ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters

Page 39 of 99 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 99  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 39 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 39 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Fri Aug 26, 2011 3:27 pm

rameshnaga wrote:
கே. பாலா wrote:படம் 37

சூர்யா: ஏய்! என்ன! தேசியகீதமா பாடறே? வெறும் சினிமாப் பாட்டுத்தானே! அதுக்குப் போய்..இந்த
"அட்டென்ஷன்"-லே நிக்கிற?

விஜய்: விடு!விடு! நான் வெறுமனே உதட்டைத்தான் அந்தப் பக்கமும்..இந்தப் பக்கமும் இழுத்துக்கிட்டு
இருக்கேன்..பின்னாடி யாரோ பாடறாங்க! பப்ளிக்-லே என்னை மாட்டி விட்டுடாதே.
இந்த திரியில் உங்களுடைய பங்களிப்பு அனைத்தும் வித்தியாசமான சிந்தனைகளுடன் உள்ளது . பாராட்டுக்கள் ரமேஷ் நாகா மகிழ்ச்சி அருமையிருக்கு

Last edited by கே. பாலா on Fri Aug 26, 2011 6:46 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 39 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by rameshnaga Fri Aug 26, 2011 3:31 pm

கே. பாலா wrote:
rameshnaga wrote:
கே. பாலா wrote:படம் 37

சூர்யா: ஏய்! என்ன! தேசியகீதமா பாடறே? வெறும் சினிமாப் பாட்டுத்தானே! அதுக்குப் போய்..இந்த
"அட்டென்ஷன்"-லே நிக்கிற?

விஜய்: விடு!விடு! நான் வெறுமனே உதட்டைத்தான் அந்தப் பக்கமும்..இந்தப் பக்கமும் இழுத்துக்கிட்டு
இருக்கேன்..பின்னாடி யாரோ பாடறாங்க! பப்ளிக்-லே என்னை மாட்டி விட்டுடாதே.
இந்த திரியில் உங்களுடைய பங்களிப்பு அனைத்தும் வித்தியாசமான சிந்தனைகளுடன் உள்ளது . பாராட்டுக்கள் ராமேஷ் நாகா மகிழ்ச்சி அருமையிருக்கு

ரொம்பவும் நன்றி! கே.பாலா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 39 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Sat Aug 27, 2011 10:19 am

படம் 38

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 39 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by rameshnaga Sat Aug 27, 2011 11:50 am

கே. பாலா wrote:படம் 38

ஜெயலலிதா: வணக்கம்மா! உங்களைப் பாத்தா ஆச்சரியமா இருக்கும்மா! எப்படியும் உங்களுக்கு
70 வயசைத் தொட்டு இருக்கும். ஆனா..நல்லா நெட்டி மாதிரி..உடம்பை ஆரோக்கியமா வெச்சிருக்கீங்களே ? எப்படி?

வயதான அம்மாள்: இதுலே சூது ஒண்ணும் இல்லே தாயீ! என்னைய மாதிரிக் கிராமத்துக் கட்டைகளுக்கு
மனசுலேயும் சூது இருக்காது தாயீ! படுத்தாத் தூக்கம்...எந்திரிச்சா உழப்பு-ன்னு பொழப்பு ஓடிட்டிருக்கு
தாயீ! காலன் வார வரைக்கும் இதேதான் தாயீ! மவராசி! வெயில்லே வந்திருக்கீயளே! கொஞ்சம்
மோர்த் தண்ணி குடிக்கிறீயளா!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 39 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Sat Aug 27, 2011 12:42 pm

அருமையிருக்கு அருமையிருக்கு நன்றி அன்பு மலர்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 39 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by உமா Sat Aug 27, 2011 12:49 pm

ஜெயலலிதா : அம்மா, இலவச மிக்சி, கிரைண்டர் எல்லாம் உங்களுக்கு கிடைத்ததா... உங்களுக்கு சந்தோஷம் தானே....கலைஞர் கொடுத்த இலவச டி‌வி யை விட இது உங்களுக்கு மிகவும் உதவும்....

வயதான அம்மா: கிடைத்தது அம்மா, மிக்க நன்றி,, ஆனால், எனக்கு இரண்டுமே உபயோகமில்லை....

ஜே : ஏன் அம்மா!!!!!!!!!!!

அ : இங்கே தான் மின்வெட்டு 10 மணிநேராம் ஆச்சே..அதை நான் உபயோகிப்பதே இல்லை....

ஜே: அப்போ உங்களுக்கு மின்சார செலவே இல்லை என்று சந்தோஷமா சொல்லுங்கள்.. எனது ஆட்சியில் உங்களின் செலவை குறைப்பேன் என்று சொன்னேன் அல்லவா... புன்னகை

அ: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஆள்: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 39 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Sat Aug 27, 2011 12:55 pm

உமா wrote:ஜெயலலிதா : அம்மா, இலவச மிக்சி, கிரைண்டர் எல்லாம் உங்களுக்கு கிடைத்ததா... உங்களுக்கு சந்தோஷம் தானே....கலைஞர் கொடுத்த இலவச டி‌வி யை விட இது உங்களுக்கு மிகவும் உதவும்....

வயதான அம்மா: கிடைத்தது "அம்மா", மிக்க நன்றி,, ஆனால், எனக்கு இரண்டுமே உபயோகமில்லை....

ஜே : ஏன் அம்மா!!!!!!!!!!!

அ : இங்கே தான் மின்வெட்டு 10 மணிநேராம் ஆச்சே..அதை நான் உபயோகிப்பதே இல்லை....

ஜே: அப்போ உங்களுக்கு மின்சார செலவே இல்லை என்று சந்தோஷமா சொல்லுங்கள்.. எனது ஆட்சியில் உங்களின் செலவை குறைப்பேன் என்று சொன்னேன் அல்லவா... புன்னகை

அ: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஆள்: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சூப்பருங்க
உமா....அம்மா...ஆட்கள் தேட போறாங்க ஜாக்கிரதை ஜாலி :
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 39 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by உமா Sat Aug 27, 2011 12:56 pm

கே. பாலா wrote:
உமா....அம்மா...ஆட்கள் தேட போறாங்க ஜாக்கிரதை ஜாலி :

நானும் அம்மா கட்சி தான்...
தவறு யார் செய்தாலும் சுட்டிக்காட்டனுமே....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 39 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Sat Aug 27, 2011 1:00 pm

உமா wrote:
கே. பாலா wrote:
உமா....அம்மா...ஆட்கள் தேட போறாங்க ஜாக்கிரதை ஜாலி :

நானும் அம்மா கட்சி தான்...
தவறு யார் செய்தாலும் சுட்டிக்காட்டனுமே....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அதிர்ச்சி
அப்போ பிரச்சனையில்ல பொழச்சுக்குவிங்க நன்றி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 39 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by rameshnaga Sat Aug 27, 2011 1:28 pm

நன்றி! கே.பாலா சார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 39 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 39 of 99 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 99  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum