ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

+47
சுமையா
vaira31
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரகு . B
Manik
இளமாறன்
amloo
Jotheshree
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ஜான் ஸிடுவேர்ட்
பிஜிராமன்
பூஜிதா
stamizh87
ஸ்ரீமதி வேலன்
kitcha
ரா.ரமேஷ்குமார்
kalaimoon70
ஸ்ரீஜா
ayyamperumal
SK
ராஜா
kavimuki
gnanammm
Thiraviamurugan
ரஞ்சித்
சிவா
உமா
ந.கார்த்தி
கலைவேந்தன்
சுடர் வீ
திவ்யா
அன்பு தளபதி
rameshnaga
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அசுரன்
Admin
நட்புடன்
பாலாஜி
dsudhanandan
அருண்
krishnaamma
ரேவதி
கே. பாலா
51 posters

Page 14 of 99 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 56 ... 99  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..


Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:00 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by பாலாஜி Tue Aug 02, 2011 12:44 pm

கே. பாலா wrote:படம் 13


கமல் : ராணா பட கதை கேட்டுதான் உங்களுக்கு உடம்புக்கு முடியமா போயிடுச்சா..

ரஜினி :அது காரணம் இல்லை , கதாநாயகி பெயர் தீபிகா படுகோன் , அதுதான் என்னை உடம்பு முடியமா படுக்க வைத்துவிட்டது ,என்ன செய்வது எல்லாம் நிமராலஜி செய்ர வேலை ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by கே. பாலா Tue Aug 02, 2011 12:57 pm

வை.பாலாஜி wrote:

கமல் : ராணா பட கதை கேட்டுதான் உங்களுக்கு உடம்புக்கு முடியமா போயிடுச்சா..

ரஜினி :அது காரணம் இல்லை , கதாநாயகி பெயர் தீபிகா படுகோன் , அதுதான் என்னை உடம்பு முடியமா படுக்க வைத்துவிட்டது ,என்ன செய்வது எல்லாம் நிமராலஜி செய்ர வேலை ...
அசத்தல் பாலாஜி மகிழ்ச்சி மகிழ்ச்சி ! ஆமா !எப்புடியெல்லாம் யோசிக்கிறீங்கப்பா தாங்க ....முடியல !: பைத்தியம்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by krishnaamma Tue Aug 02, 2011 12:59 pm

வை.பாலாஜி wrote:
கே. பாலா wrote:படம் 13


கமல் : ராணா பட கதை கேட்டுதான் உங்களுக்கு உடம்புக்கு முடியமா போயிடுச்சா..

ரஜினி :அது காரணம் இல்லை , கதாநாயகி பெயர் தீபிகா படுகோன் , அதுதான் என்னை உடம்பு முடியமா படுக்க வைத்துவிட்டது ,என்ன செய்வது எல்லாம் நிமராலஜி செய்ர வேலை ...

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அருமையான கற்பனை பாலாஜி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by krishnaamma Tue Aug 02, 2011 1:04 pm

கே. பாலா wrote:படம் 13



ரஜினி: என்ன கமல் நாம ரெண்டுபேரும் ஆல்மோஸ்ட் ஒரே போல தான் இருக்கோம் , நான் 2 பேரப்பையங்கள் எடுத்துட்டேன் , நீங்க ....ஹா...ஹா...ஹா

கமல் : (கர கர குரலில் ) நான் 'நித்ய கல்யாணனன் (பெண் என்றால் நித்ய கல்யாணி ) அதுதான்.....கொஞ்சநாள் போவட்டும்....புன்னகை (தலையை ஆடுகிறார் )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by சிவா Tue Aug 02, 2011 1:07 pm

கே. பாலா wrote:படம் 13
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Rajinikamal1


கமல்: இந்த ஆளு மூஞ்சிய இவ்வளவு பக்கத்தில் வந்து பார்த்தும் சகிக்கலையே! பிறகு எப்படித்தான் இத்தனை ஹிட் படங்கள் தருகிறார் என்றே தெரியவில்லையே?


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by மஞ்சுபாஷிணி Tue Aug 02, 2011 1:13 pm

கே. பாலா wrote:படம் 13



கமல் : நான் பத்து அவதாரங்கள் எடுத்துட்டேன் நீங்க என்ன செய்யலாம்னு இருக்கீங்க?

ரஜினி : நான் மேக்கப்பே போடாம ஒரே ஒரு அவதாரத்துல இதே கெட்டப்புல ஒரு படத்துல நடிச்சா என்னன்னு யோசிக்கிறேன்பா...

கமல் : பயம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by krishnaamma Tue Aug 02, 2011 1:21 pm

சூப்பர் சிவா புன்னகை ரஜினி பான்ஸ் உங்களை ஒண்ணும் பண்ணாம இருந்த சரி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by krishnaamma Tue Aug 02, 2011 1:22 pm

அசத்திடீங்க மஞ்சு புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by ரேவதி Tue Aug 02, 2011 1:53 pm

கே. பாலா wrote:படம் 13
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Rajinikamal1


கமல் : அம்மாக்கு ஃபோன் பண்ணி வாழ்த்து சொன்னீங்களே என்ன சொன்னாங்க அவங்க
ரஜனி : இப்போ உங்க உதவி தேவைல்லை அடுத்த எலக்ஷன்லா பாக்கலாம்னு சொல்லிட்டு ஃபோன்ண வெச்சிட்டாங்க ...
கமல் : சரி விடுங்க அசிங்கத மறந்துட்டு சிரிச்சா முகமா போடோக்கு போஸ்ஸ் கொடுங்க பாலா போட்டோ எடுகூராறு
ரஜினி : முடியலேப்பா சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by பாலாஜி Tue Aug 02, 2011 3:42 pm

நன்றி பாலா , நன்றி கிருஷ்ணம்மா ... நன்றி நன்றி நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 14 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 99 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 56 ... 99  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum