Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
+36
ரகு . B
இளமாறன்
ஹிஷாலீ
திவா
sathishkumar2991
பூஜிதா
தே.மு.தி.க
SK
சரவணன்
திவ்யா
ராஜா
santhamurali
ayyamperumal
ரஞ்சித்
balakarthik
உமா
அசுரன்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
Admin
ரா.ரமேஷ்குமார்
அருண்
ரேவதி
krishnaamma
kummachi
dsudhanandan
கே. பாலா
kitcha
தாமு
அகிலன்
rameshnaga
நட்புடன்
சிவா
மகா பிரபு
அதி
பாலாஜி
40 posters
Page 40 of 62
Page 40 of 62 • 1 ... 21 ... 39, 40, 41 ... 51 ... 62
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 39
First topic message reminder :
ஈகரை உறவுகளே
சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .
நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .
உதாரணமாக
பழமொழி
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .
விளக்கம் 1 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...
விளக்கம் 2 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .
இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .
நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .
இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..
உங்கள்
வை.பாலாஜி
பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..

Last edited by வை.பாலாஜி on Wed Sep 14, 2011 3:29 pm; edited 4 times in total
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
பழமொழி எண் : 26
குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்.
குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 26
குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்.
குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம் -- இது பழமொழி
குடிக்கிறது குவாட்டராம் எடுக்கறது வாந்தியாம் -- இது குடிமொழி
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
ஹா ஹா ஹா ..... பாலாஜிக்கே புதுமொழியா .............dsudhanandan wrote:குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம் -- இது பழமொழிவை.பாலாஜி wrote:பழமொழி எண் : 26
குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்.
குடிக்கிறது குவாட்டராம் எடுக்கறது வாந்தியாம் -- இது குடிமொழி
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
தல இதுல யார் யார் பெயர் இருக்கு என்று பாருங்கள்....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
வை.பாலாஜி wrote: தல இதுல யார் யார் பெயர் இருக்கு என்று பாருங்கள்....
அதானே,,,,இத நா ரொம்ப நாளா கேக்கணும் நெனச்சேன்,,,,
உங்க ரெண்டு பேரு பெயர் தானே இருக்கு....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
இப்ப இத கேட்டாங்களா.... பப்ளிக்..... பப்ளிக்....வை.பாலாஜி wrote: தல இதுல யார் யார் பெயர் இருக்கு என்று பாருங்கள்....
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
உமா wrote:வை.பாலாஜி wrote: தல இதுல யார் யார் பெயர் இருக்கு என்று பாருங்கள்....
அதானே,,,,இத நா ரொம்ப நாளா கேக்கணும் நெனச்சேன்,,,,
உங்க ரெண்டு பேரு பெயர் தானே இருக்கு....
அட ஆமா நானும் இப்பதான் பாக்குறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
ராஜா wrote:இப்ப இத கேட்டாங்களா.... பப்ளிக்..... பப்ளிக்....வை.பாலாஜி wrote: தல இதுல யார் யார் பெயர் இருக்கு என்று பாருங்கள்....
இனிமே மறைக்க என்ன இருக்கு....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
ஓ மை காட் ......... இனிமேல் இந்த அவமானத்த தாங்கிட்டு என்னால உயிர் வாழ முடியாது ,உமா wrote:இனிமே மறைக்க என்ன இருக்கு....ராஜா wrote:இப்ப இத கேட்டாங்களா.... பப்ளிக்..... பப்ளிக்....வை.பாலாஜி wrote: தல இதுல யார் யார் பெயர் இருக்கு என்று பாருங்கள்....
யாராவது உமா செஞ்ச பாயாசம் இல்லன்னா ரேவதி செஞ்ச பால் கொழுக்கட்டைய கொண்டு வாங்க நான் தற்கொலை பண்ணிக்க போறேன்
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க அண்ணாராஜா wrote:ஓ மை காட் ......... இனிமேல் இந்த அவமானத்த தாங்கிட்டு என்னால உயிர் வாழ முடியாது ,உமா wrote:இனிமே மறைக்க என்ன இருக்கு....ராஜா wrote:இப்ப இத கேட்டாங்களா.... பப்ளிக்..... பப்ளிக்....வை.பாலாஜி wrote: தல இதுல யார் யார் பெயர் இருக்கு என்று பாருங்கள்....
யாராவது உமா செஞ்ச பாயாசம் இல்லன்னா ரேவதி செஞ்ச பால் கொழுக்கட்டைய கொண்டு வாங்க நான் தற்கொலை பண்ணிக்க போறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 40 of 62 • 1 ... 21 ... 39, 40, 41 ... 51 ... 62
Similar topics
» பழமொழி விளக்கம் - Page 3
» பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» அக்பரும் பக்கீரும் - பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» அக்பரும் பக்கீரும் - பழமொழி விளக்கம்
Page 40 of 62
Permissions in this forum:
You cannot reply to topics in this forum