ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்!

+5
அருண்
திவ்யா
பூஜிதா
kummachi
sathishkumar2991
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்!

Post by sathishkumar2991 Wed Jul 27, 2011 9:55 am

First topic message reminder :

வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 Ashta+Lakshmi+Hindu+temple

  • இன்றைய பதிவு


  • இறைவனை வீட்டில் வழிபடுவதற்கும். ஆலயத்தில் வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஆர்.திலகவதி மலேசியா

பொதுவான
வீட்டு சாப்பாட்டிற்கும் ஹோட்டல் சாப்பாட்டிற்கும் இடையே உள்ள
வேறுபாடுதான் இதுவும், வீட்டு சாப்பாடுதான் கோவில் வழிபாடு, ஹோட்டல்
சாப்பாடுதான் வீட்டு வழிபாடு, பொதுவாக வீட்டு சாப்பாட்டில் தான் ருசியும்.
சத்தும் அதிகளவில் இருக்கும், ஆனால் ஹோட்டல் சாப்பாட்டில் தரம் குறைவாகவே
இருக்கும், கோவிலில் தீயவர்கள் நுழைந்தால் கூட நாம் கோவிலில்
நுழைந்துவிட்டோம் என்று நினைத்து “இறைவா” என்னைக் காப்பாற்று என்று
பிரார்த்தனை புரிவார்கள், நல்லவர்கள் நுழைந்தால் உலக அமைதி. நன்மைக்காக
பிரார்த்திப்பார்கள், இதோடு இறைவனின் அருள் அவன் அமர்ந்திருக்கும் இடத்தில்
மிக அதிகபட்சமாக கண்கிலடங்காத அளவில் நிறைந்திருக்கும், அதே சமயம்
கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டிலிருந்தே
வழிபடலாம், ஹோட்டல் சாப்பாடு போன்றதுதான் இறைவழிபாடு என கூறக்காரணம்
வீட்டில் பல பிரச்சினைகளால் மனம் அலைகழிக்கப்படும், சிந்தனை இறைவன்பால்
இருக்காது என்பது சர்வ நிச்சயம், ஆகவே நாம் அனைவரும் கோவில்களுக்கு சென்று
அங்கமர்ந்து பக்தர்களின் துயரைப் போக்கும் “இறைவனுடைய திருவடி கமலங்களை
நினைவில் நிறுத்தி நாமும். நமது குடும்பமும். நமது தேசமும். நமது
பிரபஞ்சமும் எல்லா வளமும் பெற்று நன்றாக இருக்க பிரார்த்தனை செய்வோமாக”










சதீஷ்குமார்
வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 Eegarai.net_medium
வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down


ஈகரை Re: வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்!

Post by sathishkumar2991 Sat Aug 13, 2011 9:56 pm

வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 8279-24
அருண்நன்றி அருண்


சதீஷ்குமார்
வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 Eegarai.net_medium
வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

ஈகரை Re: வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்!

Post by தாமு Sun Aug 14, 2011 5:35 am

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்!

Post by sathishkumar2991 Sun Aug 14, 2011 7:38 am

வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 678642

வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 1630-86
தாமு

வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 154550 நன்றி தாமு வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 154550


சதீஷ்குமார்
வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 Eegarai.net_medium
வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655 வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்! - Page 2 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

ஈகரை Re: வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்!

Post by shivaca Thu Aug 25, 2011 8:39 pm

நீங்கள் கூற தவறிய செய்திகள் ஆலய வழிபாட்டின் போது மனம் ஒருமை படுகிறது , அங்கு நல்ல அதிர்வு அலைகள் அதிகமாக இருப்பதால் நமது வேண்டுதல் விரைவில் நடக்கும் மேலும் நமது என்ன அலைகள் குறைந்த நிலைக்கு செல்லும் ( ஆல்பா ஸ்டேஜ் ) . ஆலய வழிபாடே சிறந்தது


வாழ்க வளமுடன்
shivaca
shivaca
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 17/08/2011

Back to top Go down

ஈகரை Re: வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்!

Post by மகா பிரபு Fri Aug 26, 2011 5:58 am

ஆலயங்களில் செல்லும் போது ஏற்படும் அமைதியே தனிதான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரை Re: வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum