஷன்

விசாரணயில் போட்டுக் குடுத்துடாத...

அப்டி போடு

கும்பிட போன தெய்வம் - அட குறுக்க வந்ததம்மா

குறுக்க வந்த தெய்வம் இப்ப கூட ஆடுதம்மா..
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 6 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Thu Jul 28, 2011 12:33 pm

நட்புடன் ......கலக் களுடன் .....உள்ளது உங்கள் பாட்டு ...... அருமையிருக்கு மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 6 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Thu Jul 28, 2011 12:56 pm

படம் 6




Last edited by கே. பாலா on Thu Jul 28, 2011 12:56 pm; edited 1 time in total (Reason for editing : ````1)
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 6 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by rameshnaga Thu Jul 28, 2011 1:58 pm

கே. பாலா wrote:படம் 6




கி.பி.2100-இல் போட்டோவிலிருந்தவர்கள் பேசிக் கொண்டது.
************************************************

என்ன ஆச்சு?
இவனுக்கு சுதந்திரம் வேணுமாம்!

என்ன ஆச்சு?
இவன் பிள்ளைக்கும் சுதந்திரம் வேணுமாம்!

என்ன ஆச்சு?
இவன் பிள்ளையோட..பிள்ளையோட..பிள்ளைக்கும்..
சுதந்திரம் வேணுமாம் ...

படத்திலிருந்த பொக்கை வாய் காந்தி
பக்கத்திலிருந்த நேருவிடம் கேட்டார்..

என்ன ஆச்சு?

நேரு கவலையோடு..
தனது சட்டையிலிருந்த ரோஜாக்களை
உதிர்த்து விட்டு சொன்னார்...

"எல்லாம் நாசமாப் போச்சு"!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 6 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by பாலாஜி Thu Jul 28, 2011 2:07 pm

கே. பாலா wrote:படம் 6


நேரு : இப்படியெல்லாம் ஊழல் நடக்கும் என்று முன்பே தெரிந்துயிருந்தால் இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்டுயிருக்க மாட்டீர்கள் அல்ல..

மாகாத்மா : என்ன செய்வது , விடுதலை இல்லையென்றால் மக்கள் வெள்ளைகரார்களிடம் அடிமையாக இருந்த்துயிருப்பார்கள். இப்ப மக்கள் அரசியல்வாதியின் இலவசத்துக்கு அடிமை ஆகிவிட்டார்கள் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 6 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by நட்புடன் Thu Jul 28, 2011 2:39 pm

கே. பாலா wrote:படம் 6
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 6 Gandhim




சொர்க்கத்தில்:

உயிர் வாழ வாங்கிக் கொடுத்தோம் சுதந்திரம் - அதை

ஊழல் பன்னன்னு நெனச்சு சர்வ சுதந்திரமா பன்றாங்களே...



பாத்தீங்களா கொடுமயை!!!!!!!!
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 6 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by krishnaamma Thu Jul 28, 2011 3:05 pm

என்ன பாலா , ஒரே நாளில் இத்தனை படம்? எனக்கு எல்லாத்தையும் படித்து படித்து சிரிக்கவே நேரம் போறல, அப்புறம் எங்க எழுதுவது?

எல்லோரின் வசனங்களும் அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 6 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Thu Jul 28, 2011 3:12 pm

krishnaamma wrote:என்ன பாலா , ஒரே நாளில் இத்தனை படம்? எனக்கு எல்லாத்தையும் படித்து படித்து சிரிக்கவே நேரம் போறல, அப்புறம் எங்க எழுதுவது?

எல்லோரின் வசனங்களும் அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஆர்வ கோளாறு ! அதான் இத்தனை படம் ! ஆனாலும் நண்பர்கள் கலக்குராங்களே ! அது போதும் ! நன்றிமா! நன்றி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 6 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by அன்பு தளபதி Thu Jul 28, 2011 3:24 pm

பாலா அண்ணா மிக நன்றாக இருக்கிறது தொடர்ந்து கலக்குங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 6 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by krishnaamma Thu Jul 28, 2011 3:31 pm

கே. பாலா wrote:படம் 6



காந்தி: ஊழல் பண்ணுவது உங்க வாரிசுகள் ஆனால் என்பெயரில், என்னையா நியாயம் இது ?

நேரு: வாயடைத்துப்போய்விட்டார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 6 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 99 Previous  1 ... 5, 6, 7 ... 52 ... 99  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum