ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters

Page 41 of 99 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 70 ... 99  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Sun Aug 28, 2011 11:49 am

கே. பாலா wrote:படம் 39
"கருணைமிக்க "காரிகைகள்

பிரதீபா :சோனியாஜி ....நீங்க சொன்னபடியே ....அந்த மூனுபேரையும் ....தூக்குக்கு அனுப்பிட்டேன்.....இப்போ சந்தோசம்தானே ....
சோனியா: சுக்ரியா.... சுக்ரியா....பகுத் சுக்ரியா....

(Hindi translation of thank you: Sukriya).
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by நட்புடன் Sun Aug 28, 2011 3:18 pm

கே. பாலா wrote:படம் 39
"கருணைமிக்க "காரிகைகள்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 46550027h

உங்களுக்கு டிரான்ஸ்பர்ன்னு கேள்விப்பட்டனே?

நீங்க வேற கேன்சர் ட்ரீட்மண்ட்டுக்கு போனத கட்சிக்காரங்க அப்டி லூஸாட்டாம் சொல்லிட்டாங்க, அவங்களும் அப்டி இருந்தா தான நானும் மெரட்டி உருட்டி வெக்க முடியுது...

Last edited by நட்புடன் on Sun Aug 28, 2011 3:54 pm; edited 1 time in total

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Admin Sun Aug 28, 2011 3:46 pm

கே. பாலா wrote:படம் 39
"கருணைமிக்க "காரிகைகள்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 46550027h

ப்ரதீபா: தமிழ் நாட்டிலிருந்து ஏதோ கருணை மனுவை நான் நிராகரித்துவிட்டதாக தகவல் வந்துள்ளதே. ஆனால் எனக்கு அப்படி ஒரு கடிதத்தைக் கண்ணில் கூடக் காண்பிக்கவில்லையே எஜமான் ஜீ.

சோனியா: இந்த வேலைகளைத்தான் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே, பிறகு ஏன் இப்படி அநாகரீகமாகக் கேள்வி கேட்கிறீர்கள். சீக்கிரம் என் வீட்டு வேலைகளை முடித்துக் கிளம்புங்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by krishnaamma Sun Aug 28, 2011 9:09 pm

Admin wrote:
கே. பாலா wrote:

ப்ரதீபா: தமிழ் நாட்டிலிருந்து ஏதோ கருணை மனுவை நான் நிராகரித்துவிட்டதாக தகவல் வந்துள்ளதே. ஆனால் எனக்கு அப்படி ஒரு கடிதத்தைக் கண்ணில் கூடக் காண்பிக்கவில்லையே எஜமான் ஜீ.

சோனியா: இந்த வேலைகளைத்தான் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே, பிறகு ஏன் இப்படி அநாகரீகமாகக் கேள்வி கேட்கிறீர்கள். சீக்கிரம் என் வீட்டு வேலைகளை முடித்துக் கிளம்புங்கள்.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by krishnaamma Sun Aug 28, 2011 9:12 pm

கே. பாலா wrote:படம் 39
"கருணைமிக்க "காரிகைகள்

பிரதீபா: சோனியா ஜி, எப்ப வந்தீங்க டிரிட்மெண்ட் முடிந்து? நீங்க போன தகவலும் இல்ல வந்த தகவலுமில்ல?

சோனியா: இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு, ஏதோ வந்தமா, நான் சொல்கிற இடத்தில் 2 ஸைன் பண்ணமா நு இருக்கணும் புன்னகை மனசை ரொம்ப அலட்டிக்கடிங்க , ரிலாக்ஸ்டா இருங்க ,புரிஞ்சிதா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by kalaimoon70 Mon Aug 29, 2011 2:56 am

கே. பாலா wrote:படம் 38

அட வராதவங்க,வந்துயிருக்கிங்க ,என்ன,விஸேஷம் ?தேர்தல் தான் முடிதுவிட்டது
பிறகு என்ன திடீர் விஜயம் தாயீ ?

சகி கலாவுக்கு,இந்த இடம் புடித்து இருக்காம் ?
அதான் வந்தேன் !சரி சரி எவ்வளவு சீக்கீரம் காலிப் பண்ண முடிவுமோ அவ்வளவு
சீக்கிரம் காலி பண்ணுக!

அப்படியே காலில் விழுங்க ,ஒரு போட்டோ எடுத்துகிறேன் .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by பாலாஜி Mon Aug 29, 2011 11:08 am

கே. பாலா wrote:படம் 38

பெண்மணி : அம்மா , இந்த வழியா கொடநாடு எஸ்டேட் போகமுடியாதே ..வழி தவறி வந்துட்டீங்களா ....

பெரியவர் : இது தேர்தல் நேரம் நம்மளைதான் பார்க்க வந்துயிருங்கா , இப்பவே பார்த்துக்க இன்னும் ஜந்து வருஷத்துக்கு டீவீயில தான் பார்க்க முடியும் .
இல்ல தேர்தல்ல தோத்துட்டாங்கணு வைச்சுக்க டீவீலயும் பார்க்கமுடியாது , கொடநாடு எஸ்டேட் லியும் பார்க்கமுடியாது ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by அருண் Mon Aug 29, 2011 11:20 am

இல்ல தேர்தல்ல தோத்துட்டாங்கணு வைச்சுக்க டீவீலயும் பார்க்கமுடியாது , கொடநாடு எஸ்டேட் லியும் பார்க்கமுடியாது ..

சூப்பர் ஜி! சிரிப்பு சிரி சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by பாலாஜி Mon Aug 29, 2011 11:23 am

நன்றி அருண் .. அன்பு மலர்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Tue Aug 30, 2011 8:02 am

Admin wrote:
கே. பாலா wrote:படம் 39
"கருணைமிக்க "காரிகைகள்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 46550027h

ப்ரதீபா: தமிழ் நாட்டிலிருந்து ஏதோ கருணை மனுவை நான் நிராகரித்துவிட்டதாக தகவல் வந்துள்ளதே. ஆனால் எனக்கு அப்படி ஒரு கடிதத்தைக் கண்ணில் கூடக் காண்பிக்கவில்லையே எஜமான் ஜீ.

சோனியா: இந்த வேலைகளைத்தான் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே, பிறகு ஏன் இப்படி அநாகரீகமாகக் கேள்வி கேட்கிறீர்கள். சீக்கிரம் என் வீட்டு வேலைகளை முடித்துக் கிளம்புங்கள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 41 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 41 of 99 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 70 ... 99  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum