ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

+36
ரகு . B
இளமாறன்
ஹிஷாலீ
திவா
sathishkumar2991
பூஜிதா
தே.மு.தி.க
SK
சரவணன்
திவ்யா
ராஜா
santhamurali
ayyamperumal
ரஞ்சித்
balakarthik
உமா
அசுரன்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
Admin
ரா.ரமேஷ்குமார்
அருண்
ரேவதி
krishnaamma
kummachi
dsudhanandan
கே. பாலா
kitcha
தாமு
அகிலன்
rameshnaga
நட்புடன்
சிவா
மகா பிரபு
அதி
பாலாஜி
40 posters

Page 57 of 62 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 62  Next

Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 Empty பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 39

Post by பாலாஜி Tue Jul 26, 2011 7:11 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே

சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .

நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .

உதாரணமாக

பழமொழி

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .

விளக்கம் 1 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...

விளக்கம் 2 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .


இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .

நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .

இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..

உங்கள்
வை.பாலாஜி


பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..


Last edited by வை.பாலாஜி on Wed Sep 14, 2011 3:29 pm; edited 4 times in total
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by பாலாஜி Mon Sep 12, 2011 10:52 pm

விளக்கத்திற்க்கு நன்றி பாலா சார் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by சிவா Mon Sep 12, 2011 11:28 pm

கே. பாலா wrote:
வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 38

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் .
1.மானம்: honour and respect

2. குலம்: birth

3. கல்வி: education

4. வன்மை: caring

5. அறிவுடைமை: wisdom

6. தானம்: giving

7. தவம்: penance

8. உயர்ச்சி: high status

9. தாளாண்மை: effort

10. காமம்: sexuality

இவையே பசி வந்தால் பறந்து போகும் பத்து

ஓ, இதுதான் அந்தப் பத்தா? நன்றி பாலா! இன்றுதான் அறிந்து கொண்டேன்!

பசி வந்தால் பத்தும் பறந்து போகும், ஆனால் பசி வராவிட்டால் டாக்டரிடம் சென்று பணமெல்லாம் பறந்துவிடும்.


பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by ayyamperumal Tue Sep 13, 2011 6:49 pm

krishnaamma wrote:
dsudhanandan wrote:

நல்ல விளக்கம்... இப்பதான் இந்த விளக்கத்தை கேள்விபடறேன்... அருமையிருக்கு

எதுக்கும் உருட்டுக்கட்டை உமா, பாக்சர் பானு, கராத்தே ரேவதி & உதய சுதா ஆகியோரிடம் எச்சரிக்கையா இருங்க.... நான் அய்யோ, நான் இல்லை


நல்ல காலம் இந்த 'அடியாட்கள் லிஸ்ட்' இல் என் பேர் இல்லையே ? நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நன்றி சுதா நன்றி அன்பு மலர்

அந்த கேங் லீடரே நீங்க தான் அம்மா ! உங்களை விட்டுவிட்டு லிஸ்ட் தயாரித்த சுதாவை வன்மையாக கண்டித்து ,, உங்கள் மனதை ஆற்றுகிற படி உங்களுக்கு பெயரும் தருகிறோம்.

killar கிருஷ்ணா அம்மா! நல்லா இருக்க ?


பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by krishnaamma Tue Sep 13, 2011 8:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
krishnaamma wrote:
dsudhanandan wrote:

நல்ல விளக்கம்... இப்பதான் இந்த விளக்கத்தை கேள்விபடறேன்... அருமையிருக்கு

எதுக்கும் உருட்டுக்கட்டை உமா, பாக்சர் பானு, கராத்தே ரேவதி & உதய சுதா ஆகியோரிடம் எச்சரிக்கையா இருங்க.... நான் அய்யோ, நான் இல்லை


நல்ல காலம் இந்த 'அடியாட்கள் லிஸ்ட்' இல் என் பேர் இல்லையே ? நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நன்றி சுதா நன்றி அன்பு மலர்

அந்த கேங் லீடரே நீங்க தான் அம்மா ! உங்களை விட்டுவிட்டு லிஸ்ட் தயாரித்த சுதாவை வன்மையாக கண்டித்து ,, உங்கள் மனதை ஆற்றுகிற படி உங்களுக்கு பெயரும் தருகிறோம்.

killar கிருஷ்ணா அம்மா! நல்லா இருக்கா ?

கூடாது கூடாது கூடாது கூடாது நான் இல்ல பா புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by பாலாஜி Wed Sep 14, 2011 11:17 am


பழமொழி எண் : 39

சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by நட்புடன் Wed Sep 14, 2011 12:02 pm

வை.பாலாஜி wrote:
பழமொழி எண் : 39

சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.


வைத்தியன் நரகமாக்குவான் பூலோகம் விடும் வரை
பஞ்சாங்கன் நரகமாக்குவான் மேலோகம் வரை
தட்சிணை சரியாக குடுக்கவில்லை எனில்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by dsudhanandan Wed Sep 14, 2011 12:09 pm

வை.பாலாஜி wrote:
பழமொழி எண் : 39

சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

இரண்டும் வயித்துப் பொழப்புக்காகதான்.....


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by krishnaamma Wed Sep 14, 2011 12:30 pm

வை.பாலாஜி wrote:
பழமொழி எண் : 39

சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.


இது 100%உண்மை பாலாஜி, கமெண்ட் எழுத முடியலை புன்னகை

என்ன ஒண்ணு, அவங்க ரெண்டுபேரும் "விடாக்கண்டன், கொடாக்கண்டன் " இவங்களை போலவா? பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 676261 ஜொள்ளு

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by பாலாஜி Wed Sep 14, 2011 12:59 pm

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 676261 இந்த இகோன்னை விடமாட்டீங்க போல..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by krishnaamma Wed Sep 14, 2011 1:06 pm

வை.பாலாஜி wrote: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 676261 இந்த இகோன்னை விடமாட்டீங்க போல..

உப்யோகிக்க தானே தந்து இருக்கார் சிவா? ஜாலி ஜாலி ஜாலி

கோபமா பாலாஜி? சும்மா ஒரு விளையாட்டுக்கு தானே ? அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 57 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 57 of 62 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 62  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum