ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைன் மூலம் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு

2 posters

Go down

  ஆன்லைன் மூலம் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு  Empty ஆன்லைன் மூலம் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு

Post by jesudoss Wed Jul 27, 2011 11:16 am

ஆன்லைன் மூலம் நம் கணணியில் இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு பல இணையதளங்கள் உள்ளன.
இந்நிலையில் பதிவேற்றம் செய்த கோப்புகளை ஓன்லைன் மூலம் பார்த்து தேவையென்றால் மட்டுமே தரவிறக்க வசதி செய்து கொண்டு ஒரு தளம் வந்துள்ளது.

ஆன்லைன் மூலம் எல்லா வகையான கோப்புகளையும் எங்களிடம் இலவசமாக பதிவேற்றலாம் என்று சொல்லி பல இணையதளங்கள் வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் இப்படி இருக்கும் தளங்களில் இருந்து கோப்புகளை தரவிறக்கும் போது போன்ற கூடவே வைரஸ் அல்லது மால்வேரும் சேர்ந்தே வருகிறது.

ஆனால் இத்தளத்தில் பதிவேற்றம் செய்த கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்த்து அதன் பின் தரவிறக்கலாம்.

இத்தளத்திற்கு சென்று Upload a File என்பதை சொடுக்கி நாம் பதிவேற்றம் செய்யும் கோப்பை தேர்ந்தெடுக்கவும். அடுத்து நம் கோப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு நமக்கு ஒரு URL முகவரி கிடைக்கும்.

நேரடியாக இந்த முகவரியை டிவிட்டர், பேஸ்புக்கில் இருக்கும் நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த முகவரியை சொடுக்கியதும் அந்த விண்டோவில் வலது பக்க ஓரத்தில் இருக்கும் Download என்ற பொத்தானை சொடுக்கி படத்தை தரவிறக்கலாம். Image, Doc, Code, PDF, Audio, Video போன்ற கோப்புகளை ஓன்லைன் மூலம் பார்த்துவிட்டு தேவையென்றால் தரவிறக்கலாம்.

இத்தளத்தில் இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி பதிவேற்றம் செய்யப்படும் கோப்புகளை நீக்கும் உரிமையும் உண்டு.

இணையதள முகவரி

http://dropdo.com/


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

  ஆன்லைன் மூலம் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு  154550   ஆன்லைன் மூலம் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு  154550   ஆன்லைன் மூலம் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

  ஆன்லைன் மூலம் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு  Empty Re: ஆன்லைன் மூலம் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு

Post by அப்துல் Wed Jul 27, 2011 9:14 pm

:வணக்கம்:
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum