புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
65 Posts - 63%
heezulia
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
257 Posts - 44%
heezulia
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
17 Posts - 3%
prajai
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 1:45 pm

குழந்தை பிறந்தது , ஒரு 4,5 மாதங்களில்  semi solid என்று சொல்லப்படுகிற கூழ் வகை உணவுகளை நாம் ஆரம்பிப்பது நல்லது. அது பின்னர் குழந்தைக்கு அரிசி சாதம் சாப்பிட வைக்க உதவுவதாகவும் இருக்கணும், நாம் நாம் வீடுகளில் சாதாரணமாக  சாப்பிடும் உணவை ஒட்டி யும் இருக்கணும். அப்ப தான், குழந்தை  1 வயது வரும்போது, சுலபமாக நம் சாப்பாட்டு முறைக்கு மாறும். இங்கு சில semi solid உணவுகளை பார்க்கலாம்.

நீங்களும் உங்கள் மேலான கருத்துகள்  மற்றும் உங்கள் செய்முறைகளை எழுதவும் நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 2:00 pm

புழுங்கல் அரிசி கஞ்சி: இது ரொம்ப சத்தானது. நாங்க 4 -5 மாதத்திலேயே ஆரம்பிச்சுடுவோம்.

தேவையானவை:

1 ஆழாக்கு புழுங்கல் அரிசி
ஒரு பிடி பார்லி
1 ஸ்பூன் சீரகம்.

செய்முறை :

அரிசியை வரட்டு வாணலி இல் போட்டுகை பொறுக்கும் சூட்டுக்கு வறுக்கவும் .
பார்லி போட்டு  ஒரு புரட்டு புரட்டி, அடுப்பை அணைத்துவிட்டு சீரகம் போடணும்.
தட்டில் கொட்டி வைக்கவும்.
ஆறினதும் மிக்ஸில மாவாக அரைக்கவும்.
ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

கஞ்சி செய்யும் போது 1 ஸ்பூன் பொடி எடுத்து ( எதுவுமே முதலில் நீங்க சாப்பிட்டு பார்த்து பின் குழந்தைக்கு தரவும்) 1 டம்பளர் தண்ணீரில் போட்டு கலக்கி, அடுப்பில் வைக்கவும், அடிபிடிக்காமல் கிளறவும்.
வேண்டுமானால் இன்னும் தண்ணீர் சேர்க்கலாம்.
தண்ணியாக போட்டு வடிகட்டி பால் கலந்து, சர்க்கரை போட்டு பாட்டிலில் தரவும்.
அப்படியேவும் தரலாம்.
அதாவது பால் இல்லாமலும், தரலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிக படுத்தலாம்.

7 - 8 மாத குழந்தைக்கு கூழ் போல செய்து ,(முழுங்க முடிந்தால்) 'semi solid' ஆக செய்து ஸ்பூன் இல்  தரலாம். .

அதே போல் இதில் துளி உப்பு போட்டு மோர் விட்டும் தரலாம். காரம் அதிகம் இல்லாமல் கொஞ்சம் தெளிவாக இருக்கும் ரசம் விட்டும் தரலாம். கொஞ்ச கொஞ்சமாக நம் உணவை குழந்தைக்கு அறிமுகப்படுத்தவேண்டும். ரொம்ப சத்தான கஞ்சி இது, நாம் கூட குடிக்கலாம். ஜுரம் போது, இரவு சாப்பிட பிடிக்காமல் இருக்கும் போது இந்த கஞ்சி குடிக்கலாம் .

குறிப்பு: பார்லி இருப்பதால் 'ஒன்றுக்கு' நல்லா போகும், புழுங்கல் அரிசி என்பதாலும் சீரகம் இருப்பதாலும் நல்லா ஜெரிச்சுடும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 2:08 pm

தேவையானவை:

பாசி பருப்பு 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும், மசித்து இன்னும் 1 டம்ளர் தண்ணி விட்டு மசித்து வடிகட்டி, அந்த நீரை தரவும்.
ஒரு சிட்டிகை உப்பு அல்லது 1 ஸ்பூன் சக்கரை வேண்டுமானால் சேர்க்கலாம்.

குறிப்பு: குழந்தைக்கு பயத்தம் பருப்பு வேண்டுமானால் சேர்க்கலாமே ஒழிய துவரம் பருப்பு கூடவேக்கூடாது கூடாது கூடாது பால் தரும் தாய்மார்களே , பால் தரும் வரை துவரம் பருப்பு சேர்க்காமல் இருக்கணும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 2:17 pm

என்ன யாரும் படிக்கலை யா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 2:21 pm

நல்ல குறிப்பு.....எனது அத்தையின் குழந்தைக்கு உதவியாக இருக்கும்....இதை நான் print எடுத்து வைத்துக்கொண்டேன்....நன்றி.............

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Dove_branch
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Dகுழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Iகுழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Vகுழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Yகுழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Aகுழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 2:26 pm

தேவையானவை:

பார்லி 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் 2டேபிள் ஸ்பூன்
தேவையானால் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை:

பார்லி யை  குக்கரில் வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும், வெல்லத்துடன் மிசில போட்டு  1 டம்ளர் தண்ணி விட்டு அரைத்து  வடிகட்டி, அந்த நீரை தரவும்.
வெல்லம் வேண்டாம் என நினப்பவர்கள்  1 ஸ்பூன் சக்கரை வேண்டுமானால் சேர்க்கலாம்.
எலுமிச்சை சாறும் தேவை என்றால் தான்.

குறிப்பு: பார்லி யை அரைக்க வேண்டாம் என நினப்பவர்கள், பார்லி வெந்ததும், வடி கட்டி  சக்கரை யோ வெல்லமோ போட்டு கலந்து தரலாம். பார்லி  ஜலம் குடிப்பதால் நன்கு "நீர் பிரியும்"; தாகம் மட்டு படும்  வெல்லம் சேர்ப்பதால் இரும்பு சத்து கிடைக்கும். எலுமிச்சை சாறு விட்டமின் 'சி'  

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 2:28 pm

சரி திவ்யா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 2:35 pm

தேவையானவை:

ஆப்பிள் 1

செய்முறை:

குக்கர் இல் முழு ஆப்பிள் ஐ வைத்து ஆவி இல் வேக விடவும்.
வெளி இல் எடுத்து தோல் , கொட்டைகளை நீக்கி நன்கு மசிக்கவும்.
சக்கரை சேர்த்து பேஸ்ட் போல செய்து குழந்தைக்கு ஊட்டவும்.
இல்லாவிட்டால் நிறைய தண்ணீர் சேர்த்து வடிகட்டி , பாட்ட்லில் தரவும்.

குறிப்பு: பேதி ஆகும்போது இது போல வேகவத்த ஆப்பிள் சாப்பிட்டால் பேதி நிற்க்கும்; குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் தான்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 2:38 pm

தேவையானவை:

நல்ல பழுத்த தக்காளி 1
துளி உப்பு
துளி மிளகு பொடி

செய்முறை:

வெந்நீரில் தக்காளியை போடவும்.
தோலை உரிக்கவும்,
விதைகளை எடுத்துவிட்டு மசிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர் சேர்த்து , அடுப்பில் வைத்து கிளறவும்.
துளி உப்பு போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
அறினதும் வடிகட்டி, வேண்டுமானால் மிளகு பொடி போட்டு குழந்தை கு தரவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 2:43 pm

இதை நாங்கள் 11 நாளிலிருந்து தருவோம். குழந்தைக்கு சளி பிடிக்கும் என்கிற பயம் இருந்தால், வெந்நீரில் பிழிந்து தரவும்.

தேவையானவை :

சாத்துக்குடி 1
சக்கரை 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

சத்துக்குடியை நறுக்கி பிழியவும்.
சக்கரை , வெந்நீர் சேர்த்து கலக்கவும்.
வடிகட்டி குழந்தைக்கு தரவும்.

குறிப்பு: இது ரொம்ப நல்லது . விட்டமின் 'சி' நிரம்பியது. தெம்பாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக