ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

+5
சார்லஸ் mc
உமா
ரேவதி
திவ்யா
krishnaamma
9 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 Empty குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Post by krishnaamma Wed Jul 27, 2011 1:45 pm

First topic message reminder :

குழந்தை பிறந்தது , ஒரு 4,5 மாதங்களில்  semi solid என்று சொல்லப்படுகிற கூழ் வகை உணவுகளை நாம் ஆரம்பிப்பது நல்லது. அது பின்னர் குழந்தைக்கு அரிசி சாதம் சாப்பிட வைக்க உதவுவதாகவும் இருக்கணும், நாம் நாம் வீடுகளில் சாதாரணமாக  சாப்பிடும் உணவை ஒட்டி யும் இருக்கணும். அப்ப தான், குழந்தை  1 வயது வரும்போது, சுலபமாக நம் சாப்பாட்டு முறைக்கு மாறும். இங்கு சில semi solid உணவுகளை பார்க்கலாம்.

நீங்களும் உங்கள் மேலான கருத்துகள்  மற்றும் உங்கள் செய்முறைகளை எழுதவும் நன்றி புன்னகை


Last edited by krishnaamma on Fri Mar 18, 2022 11:52 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 Empty Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Post by Preethika Chandrakumar Sat Jun 13, 2015 6:55 pm

சரவணன் wrote:பயனுள்ள பதிவு.  குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1144792
வீட்டுல குழந்தை வளர்ப்பு நீங்கதான்னு சொல்லுங்க!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 Empty Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Post by சரவணன் Sat Jun 13, 2015 7:03 pm

Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:பயனுள்ள பதிவு.  குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1144792
வீட்டுல குழந்தை வளர்ப்பு நீங்கதான்னு சொல்லுங்க!
குழந்தைகள் இல்லையே..... புன்னகை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 Empty Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Post by Preethika Chandrakumar Sat Jun 13, 2015 7:06 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:பயனுள்ள பதிவு.  குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1144792
வீட்டுல குழந்தை வளர்ப்பு நீங்கதான்னு சொல்லுங்க!
குழந்தைகள் இல்லையே..... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1144837
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 B1lLmnZyTYKi7RfQtZOo+images(36)
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 Empty Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Post by சரவணன் Sat Jun 13, 2015 7:08 pm

Preethika Chandrakumar wrote:
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 B1lLmnZyTYKi7RfQtZOo+images(36)

வேண்டுமென்றால் நானே செய்து நானே சாப்பிடுறேன்! ஏன்னா நானே ஒரு குழந்தைதான்.... சிரி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 Empty Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Post by Preethika Chandrakumar Sat Jun 13, 2015 7:11 pm

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 J9B1Q5SfRFmvIujp6WN5+images(32)
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 Empty Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Post by சரவணன் Sat Jun 13, 2015 7:12 pm

Preethika Chandrakumar wrote:குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 J9B1Q5SfRFmvIujp6WN5+images(32)
இதோட நிறுத்திடுவோம்....இது குழந்தைகளுக்கான சத்து மாவு பதிவு.... புன்னகை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 Empty Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Post by Preethika Chandrakumar Sat Jun 13, 2015 7:18 pm

ஓ.கே, உங்க பேச்சுக்கு அப்பீல் ஏது?
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 Empty Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Post by krishnaamma Sat Jun 13, 2015 10:00 pm

gpriya2082 wrote: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 1571444738  குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 1571444738 கிருஷ்ணம்மா. மிக்க நன்றி. குழந்தைக்கு எப்படி எப்பொழுது என்ன உணவு கொடுப்பது என அதிகம் கவலைப்பட்டேன். எம் பி பி எஸ் படித்த டாக்டர் சொல்வது, நண்பர்கள் சொல்வது உறவினர்கள் சொல்வது உலாவியில் பார்த்தது என நான் குழம்புவதற்கு நிறைய களங்கள் இருந்தன. ஆனால் இந்த கஞ்சி முறை எனக்கு உகந்ததாக தெரிகிறது. நிச்சயம் வரும் 18,6,2015 அன்று முதல் என் குழந்தை ருஷிலுக்கு இந்த உணவை ஆரம்பிக்கிறேன். நன்றி குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 1571444738 குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 1571444738 குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1144789

ஆரம்பித்தீர்களா, நல்லா சாப்பிடறானா என்று சொல்லுங்கள் பிரியா புன்னகை.....உங்கள் பதிலுக்காக காத்திருக்கேன் ............... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


Last edited by krishnaamma on Tue Jun 16, 2015 7:38 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 Empty Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Post by krishnaamma Sat Jun 13, 2015 10:02 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 J9B1Q5SfRFmvIujp6WN5+images(32)
இதோட நிறுத்திடுவோம்....இது குழந்தைகளுக்கான சத்து மாவு பதிவு.... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1144847

நோ ப்ரோப்ளேம், இப்போ எங்கும் அரட்டை அடிக்கலாம் சரவணன் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 Empty அருமையான கெட்சப் !

Post by krishnaamma Mon Jun 12, 2017 11:14 am

அருமையான  கெட்சப் !

எல்லா குழந்தைகளும் தக்காளி கெட்சப் ஐ மிக விரும்புவார்கள். இதை நாம் வீட்டிலேயே சுலபமாக செய்து வைத்துக் கொள்ளலாம். தக்காளி விலை மலிவாக இருக்கும்போது செய்து வைத்துக் கொள்ளுங்கள். புன்னகை

ரெண்டு கிலோ தக்காளியை blanch பண்ணி விதைகள் , தோல் நீக்கி அரைக்கவும்.
பெரிய கனமான வாணலி இல், அரைத்து கூடவே ஒரு சிறு துணியில் நாலு பட்டைத் துண்டுகள், ஏழெட்டு
லவங்கம் மிளகு சீரகம் சேர்த்து மூட்டையாக கட்டி போடவும்.
அவ்வப்போது  விடவும்.
அது நன்கு கொதிக்கும்போது நாலு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கிவிடவும்.
அவ்வளவு தான்,  குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான கெட்சப் ரெடி.
ஆறினதும் பாட்டில் களில் விட்டு பிரிட்ஜ் இல் வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: blanch என்றால் கொதிக்கும் தண்ணீரில் தக்காளிப் பழத்தை போட்டு, தோலியை உரிப்பது தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 4 Empty Re: குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum