ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள்

3 posters

Go down

பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள் Empty பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள்

Post by jesudoss Wed Jul 27, 2011 11:26 am

தற்போது வெளியாகியுள்ள பயர்பொக்ஸ் 5 பிரவுசர் இணைய உலகில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
பயர்பொக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை அதன் பதிப்பு 4, முந்தைய பதிப்பான 3.6ஐக் காட்டிலும் பலவகைகளில் கூடுதல் திறனும், வசதிகளும் கொண்டிருந்தது.

பதிப்பு 5 அதே போல புதிய தளங்களைக் காட்டாவிட்டாலும் மிகவும் உறுதியான செயல்பாட்டினையும், சில நல்ல புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

மற்ற பயர்பொக்ஸ் பிரவுசர் பதிப்புகளைப் போலவே பதிப்பு 5க்கும் பல கூடுதல் வசதிகள் ஆட் ஆன் புரோகிராம்கள் வழியாகக் கிடைக்கின்றன.

பதிப்பு 5 வெளியாகிச் சில வாரங்களே ஆகியுள்ளதால் இன்னும் பல ஆட் ஆன் புரோகிராம்களை நாம் விரைவில் பெறலாம். ஆட் ஆன் புரோகிராம்களைப் பொறுத்த வரை பதிப்பு 4ல் செயல்பட்ட அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் பதிப்பு 5லும் செயல்படும் என்று உறுதியுடன் சொல்ல முடியாது.

ஆனாலும் பல புரோகிராம்கள் இணைந்த செயல் கொண்டுள்ளன. ஏற்கனவே இருந்த பலவற்றையும், புதியதாக வெளியான சில ஆட் ஆன் தொகுப்புகளையும் இயக்கிப் பார்த்து அவற்றின் திறன் மற்றும் தரும் வசதிகளின் அடிப்படையில் கீழ்க்காணும் ஐந்து புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.

இவை பதிப்பு 5 மற்றும் 4ல் செயல்படுபவை. அத்துடன் இவை இலவசமாகவே கிடைக்கின்றன. மேலும் இவை தேவை இல்லை என்று எண்ணும் நிலையில் எளிதாகக் கணணியிலிருந்து இவற்றை நீக்கிவிடலாம்.

1. கூகுள் ஷார்ட்கட்ஸ்(googleshortcuts): என்ன தான் பயர்பொக்ஸ் பிரவுசரை(குரோம் பிரவுசர் இல்லாமல்) விரும்பிப் பயன்படுத்தினாலும் நாம் கூகுள் தரும் பல வசதிகளுக்கும் அடிமையாகவே இருக்கிறோம்.

அந்த வகையில் கூகுள் ஷார்ட்கட்ஸ் என்னும் இந்த ஆட் ஆன் புரோகிராமினைச் சொல்லலாம். இதனைப் பயன்படுத்தி கூகுள் தரும் அனைத்து வசதிகளுக்கும் பட்டன்களை பயர்பொக்ஸ் பிரவுசரில் உருவாக்கிப் பயன்படுத்தலாம். அல்லது அட்ரஸ் பாருக்கு அடுத்தபடியாக ஒரு ட்ராப் டவுண் மெனு போல அமைக்கலாம்.

இதனை இயக்கியவுடன் கிடைக்கும் செட்டிங்ஸ் மெனு பொக்ஸில் கூகுள் தரும் பல வசதிகள் பட்டியலிடப்பட்டு நாம் தேர்ந்தெடுக்கக் கிடைக்கும். அதில் நாம் இதுவரை அறியாத பல வசதிகளும் காணப்படுகின்றன. இந்த ஆட் ஆன் தொகுப்பினைப் பெறச் செல்ல வேண்டிய இணையதள முகவரி: https://addons.mozilla.org/en-US/firefox/addon/google-shortcuts-all-google-se/

2. ஆட் பிளாக் ப்ளஸ்(AdBlock Plus): இணையதளம் நம் மொனிட்டரில் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் விளம்பரங்களை வெகு எளிதாக இந்த ஆட் ஆன் புரோகிராம் தடுத்து விடுகிறது. இதனை நிறுவியவுடன் இது இயங்காது. இதனை நம் தேவைக்கேற்ப வடிவமைக்க வேண்டும். நாம் விரும்பினால் சில விளம்பரங்களுக்கு விலக்கல் அளிக்கலாம்.

அந்த விளம்பரத்தினை இந்த ஆட் ஆன் புரோகிராம் தடை செய்திடாமல் அமைத்திடலாம். இந்த புரோகிராமினைப் பெற http://adblockplus.org/en/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

3. லாஸ்ட் பாஸ்(Last Pass): இந்த ஆட் ஆன் புரோகிராம் ஒரு நல்ல கடவுச்சொல் மேனேஜராக மட்டுமின்றி பார்ம் பில்டராகவும் செயல்படுகிறது. உங்கள் கடவுச்சொல்கள் அனைத்தும் ஓன்லைனில் தனி ஒரு வாணலியில் பாதுகாக்கப்படுகிறது. இதனால் அது அனைத்து பிரவுசர்களிலும், மற்ற கணணிகளிலும் பயன்படுத்தப்படலாம்.

இதனால் நாம் ஏதேனும் ஓர் இடத்தில் கடவுச்சொல்லை எழுதி வைத்திட வேண்டியதில்லை அல்லது ஒரே கடவுச்சொல்லை திரும்ப திரும்ப அனைத்திற்கும் பயன்படுத்த வேண்டியதில்லை. ஓன்லைனில் பாதுகாக்கப்படும் நம் கடவுச்சொல்லை எங்கிருந்தாலும் பயன்படுத்த முடியும்.

இதனை பெற http://lastpass.com/index.php என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

4. கூலிரிஸ்(Cooliris): இதன் பயன்கள் மிகப் பெரிய அளவில் நமக்குப் பயன்படப் போவதில்லை என்றாலும் பொட்டோ மற்றும் வீடியோ கிளிப்களை, முப்பரிமாணத்தில் பார்க்கும் வசதியைத் தருகிறது. http://www.cooliris.com/desktop/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.

இந்த ஆட் ஆன் புரோகிராம் யூடியூப் மற்றும் Flickr, Picassa Web போன்ற பொட்டோ பகிர்ந்து கொள்ள உதவிடும் தளங்களில் சிறப்பாகப் பயன்படுகிறது. ஆனால் இது பழைய கணணிகளில் செயல்பட மறுக்கிறது. விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்கள் இயங்கும் கணணியில் சிறப்பாக இயங்குகிறது.

5. ஆஸ்ட்ராய்ட்ஸ் புக்மார்க்லெட்(Asteroids Bookmarklet): இது ஒரு பொழுது போக்கும் வகையிலான ஆட் ஆன் புரோகிராம். ஆஸ்ட்ராய்ட் என்பது ஒரு சிறிய விண்கோள். இந்த புரோகிராம் எந்த ஒரு இணைய தளத்தினையும் விண்கோள் திரையாக மாற்றுகிறது. உங்களுடைய கர்சர் பெரிதாக மாறுகிறது.

ஸ்பேஸ் பாரினைத் தட்டினால் லேசர் துப்பாக்கி வெடிக்கிறது. தேவையற்ற பக்கத்தினைக் காலி செய்திடலாம். இப்படிப் போகிறது இதன் செயல்பாடு. இதனைக் கணணியில் நிறுவச் செய்திட வேண்டாம்.

இதன் ஐகானை இழுத்துவந்து நம் அட்ரஸ் பாரில் போட்டுவிட்டால் போதும். இந்த புரோகிராம் ஒரு சிறிய ஜாவா ஸ்கிரிப்ட் ஆகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி: http://erkie.github.com/


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள் 154550 பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள் 154550 பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள் Empty Re: பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள்

Post by ரேவதி Wed Jul 27, 2011 11:29 am

தகவலுக்கு நன்றி ஜாலி ஜாலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள் Empty Re: பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள்

Post by அப்துல் Wed Jul 27, 2011 9:14 pm

நன்றி நல்ல தகவலை தந்தமைக்கு
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள் Empty Re: பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum