ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி

+5
அருண்
krishnaamma
ரேவதி
dsudhanandan
kitcha
9 posters

Go down

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Empty பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி

Post by kitcha Wed Jul 27, 2011 1:45 pm

மும்பை: பிரபல கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவை திருமணம் செய்ய விரும்புவதாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். அதிரடிக்குப் பெயர் போனவர். இவர் ஏற்கனவே டெலிவிஷன் மூலம் சுயவரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு செய்து பரபரப்பு ஏற்படுத்தியவர். கனடாவில் தன் மாமியார் வீடு வரை போய் வந்த அவர், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் துரத்திவிட்டார்.

மும்பையில் நேற்று நடந்த நடன நிகழ்ச்சியொன்றுக்கு ராக்கி சாவந்தை அழைத்து இருந்தனர். அரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். அவர்கள் மத்தியில் ராக்கி சாவந்திடம் சினிமா சம்பந்தமாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

ராக்கியும் சளைக்காமல் பதில் அளித்தார். திடீரென ஊழலுக்கு எதிராக உண்ணா விரத போராட்டங்கள் நடத்தி வரும் யோகா சாமியார் பாபா ராம்தேவ் பற்றி கேள்வி வந்தது. அப்போது ராம்தேவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக திடீரென பதில் அளித்து கூட்டத்தினரை அதிர வைத்தார்.

ராக்கி சாவந்த் மேலும் கூறுகையில், " பாபா ராம்தேவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மற்றவர்களுக்குதான் பாபா. எனக்கு அப்படியில்லை. அவரைப் பார்க்க வேண்டும் என ஆசையாக உள்ளது. எப்போதும் அவர் கூடவே சீடராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் என்னை மணக்க சம்மதித்தால், சந்தோஷமாக உடனே திருமணம் செய்து கொள்வேன்," என்றார்.

ஏதாவதொரு வழியில், சாமியாரை மாமியார் வீட்டுக்கு அனுப்பாம விடமாட்டாங்க போல!


தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Empty Re: பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி

Post by dsudhanandan Wed Jul 27, 2011 1:47 pm

என்ன கொடுமை சார் இது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Empty Re: பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி

Post by ரேவதி Wed Jul 27, 2011 1:48 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Empty Re: பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி

Post by krishnaamma Wed Jul 27, 2011 1:52 pm

அவளுக்கு வேற வேலை இல்ல, முன ஒரு ப்ரோக்ராம் நடத்தி, பாவம் ஒரு கனடா நாட்டு தொழில் அதிபர் அவனை ஏமாத்தினா. அவர் ஒருவர் மட்டும் இல்ல, ஒரு 30 - 40 பேரை கூட்டி வெச்சுண்டு, அமர்க்களம் பண்ணினா (டி‌வி காரளும் சேர்ந்து கொண்டுதான் ) இப்ப இவரா? கோபம்


Last edited by krishnaamma on Wed Jul 27, 2011 2:01 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Empty Re: பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி

Post by அருண் Wed Jul 27, 2011 1:52 pm

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Rakhi_Sawant_055-horz

அந்த புரட்சி தலைவி இவங்க தான்..! அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Empty Re: பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி

Post by kitcha Wed Jul 27, 2011 2:25 pm

அருண் wrote:பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Rakhi_Sawant_055-horz

அந்த புரட்சி தலைவி இவங்க தான்..! அய்யோ, நான் இல்லை

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! பயம் பயம் பயம் பயம் பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


Last edited by kitcha on Wed Jul 27, 2011 3:03 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Empty Re: பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி

Post by பூஜிதா Wed Jul 27, 2011 3:01 pm

என்ன கொடுமை சார் இது சாமியார் சும்மா இருந்தாலும் இவங்க சும்மா இருக்கமாடங்கபோல இருக்கு

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Empty Re: பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி

Post by பது Wed Jul 27, 2011 3:43 pm

சும்மா இர்ருக்கிறவங்களா சீண்டி விர்ரது என்ன கொடுமை சார் இது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Empty Re: பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி

Post by அதி Wed Jul 27, 2011 4:13 pm

திருமணத்தை வைத்து விளையாடுவதே வேலையாக கொண்டிருக்கிறார்களா
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Empty Re: பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி

Post by ரபீக் Wed Jul 27, 2011 4:22 pm

இவளுக்கெல்லாம் திருமணம் ஒரு கேடா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி  Empty Re: பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum