ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகம்

+7
பாலாஜி
ஜாஹீதாபானு
அருண்
kitcha
ரேவதி
SK
திவ்யா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சந்தேகம் Empty சந்தேகம்

Post by திவ்யா Wed Jul 27, 2011 1:22 pm





உனக்கான
வேண்டுகோள் இது!

முந்தய இரவில் பேசியது
உனது கோபத்தின் வெளிப்பாடு
என்றுரங்கிவிட்டேன்!

வழக்கம் போல்
எனக்கான காதலை
உன்னிடம் தேட ஆரம்பித்தேன்...,
மறுநாள்!

மெளனமாய் இருக்கிறாய்
என்று தெரிகிறது!
என் காதலும்..,

அருகில் இருந்திருந்தால்
ஊடலோ,கூடலோ
நிகழ்ந்திருக்கலாம்..,

நியாபகம் இருக்கிறதா?
மரணம்-நீ
நம்பிக்கை இல்லாத பொழுது
நிகழும் என்றாய்!

படைத்தவனின் பிழை-உன்
இதயத்தின் இலவச இணைப்பாய்
தேகமும்,சந்தேகமும்!

நேற்று என்னை
வாழவிடவில்லை!

இன்று நம் காதலை
வாழவிடவில்லை!

நாளை உன்னையும்
வாழவிடாது!


சந்தேகம் Dove_branch
சந்தேகம் Dசந்தேகம் Iசந்தேகம் Vசந்தேகம் Yசந்தேகம் Aசந்தேகம் Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by SK Wed Jul 27, 2011 1:32 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by ரேவதி Wed Jul 27, 2011 1:45 pm

நான்தான் அன்னைக்கே சொன்னேன்ளா சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by kitcha Wed Jul 27, 2011 2:03 pm

ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சந்தேகம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by திவ்யா Wed Jul 27, 2011 2:14 pm

kitcha wrote: சந்தேகம் 572280 சந்தேகம் 572280 சந்தேகம் 572280 சந்தேகம் 572280 சந்தேகம் 572280 சந்தேகம் 572280 சந்தேகம் 572280 சந்தேகம் 572280 சந்தேகம் 572280 சந்தேகம் 572280 சந்தேகம் 572280 சந்தேகம் 572280
யாருக்கு இந்த ஆறுதல்............ சந்தேகம் 246975 சந்தேகம் 246975 சந்தேகம் 246975 சந்தேகம் 246975


சந்தேகம் Dove_branch
சந்தேகம் Dசந்தேகம் Iசந்தேகம் Vசந்தேகம் Yசந்தேகம் Aசந்தேகம் Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by அருண் Wed Jul 27, 2011 2:26 pm

சந்தேகம் ஒரு புள்ள பூச்சி மாதிரி அரிச்சு கிட்டே இருக்கும்..!
அருமை..! திவ்யா.! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by ஜாஹீதாபானு Wed Jul 27, 2011 2:29 pm

ரொம்ப அருமை திவ் சந்தேகம் 224747944 சந்தேகம் 224747944 சந்தேகம் 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by திவ்யா Wed Jul 27, 2011 2:30 pm

நன்றி......... சந்தேகம் 678642


சந்தேகம் Dove_branch
சந்தேகம் Dசந்தேகம் Iசந்தேகம் Vசந்தேகம் Yசந்தேகம் Aசந்தேகம் Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by பாலாஜி Wed Jul 27, 2011 2:32 pm

திவ்யாவின் கலக்கல் கவிதைகள் ஆரம்பம் .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by திவ்யா Wed Jul 27, 2011 2:33 pm

நன்றி...அண்ணா................. சந்தேகம் 755837


சந்தேகம் Dove_branch
சந்தேகம் Dசந்தேகம் Iசந்தேகம் Vசந்தேகம் Yசந்தேகம் Aசந்தேகம் Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

சந்தேகம் Empty Re: சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum