Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேறெங்கும் பயணித்ததில்லை..எனது மொழி.
+2
அதி
rameshnaga
6 posters
Page 1 of 1
வேறெங்கும் பயணித்ததில்லை..எனது மொழி.
எனது மொழி வேறெங்கும் பயணித்ததில்லை..
எனதிந்தப் பருவத்தில்..
உனது இதயம் நோக்கி இடம் பெயர்ந்ததைத்தவிர.
எனது எளிய இமைகள் கவிழ்ந்துவிடுகின்றன..
வானத்தையும்,உன்னையும் ஒருசேரச் சுமந்தபடி.
பேசும் எளிய வார்த்தைகளும் புதிராகி..
அர்த்தங்களற்று பிரிந்துவிடுகின்றன
என்னைத் தனியே நிறுத்தியபடி.
சிதைகிறேன் நான்..
எனது எளிமையை நானறியாமல் தொலைத்தபடி.
எனதிந்தப் பருவத்தில்..
உனது இதயம் நோக்கி இடம் பெயர்ந்ததைத்தவிர.
எனது எளிய இமைகள் கவிழ்ந்துவிடுகின்றன..
வானத்தையும்,உன்னையும் ஒருசேரச் சுமந்தபடி.
பேசும் எளிய வார்த்தைகளும் புதிராகி..
அர்த்தங்களற்று பிரிந்துவிடுகின்றன
என்னைத் தனியே நிறுத்தியபடி.
சிதைகிறேன் நான்..
எனது எளிமையை நானறியாமல் தொலைத்தபடி.
Re: வேறெங்கும் பயணித்ததில்லை..எனது மொழி.
எப்படிங்க இவ்ளோ சிறப்பா எழுதுறீங்க..... :அடபாவி: எனக்கும் கவிதை எழுதும் ஆசை வந்துவிட்டது
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: வேறெங்கும் பயணித்ததில்லை..எனது மொழி.
பாராட்டுக்கு ரொம்பவும் நன்றி! அதிபொண்ணு.
நீங்களும் எழுதுங்கள். படித்து விட்டுப் பாராட்டவும்..குறைகள் இருந்தால்
நாங்கள் அறிந்த அளவில் திருத்தித் தரவும்..ஈகரைச் சகோதரர்கள் இருக்கிறோம். முயற்சி செய்யுங்கள்.
அன்புடன் ரமேஷ்.
நீங்களும் எழுதுங்கள். படித்து விட்டுப் பாராட்டவும்..குறைகள் இருந்தால்
நாங்கள் அறிந்த அளவில் திருத்தித் தரவும்..ஈகரைச் சகோதரர்கள் இருக்கிறோம். முயற்சி செய்யுங்கள்.
அன்புடன் ரமேஷ்.
Re: வேறெங்கும் பயணித்ததில்லை..எனது மொழி.
பேசும் எளிய வார்த்தைகளும் புதிராகி..
அர்த்தங்களற்று பிரிந்துவிடுகின்றன
என்னைத் தனியே நிறுத்தியபடி.
சிதைகிறேன் நான்..
அர்த்தங்களற்று பிரிந்துவிடுகின்றன
என்னைத் தனியே நிறுத்தியபடி.
சிதைகிறேன் நான்..
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: வேறெங்கும் பயணித்ததில்லை..எனது மொழி.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Similar topics
» "சலனம் அற்று இருக்கும் எனது மொழி"
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» "இது கிராமத்துக் காதல்" - எனது கவிதை எனது குரலில் !
» இதுபோதும் எனக்கு - எனது கவிதை - எனது குரலில்
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» "இது கிராமத்துக் காதல்" - எனது கவிதை எனது குரலில் !
» இதுபோதும் எனக்கு - எனது கவிதை - எனது குரலில்
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|