ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

+36
ரகு . B
இளமாறன்
ஹிஷாலீ
திவா
sathishkumar2991
பூஜிதா
தே.மு.தி.க
SK
சரவணன்
திவ்யா
ராஜா
santhamurali
ayyamperumal
ரஞ்சித்
balakarthik
உமா
அசுரன்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
Admin
ரா.ரமேஷ்குமார்
அருண்
ரேவதி
krishnaamma
kummachi
dsudhanandan
கே. பாலா
kitcha
தாமு
அகிலன்
rameshnaga
நட்புடன்
சிவா
மகா பிரபு
அதி
பாலாஜி
40 posters

Page 5 of 62 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 33 ... 62  Next

Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 5 Empty பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 39

Post by பாலாஜி Tue Jul 26, 2011 7:11 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே

சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .

நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .

உதாரணமாக

பழமொழி

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .

விளக்கம் 1 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...

விளக்கம் 2 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .

இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .

நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .

இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..

உங்கள்
வை.பாலாஜி

பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..

Last edited by வை.பாலாஜி on Wed Sep 14, 2011 3:29 pm; edited 4 times in total
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 5 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 27, 2011 7:40 pm

ரொம்ப அருமையான திரி ஜீ... அன்பு வாழ்த்துகள்...

கலை சொன்ன யோசனை அபாரம்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 5 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by அசுரன் Wed Jul 27, 2011 7:47 pm

ஓ அதனால தான் சமுத்திரத்தில் விழுந்தா கரை ஒதுங்கிடுறாங்களோ? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 5 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by நட்புடன் Wed Jul 27, 2011 8:30 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 2

சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு.

மவனே பாய்சன் வாங்கக் கூட துப்பில்ல பேச்சப் பாரு பேச்ச...
துட்டு இல்லேன்னா நீ வேஸ்டு அது உசிருக்கே வெச்சிடும் வேட்டு...

Last edited by நட்புடன் on Wed Jul 27, 2011 10:07 pm; edited 1 time in total
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 5 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by பாலாஜி Wed Jul 27, 2011 9:20 pm

கலைவேந்தன் wrote:மிகச்சிறந்த திரி... தொடர்ந்து வளர எனது வாழ்த்துகள்..

தலைப்பை : பழமொழி இங்கே... தல மொழி எங்கே..?

பழமொழி இங்கே.. பஞ்ச் மொழி எங்கே..?

இந்த மாதிரி வைத்தால் கேட்சியாக இருக்கும் என்பது என் யோசனை.

பாராட்டுகள் பாலாஜி..!

மனம் நிறைந்த பாராட்டுகளுக்கு நன்றி கலை சார்...... :வணக்கம்:

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 5 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by பாலாஜி Wed Jul 27, 2011 9:21 pm

மஞ்சுபாஷிணி wrote:ரொம்ப அருமையான திரி ஜீ... அன்பு வாழ்த்துகள்...

கலை சொன்ன யோசனை அபாரம்....

மிக்க நன்றி அக்கா :வணக்கம்:

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 5 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by பாலாஜி Wed Jul 27, 2011 9:22 pm

அனைவரது வசனகளும் மிக அருமை ....... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 5 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by பாலாஜி Wed Jul 27, 2011 9:24 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 2

சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு.

நாங்கயெல்லாம் சுனாமியிலயே சும்மிங்க் அடிக்கிற ஆளு நாங்க ......

Post by மகா பிரபு Wed Jul 27, 2011 9:27 pm

சாகத்துணிஞ்சு சமுத்திரத்தில விழுந்த கால் மட்டு இல்ல,

டோட்டலா நீ அவுட்டு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 5 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by rameshnaga Wed Jul 27, 2011 9:44 pm

ஏங்க! "சாகத் துணிஞ்சவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டும்"-னா
அவன் நடந்தே கரை ஏறி விடுவானே!
அப்புறம் அது சமுத்திரமா இருந்தா என்ன? சாக்கடையா இருந்தா என்னங்கோ?

எப்டீனா நம்ப விளக்கம்?

அட்ரஸ் தேடிட்டு வந்து அடிக்காதீங்க்னா....
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 5 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by நட்புடன் Wed Jul 27, 2011 10:13 pm

வை.பாலாஜி wrote:
வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 2

சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு.

நாங்கயெல்லாம் சுனாமியிலயே சும்மிங்க் அடிக்கிற ஆளு நாங்க ......
பினாமிகளையும் உள்ள தூக்கி வெக்கறனால
தான பாஸ் நா தற்கொலைக்கே வந்தேன்...
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 5 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 62 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 33 ... 62  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum