புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
107 Posts - 49%
heezulia
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
9 Posts - 4%
prajai
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
234 Posts - 52%
heezulia
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
18 Posts - 4%
prajai
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
5 Posts - 1%
Barushree
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கணினி உதவி  Poll_c10கணினி உதவி  Poll_m10கணினி உதவி  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி உதவி


   
   

Page 1 of 2 1, 2  Next

alexnithy
alexnithy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 29/03/2011

Postalexnithy Wed Jul 27, 2011 4:29 pm

வணக்கம் ஈகரை நண்பர்களே. நான் விண்டோஸ் 7 அல்டிமேட் பயன்படுதுகிறேன். என்னால் எந்த ஒரு
கோப்புகளையும் தரவிறக்கம் செய்ய முடியவில்லை. தரவிறக்கம் செய்தால் பாதி தரவிறக்கம் ஆனதும் (could not
be saved because the source file could not be read ) try again later or contact the server administrator . இந்த மாதிரி
வருது. இது என்ன பிரச்சனை . இதை எப்படி சரி செய்வது. சிஸ்டம் ரெஸ்டோர் பண்ணியும் சரியாகவில்லை .
தெரிந்தவர்கள் உதவவும் .
டவுண்லோட் மேனேசர் பயன்படுத்தியும் இந்த பிரச்சினை சரியாகவில்லை. வேறு ஏதாவது வழி இருந்தால் கூறவும்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jul 27, 2011 4:42 pm

internet இணைப்பு பிரச்சனையாக இருக்கலாம். எத்தனைவிகிதம் (80% , 90% )
சிக்னல் கிடைக்கிறது (வயர்லெஸ் மோடமாக இருந்தால்).

அல்லது வயர்லெஸ் கார்டினுடைய டிரைவர் சரியாக இன்ஸ்டால் பண்ணியுள்ளதா?

இதற்குப் பதில் தருவீர்களா


kirikasan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kirikasan

alexnithy
alexnithy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 29/03/2011

Postalexnithy Wed Jul 27, 2011 7:41 pm

கடந்த மூன்று நாட்களாக இந்த பிரச்சனை உள்ளது. இண்டெர்நெட் கனெக்ஷன்
சரியாக பொருதப்பட்டுள்ளது . Airtel lan connection . வேகம் 50kb /sec .

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jul 28, 2011 12:17 am

alexnithy wrote:கடந்த மூன்று நாட்களாக இந்த பிரச்சனை உள்ளது. இண்டெர்நெட் கனெக்ஷன்
சரியாக பொருதப்பட்டுள்ளது . Airtel lan connection . வேகம் 50kb /sec .

இதற்கு வேறுகாரணமென்று ஒரு பக்கத்தில் கண்டுபிடித்தேன் சரி வருகிறதா கூறவும்.
இது FireFox ல் காணப்படும் ஒரு தவறு. இதை சரிசெய்ய கீழ்காணும் போல்டர்களைத் திறந்து உள் செல்லவும்

C:\Users\***\AppData\Roaming\Mozilla\Firefox\Profiles\z2ywabtl.default

*** போட்ட இடத்தில் username வரும்
இதற்குள் AppData வை காணாது இருப்பின் மறைந்துள்ள போல்டர்கள் தெரியப்பண்ண Organize > Folders and Search Options > View tab > "Show Hidden Folders” க்கு முன் குறியீடு இடவும்.

தீர்வு நிறையபோட்டிருந்தார்கள் மூன்று தீர்விலொன்றை பிரயோசனப்படுத்திப்பார்க்கவும் . இதை செய்யும்போது
Fire Fox ஐ மூடிவிடவும்

1. மேலே சிவப்பில் குறிப்பிட்ட இடத்துள் சென்றதும் உள்ளே பார்க்கவும் places.sqlite என்ற பெயரில் காணப்படுவதை
delete பண்ணி விடவும்
அல்லது
2. compreg.sqlite அல்லது compreg.dat என்பதை நீக்கிவிடவும் delete
அல்லது
3. இறுதிக்கு முதலுள்ள Profiles போல்டரையே அழித்துவிட்டு firefox ஐ மீண்டும் நிறுவிப்பார்க்கவும்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Jul 28, 2011 12:47 am

உதவிக்கு நன்றி அண்ணா! நன்றி

Nanban
Nanban
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

PostNanban Thu Jul 28, 2011 7:42 am

internet download manager போன்ற மென்பொருளை தரவிர்க்கத்திருக்கு பயன்படுத்தவும்

alexnithy
alexnithy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 29/03/2011

Postalexnithy Thu Jul 28, 2011 10:17 am

:வணக்கம்:
உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் .


alexnithy
alexnithy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 29/03/2011

Postalexnithy Thu Jul 28, 2011 3:33 pm

நீங்க சொன்ன மூன்று முறைகளையும் செய்து பார்துவிட்டேன் . ஆனால் சரியாகவில்லை. வேறு ஏதேனும்
வழி இருந்தால் கூறவும்.

alexnithy
alexnithy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 29/03/2011

Postalexnithy Thu Jul 28, 2011 3:40 pm

இண்டெர்நெட் டவுண்லோட் மானேசர் லிங்க் தரவும்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jul 28, 2011 10:20 pm

நண்பர் பதில் தருவார் இருப்பினும் எனக்கு தெரிந்தது இந்தப்பக்கத்து சென்று காணபடும் லிஸ்டில்

http://www.filehippo.com/software/file_transfer/

1.
Free Download Manager 3.0.852
2.
FlashGet 3.7.0.1156

3.
FileZilla 3.5.0
4.
GetRight 6.5

இவற்றில் விரும்பியதை தரவிறக்கவும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக