Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !
+5
சார்லஸ் mc
உமா
ரேவதி
திவ்யா
krishnaamma
9 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !
First topic message reminder :
குழந்தை பிறந்தது , ஒரு 4,5 மாதங்களில் semi solid என்று சொல்லப்படுகிற கூழ் வகை உணவுகளை நாம் ஆரம்பிப்பது நல்லது. அது பின்னர் குழந்தைக்கு அரிசி சாதம் சாப்பிட வைக்க உதவுவதாகவும் இருக்கணும், நாம் நாம் வீடுகளில் சாதாரணமாக சாப்பிடும் உணவை ஒட்டி யும் இருக்கணும். அப்ப தான், குழந்தை 1 வயது வரும்போது, சுலபமாக நம் சாப்பாட்டு முறைக்கு மாறும். இங்கு சில semi solid உணவுகளை பார்க்கலாம்.
நீங்களும் உங்கள் மேலான கருத்துகள் மற்றும் உங்கள் செய்முறைகளை எழுதவும் நன்றி

Last edited by krishnaamma on Fri Mar 18, 2022 11:52 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !
மேற்கோள் செய்த பதிவு: 1144792சரவணன் wrote:பயனுள்ள பதிவு.
வீட்டுல குழந்தை வளர்ப்பு நீங்கதான்னு சொல்லுங்க!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !
குழந்தைகள் இல்லையே.....Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1144792சரவணன் wrote:பயனுள்ள பதிவு.
வீட்டுல குழந்தை வளர்ப்பு நீங்கதான்னு சொல்லுங்க!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !
மேற்கோள் செய்த பதிவு: 1144837சரவணன் wrote:குழந்தைகள் இல்லையே.....Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1144792சரவணன் wrote:பயனுள்ள பதிவு.
வீட்டுல குழந்தை வளர்ப்பு நீங்கதான்னு சொல்லுங்க!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !
Preethika Chandrakumar wrote:
வேண்டுமென்றால் நானே செய்து நானே சாப்பிடுறேன்! ஏன்னா நானே ஒரு குழந்தைதான்....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !
இதோட நிறுத்திடுவோம்....இது குழந்தைகளுக்கான சத்து மாவு பதிவு....Preethika Chandrakumar wrote:
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !
ஓ.கே, உங்க பேச்சுக்கு அப்பீல் ஏது?
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !
மேற்கோள் செய்த பதிவு: 1144789gpriya2082 wrote: கிருஷ்ணம்மா. மிக்க நன்றி. குழந்தைக்கு எப்படி எப்பொழுது என்ன உணவு கொடுப்பது என அதிகம் கவலைப்பட்டேன். எம் பி பி எஸ் படித்த டாக்டர் சொல்வது, நண்பர்கள் சொல்வது உறவினர்கள் சொல்வது உலாவியில் பார்த்தது என நான் குழம்புவதற்கு நிறைய களங்கள் இருந்தன. ஆனால் இந்த கஞ்சி முறை எனக்கு உகந்ததாக தெரிகிறது. நிச்சயம் வரும் 18,6,2015 அன்று முதல் என் குழந்தை ருஷிலுக்கு இந்த உணவை ஆரம்பிக்கிறேன். நன்றி
ஆரம்பித்தீர்களா, நல்லா சாப்பிடறானா என்று சொல்லுங்கள் பிரியா .....உங்கள் பதிலுக்காக காத்திருக்கேன் ...............
Last edited by krishnaamma on Tue Jun 16, 2015 7:38 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !
மேற்கோள் செய்த பதிவு: 1144847சரவணன் wrote:இதோட நிறுத்திடுவோம்....இது குழந்தைகளுக்கான சத்து மாவு பதிவு....Preethika Chandrakumar wrote:
நோ ப்ரோப்ளேம், இப்போ எங்கும் அரட்டை அடிக்கலாம் சரவணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான கெட்சப் !
அருமையான கெட்சப் !
எல்லா குழந்தைகளும் தக்காளி கெட்சப் ஐ மிக விரும்புவார்கள். இதை நாம் வீட்டிலேயே சுலபமாக செய்து வைத்துக் கொள்ளலாம். தக்காளி விலை மலிவாக இருக்கும்போது செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
ரெண்டு கிலோ தக்காளியை blanch பண்ணி விதைகள் , தோல் நீக்கி அரைக்கவும்.
பெரிய கனமான வாணலி இல், அரைத்து கூடவே ஒரு சிறு துணியில் நாலு பட்டைத் துண்டுகள், ஏழெட்டு
லவங்கம் மிளகு சீரகம் சேர்த்து மூட்டையாக கட்டி போடவும்.
அவ்வப்போது விடவும்.
அது நன்கு கொதிக்கும்போது நாலு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கிவிடவும்.
அவ்வளவு தான், குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான கெட்சப் ரெடி.
ஆறினதும் பாட்டில் களில் விட்டு பிரிட்ஜ் இல் வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு: blanch என்றால் கொதிக்கும் தண்ணீரில் தக்காளிப் பழத்தை போட்டு, தோலியை உரிப்பது தான்

Similar topics
» குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத பத்து உணவுகள்
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்
» மிக அருமையான கதை
» அருமையான இணையம்
» அருமையான காட்சிகள் சில
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்
» மிக அருமையான கதை
» அருமையான இணையம்
» அருமையான காட்சிகள் சில
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|