ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters

Page 16 of 99 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 57 ... 99  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 16 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..


Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 16 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by krishnaamma Thu Aug 04, 2011 11:50 am

கே. பாலா wrote:படம் 14


வைரமுத்து : ஐயா ! உங்க கைய்ல இருக்கும் ஒரு மோதிரத்தை எனக்கு தாங்கையா , ரொம்ப நாள கேட்கறேன் இல்ல ?

கலைஞர் : புன்னகையுடன், சரி சரி, கூட்டம் முடியட்டும் புன்னகை

பின்னாடி நிற்பவர் : அடடா.... எனக்கு கேட்க தொணலையே பைத்தியம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 16 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by krishnaamma Thu Aug 04, 2011 11:52 am

கே. பாலா wrote:படம் 15



அம்மா, இவனுங்க எல்லாம் மேடைல மட்டும்தான் இப்படி கும்பிடுவாண்ணுங்க, நான் வீட்டிலிருந்தே இப்படி தான் வரேன்.

ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 16 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by பாலாஜி Thu Aug 04, 2011 11:59 am

கே. பாலா wrote:படம் 14


வைரமுத்து : எப்படி நான் உங்களை புகழ்ந்து பேசினது ? உங்களுக்கு மகிழ்ச்சிதானே

கருணாநிதி : இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கின்றேன் ..

வைரமுத்து(மனதுக்குள்) : எப்படி புகழ்ந்தாலும் திருப்தி அடைய மாட்டேங்குறார் .நாமளும் எவ்வளவு பொய்தான் சொல்லுவது ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 16 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Thiraviamurugan Thu Aug 04, 2011 12:09 pm

படம் 15:அம்மா இன்னமும் கூட குனிவேன் .முதுகில் ஒரு ஆபரேஷன் அதான் .
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 16 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by rameshnaga Thu Aug 04, 2011 12:16 pm

கே. பாலா wrote:படம் 14




வைரமுத்து: ஐயா! இந்தக் "கவிப் பேரரசு" பட்டம் நமக்கு வேணாம்யா! மாத்திடுவோம்யா!
கலைஞர்:ஏன்யா! ஏன் இப்படிச் சொல்ற?
வைரமுத்து: ஆமாம்யா! சினிமால.."பேரரசு"-ன்னு ஒரு ஆள் பேர் வச்சுக்கிட்டு சினிமாவைப் படுத்தற பாடு
.....நம்ப பேர் வீணாப் போயிடும்யா.
கலைஞர்:அப்டீன்ற! சரி! ஏதாவது ஒரு பங்க்ஷனுக்கு ஏற்பாடு செய். உம் பேரை மாத்திப்புடுவோம்.
வைரமுத்து: ரொம்ப நன்றிங்கையா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 16 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by அருண் Thu Aug 04, 2011 12:21 pm

படம் எண் ; 14
கருணாநிதி ; என்ன முத்து அதுக்குள்ள புகழ்ந்து பேசுறத நிறுத்திட்ட..!

வைரமுத்து ; இதுவே அதிகம் அய்யா எதிர்க்கட்சி காரன் நம்மள பத்தி தப்பா நினைப்பாங்க..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 16 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by krishnaamma Thu Aug 04, 2011 12:24 pm

கே. பாலா wrote:படம் 15



அம்மா நாங்க தான் உங்களை கும்பிடனும் நீங்க இதைப்போல கை வெச்சுக்கணும் , ஹி... ஹி..ஹி... " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 16 Wrighthandlogo

ஐயோ, மணிக்கணும், அது அவங்க சின்னமா? அதுதான் நீங்களும் கும்பிடறீங்களா ? நீங்க எது செஞ்சாலும் அது சரியாதான் இருக்கும் அம்மா புன்னகை சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 16 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by rameshnaga Thu Aug 04, 2011 12:24 pm

கே. பாலா wrote:படம் 15




அம்மா! எண் சாண் உடம்பெல்லாம் மனுசனுக்குத்தாம்மா! நான் மந்திரி! எனக்கு நாலு சாண்தான்..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 16 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by gnanammm Thu Aug 04, 2011 12:31 pm

அம்மா தாயே........... யேதாவுது..........

gnanammm
gnanammm
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010

http://mailtognanam@yahoo.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 16 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by rameshnaga Thu Aug 04, 2011 12:47 pm

கே. பாலா wrote:படம் 13



கமல்:நரைத்த முடியும், வெளுத்த தாடியும், ருத்ரக் கொட்டையுமாய்.... எப்டீ ரஜனி! எப்டீ! சினிமாவின்
ஸௌந்தர்யம் ஏதுமில்லாமல் எப்படி இத்தனை வெற்றி?
ரஜினி:கண்ணா! ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ! நீ இந்த ஜனங்களுக்கு நல்லது செய்யணும்கிறதே இல்லை!
கெட்டவனா இல்லாம இருந்தா போதும்! இந்த ஜனங்க உன்னை அப்டியே..அப்டியே..எங்கேயோ கொண்டு போய் வச்சு கொண்டாடுவாங்க..தெரிஞ்சுக்கோ. எப்பவும் ஆண்டவன் சொல்றதைத்தான் இந்த சிவாஜிராவ்
செய்றான்..ஹா!ஹா!ஹா!.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 16 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 99 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 57 ... 99  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum