புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தீரா - மீரா 6 Poll_c10தீரா - மீரா 6 Poll_m10தீரா - மீரா 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா - மீரா 6

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Jul 30, 2011 7:07 pm

மீரா பூவாக !
தீரா புயலாக!

மீரா நதியாக!
தீராக கடலாக!

மீரா வண்ணத்து பூச்சியாக!
தீரா ஓவியனாக!

மீரா வானமாக!
தீரா மேகமாக!

விண்மீன் கூட்டத்திற்கு நடுவில்
நிலவாக நின்றிருந்தாள் மீரா !

பொம்மையை தேடும்
குழந்தையாக மீரா அருகில் தீரா!

யார் ? யார் ?
திடுக்கிட்டாள்!
தீயாகினாள்!
திக்கித்தாள்!
ஊமையாகினாள்!
நடுங்கினாள்!
கலங்கினாள்!

நிசப்தம்
நீண்டது !

பார்வைகள்
மோதியது!

தோழிகள்
விலகினர்!

மீரா!
மயங்கினாள்!
நாணமானாள்!
வசியமானாள்!
லகித்தாள்!
துள்ளினாள்!
உள்மூச்சு வாங்கினாள்!
உடைந்தாள்!
உருகினாள்!

இறுதியில்....
தீரா விழியில்
கைதியாகினாள்!

ஒரு ஆண்
ஒரு பெண்ணை
புரிந்து கொள்ள
யுகங்கள் போதாது!

ஒரு பெண்
ஒரு ஆணை
புரிந்து கொள்ள
சில நிமிடங்கள் அதிகமானது!

தீராவை!
மீரா!
சில நிமிடத்தில்
சிறு விழியில்
சிறைபிடித்தாள்!

கற்றுக் கொள்ளுதல் என்றானால்
தவழுதல் கூட கடினம் தான்!

ஒட்டி கொண்ட பிறகு பிரித்தல் என்பது
தழுவலுக்கு பின் கடினம் தான்!

தீரா!
மீரா!
விழிகள்!
கற்றுக் கொண்டது!
ஒட்டிக் கொண்டது!

காற்று உரசி கடந்துவிடும்
பின்புதான் நடக்கும்
இலை அசைவு!

மேகம் மோதி கடந்துவிடும்
வேகமாய் நகர்வதாய்
நிலா தோன்றும்!

நதியில் தண்ணீர் நில்லாது ஓடிவிடும்
மண்ணில் ஈரம் நீங்காது
தங்கிவிடும்!

ஒருவரை ஒருவர்
பார்வையில் தின்றபடி
திணறி கொண்டிருந்திருந்தனர்!

கல கல வென
தோழியர்கள் சிரிப்பு!
உணர்ந்தாள் மீரா!
தீரா உலகத்தில் கடத்தப்படுவதை!

வானவில்லின் வர்ணமாய்
வெட்கம் பூசிக் கொண்டு
தீராவை தாண்டினாள் மீரா!

அலை ஆவேசப்பட்டால்
சுனாமி!

நெருப்பு ஆவேசப்பட்டால்
சுடுகாடு!

காற்று ஆவேசப்பட்டால்
புயல்!

மழை ஆவேசப்பட்டால்
வெள்ளம்!

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!

மீரா!
கடக்க !
தீரா
தடுக்க!

ஆவேசப்பட்டால்
மீரா!

ஒரு
பூ
தீயானால் என்னாகும்?

ஒரு
நிலா
மூர்க்கமானால் என்னாகும்?

ஒரு
புறா
புலியானால் என்னாகும்?

ஒரு
புல்
கூர்வாள் ஆனால் என்னாகும்?

ஒரு
மெளனம்
அலறி கதறினால் என்னாகும் ?

அப்படி ஆனாள்
கை தீண்டி
தீரா!
தடுக்க!
மீரா!

புல்லாங்குழலை
பிடித்து
வாசிக்கும் இதழ் என்னவாகும்?

கிளைகளை
தாங்கி
ஆடும் தேனடை என்னாகும்?

நீரில்
மோதி
முகம் துடக்கும் காற்று என்னாகும்?

நிலா
உரசி
தேகம் உருகும் மேகம் என்னாகும்?

அப்படி ஆனான்!
தீரா!
மீரா!
விரல்
தீண்டியதும்!

ஒரு
நினைவில்
பூ!

ஒரு
நினைவில்
தீ!

ஒரு
கரையில்
குளிர்!

ஒரு
கரையில்
கொதிப்பு!

ஒரு
பாதியில்
உயிர்!

ஒரு
பாதியில்
சடலம்!

ஒரு
நுனியில்
அருவி!

ஒரு
நுனியில்
எரிமலை!

ஒரு
மன நிலையில்
தீரா!

ஒரு
மன நிலையில்
மீரா!

விடுக்கென்று
விரல் உதறி
உருவிச் சென்றால் மீரா!

படக்கென்று
விழி வழுக்கி
ஊடுறுவி தொடர்ந்தான் தீரா!

தோழிகள்
கேலியில்
துவண்டாள் மீரா!

தோழ்வியில்
வலியில்
தும்சமானான் தீரா!

சூறாவளி கடப்பதாய்
விர்ரென
கடந்தாள் மீரா!

சூரியன் விழுந்ததாய்
சுருண்டு
தேய்ந்தான் தீரா!

(தொடரும்...)

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jul 31, 2011 4:45 pm

மீரா!
விரல்
தீண்டியதும்!

ஒரு
நினைவில்
பூ!

ஒரு
நினைவில்
தீ!

ஒரு
கரையில்
குளிர்!

ஒரு
கரையில்
கொதிப்பு!

ஒரு
பாதியில்
உயிர்!

ஒரு
பாதியில்
சடலம்!

ஒரு
நுனியில்
அருவி!

ஒரு
நுனியில்
எரிமலை!

ஒரு
மன நிலையில்
தீரா!

ஒரு
மன நிலையில்
மீரா!

ரொம்ப ரசிச்சு கற்பனை குதிரை ஒட்டுறீங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கிராமத்தில் வள்ளி முருகன் திருமணம் காதல் நாடகம் பார்ப்பது போலவே இருக்கு

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தீரா - மீரா 6 Ila
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Aug 01, 2011 4:35 pm

இளமாறன் wrote:மீரா!
விரல்
தீண்டியதும்!

ஒரு
நினைவில்
பூ!

ஒரு
நினைவில்
தீ!

ஒரு
கரையில்
குளிர்!

ஒரு
கரையில்
கொதிப்பு!

ஒரு
பாதியில்
உயிர்!

ஒரு
பாதியில்
சடலம்!

ஒரு
நுனியில்
அருவி!

ஒரு
நுனியில்
எரிமலை!

ஒரு
மன நிலையில்
தீரா!

ஒரு
மன நிலையில்
மீரா!

ரொம்ப ரசிச்சு கற்பனை குதிரை ஒட்டுறீங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கிராமத்தில் வள்ளி முருகன் திருமணம் காதல் நாடகம் பார்ப்பது போலவே இருக்கு

நன்றி

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 09, 2011 3:46 pm

வரிகளில் இனிமை.....

ஒரு ஆண்
ஒரு பெண்ணை
புரிந்து கொள்ள
யுகங்கள் போதாது!

ஒரு பெண்
ஒரு ஆணை
புரிந்து கொள்ள
சில நிமிடங்கள் அதிகமானது!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஒப்புக்கொண்டால் சரிதான்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 09, 2011 3:50 pm

உமா wrote:வரிகளில் இனிமை.....

ஒரு ஆண்
ஒரு பெண்ணை
புரிந்து கொள்ள
யுகங்கள் போதாது!

ஒரு பெண்
ஒரு ஆணை
புரிந்து கொள்ள
சில நிமிடங்கள் அதிகமானது!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஒப்புக்கொண்டால் சரிதான்....

உண்மையை ஒப்பு கொள்வதில் தயக்கங்கள் ஏது . அன்பு மலர்

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 09, 2011 3:56 pm

அனைத்தும் ரசிக்காதக்கது

ஆனால்

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!

இதில் நான் முரண்படுகிறேன் தோழரே !

கா + ஆதல் = காதல்

கா = ஒன்று + ஆதல் == ஒன்றாதல் = காதல்

இதையே ஆதிசங்கரர் அத்வைதம் என்கிறார்.

காதலில் ஆவேசம் இல்லை அதிலும் குறிப்பாக காமம் என்கிற வார்த்தையே காதலில் அர்த்தத்தை இழந்து விடுகிறது.

இனக்கவர்ச்சியோ கைக்கிளையோ ஆவேசப்பட்டால் காமம் வரலாம்

தீரா - மீரா 6 Thank-you015
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 09, 2011 4:08 pm

அய்யம் பெருமாள் .நா wrote:அனைத்தும் ரசிக்காதக்கது

ஆனால்

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!

இதில் நான் முரண்படுகிறேன் தோழரே !

கா + ஆதல் = காதல்

கா = ஒன்று + ஆதல் == ஒன்றாதல் = காதல்

இதையே ஆதிசங்கரர் அத்வைதம் என்கிறார்.

காதலில் ஆவேசம் இல்லை அதிலும் குறிப்பாக காமம் என்கிற வார்த்தையே காதலில் அர்த்தத்தை இழந்து விடுகிறது.

இனக்கவர்ச்சியோ கைக்கிளையோ ஆவேசப்பட்டால் காமம் வரலாம்

உங்கள் கருத்துக்கு நன்றி ...

காதல் ஆவேசப்பட்டால் காதல்

இதன் பொருள்.

ஆவேசம் என்பது மிகுதியை குறிக்கும்
அதாவது வேகத்தின் தன்மையை குறிப்பது.

காதல் என்பது மென்மை
எப்பொழுது காதலில் ஆவேசம் ஏற்படுகிறது என்று கொண்டால். பிரிவின்போதோ அல்லது
மறக்கும் தருணத்திலோ ஆவேசம் நிகழ்வதுண்டு.

அதே போன்று, காமம் ஆவேசப்படுவதில் அழகு இருக்காது. அதில் அவசரமும் வக்ரமும் மட்டுமே எஞ்சும்.
அப்படியிருக்கு காம ஆவேசத்தில் எப்போது அழகு ஏற்படும் என்றால். அது காதலின் உச்சம் (ஆவேசத்தில்) காமம் அழகாகும். இங்கு நடைபெறும் காதல் ஆவேசத்தில் காமமே நிகழும் .இந்த அர்த்தத்தில்

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 09, 2011 4:12 pm

மு.வித்யாசன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:அனைத்தும் ரசிக்கதக்கது

ஆனால்

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!

இதில் நான் முரண்படுகிறேன் தோழரே !

கா + ஆதல் = காதல்

கா = ஒன்று + ஆதல் == ஒன்றாதல் = காதல்

இதையே ஆதிசங்கரர் அத்வைதம் என்கிறார்.

காதலில் ஆவேசம் இல்லை அதிலும் குறிப்பாக காமம் என்கிற வார்த்தையே காதலில் அர்த்தத்தை இழந்து விடுகிறது.

இனக்கவர்ச்சியோ கைக்கிளையோ ஆவேசப்பட்டால் காமம் வரலாம்

உங்கள் கருத்துக்கு நன்றி ...

காதல் ஆவேசப்பட்டால் காதல்

இதன் பொருள்.

ஆவேசம் என்பது மிகுதியை குறிக்கும்
அதாவது வேகத்தின் தன்மையை குறிப்பது.

காதல் என்பது மென்மை
எப்பொழுது காதலில் ஆவேசம் ஏற்படுகிறது என்று கொண்டால். பிரிவின்போதோ அல்லது
மறக்கும் தருணத்திலோ ஆவேசம் நிகழ்வதுண்டு.

அதே போன்று, காமம் ஆவேசப்படுவதில் அழகு இருக்காது. அதில் அவசரமும் வக்ரமும் மட்டுமே எஞ்சும்.
அப்படியிருக்கு காம ஆவேசத்தில் எப்போது அழகு ஏற்படும் என்றால். அது காதலின் உச்சம் (ஆவேசத்தில்) காமம் அழகாகும். இங்கு நடைபெறும் காதல் ஆவேசத்தில் காமமே நிகழும் .இந்த அர்த்தத்தில்

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!

விளக்கியதற்கு நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 09, 2011 4:29 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மு.வித்யாசன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:அனைத்தும் ரசிக்கதக்கது

ஆனால்

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!

இதில் நான் முரண்படுகிறேன் தோழரே !

கா + ஆதல் = காதல்

கா = ஒன்று + ஆதல் == ஒன்றாதல் = காதல்

இதையே ஆதிசங்கரர் அத்வைதம் என்கிறார்.

காதலில் ஆவேசம் இல்லை அதிலும் குறிப்பாக காமம் என்கிற வார்த்தையே காதலில் அர்த்தத்தை இழந்து விடுகிறது.

இனக்கவர்ச்சியோ கைக்கிளையோ ஆவேசப்பட்டால் காமம் வரலாம்

உங்கள் கருத்துக்கு நன்றி ...

காதல் ஆவேசப்பட்டால் காதல்

இதன் பொருள்.

ஆவேசம் என்பது மிகுதியை குறிக்கும்
அதாவது வேகத்தின் தன்மையை குறிப்பது.

காதல் என்பது மென்மை
எப்பொழுது காதலில் ஆவேசம் ஏற்படுகிறது என்று கொண்டால். பிரிவின்போதோ அல்லது
மறக்கும் தருணத்திலோ ஆவேசம் நிகழ்வதுண்டு.

அதே போன்று, காமம் ஆவேசப்படுவதில் அழகு இருக்காது. அதில் அவசரமும் வக்ரமும் மட்டுமே எஞ்சும்.
அப்படியிருக்கு காம ஆவேசத்தில் எப்போது அழகு ஏற்படும் என்றால். அது காதலின் உச்சம் (ஆவேசத்தில்) காமம் அழகாகும். இங்கு நடைபெறும் காதல் ஆவேசத்தில் காமமே நிகழும் .இந்த அர்த்தத்தில்

காதல் ஆவேசப்பட்டால்
காமம்!

விளக்கியதற்கு நன்றி

என்ன நண்பரே விளக்கத்திற்கு நன்றி என்று ஒற்றை வரியில் ஒட்டி விட்டீர்கள்.

நன்றி நண்பரே.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக