ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் 50 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி... காஸ்ட்லியாகும் கடன்கள்!!

Go down

மீண்டும் 50 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி... காஸ்ட்லியாகும் கடன்கள்!! Empty மீண்டும் 50 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி... காஸ்ட்லியாகும் கடன்கள்!!

Post by Guest Wed Jul 27, 2011 11:30 am

ரெபோ மற்றும் ரிவர்ஸ் ரெபோ வட்டி வீதங்களையும் 50 புள்ளிகள் வரை இன்று உயர்த்தியது இந்திய ரிசர்வ் வங்கி.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து வட்டிவீதத்தை உயர்த்தி வருகிறது ரிசர்வ் வங்கி. ஆனால் பல முறை இந்த உத்தியை பயன்படுத்தியும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவரை ஒற்றை இலக்கத்தில் இருந்த பணவீக்க அளவு இப்போது இரட்டை இலக்கத்தை நெருங்கியுள்ளது.

எனவே இம்முறை 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு தரும் கடனுக்கான வட்டி -ரெபோ ரேட் 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்கும் ரொக்க வைப்புக்கான வட்டிவீதம் - ரிவர்ஸ் ரெபோ 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரொக்க இருப்பு விகிதம் எனப்படும் சிஆர்ஆர் வீதத்தில் எந்த மாற்றமும் இல்லை.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இதுவரை 11 முறை வட்டிவீதங்களை உயர்த்திக் கொண்டே வந்துள்ளது ரிசர்வ் வங்கி.

வட்டியை உயர்த்துவது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வழிதான் என்றாலும் தொடர்ந்து இதே உத்தியைப் பயன்படுத்துவது பொருளாதாரத்தை வீழ்ச்சிக்குள்ளாக்கும் என பொருளியல் நிபுணர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போதைய வட்டி உயர்வு மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன்கள் மேலும் காஸ்ட்லியாகியுள்ளன. பல்வேறு கடன்களுக்கான வட்டிகள் கடுமையாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
avatar
Guest
Guest


Back to top Go down

மீண்டும் 50 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி... காஸ்ட்லியாகும் கடன்கள்!! Empty Re: மீண்டும் 50 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி... காஸ்ட்லியாகும் கடன்கள்!!

Post by krishnaamma Wed Jul 27, 2011 2:54 pm

ஆமாம் மாதவன் சோகம் இனி வங்கி கடன் வாங்கி வீடு கட்டுனா மாதிரி தான் சோகம்

மாதவன், யார் அந்த "மொட்டை பாஸ்" அழகா இருக்கான் புன்னகை முத்தம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் 50 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி... காஸ்ட்லியாகும் கடன்கள்!! Empty Re: மீண்டும் 50 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி... காஸ்ட்லியாகும் கடன்கள்!!

Post by Guest Wed Jul 27, 2011 3:32 pm

krishnaamma wrote:ஆமாம் மாதவன் சோகம் இனி வங்கி கடன் வாங்கி வீடு கட்டுனா மாதிரி தான் சோகம்
மாதவன், யார் அந்த "மொட்டை பாஸ்" அழகா இருக்கான் புன்னகை முத்தம்

"என் அக்கா மகள்"
avatar
Guest
Guest


Back to top Go down

மீண்டும் 50 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி... காஸ்ட்லியாகும் கடன்கள்!! Empty Re: மீண்டும் 50 புள்ளிகள் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி... காஸ்ட்லியாகும் கடன்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு
» வட்டி வீதங்களை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி-வீட்டுக் கடன் வட்டி உயரும்!
» வட்டியை திடீரென உயர்த்திய ரிசர்வ் வங்கி : பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி
» ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி: சென்செக்ஸ் 192 புள்ளிகள் வீழ்ச்சி
» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum