புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 38 Poll_c10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 38 Poll_m10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 38 Poll_c10 
18 Posts - 49%
heezulia

16 Posts - 43%
mohamed nizamudeen

2 Posts - 5%
VENKUSADAS

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Page 38 of 62 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 50 ... 62  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 26, 2011 7:11 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே

சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .

நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .

உதாரணமாக

பழமொழி

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .

விளக்கம் 1 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...

விளக்கம் 2 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .

இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .

நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .

இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..

உங்கள்
வை.பாலாஜி

பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 2:54 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் :24

ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.

இதை உண்மையான விளக்கம் யாராவது சொல்லுங்க

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 19, 2011 3:00 pm

SK wrote:
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :24

ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.

நாங்க சந்தனம் பூசும்போது கல்யாணம் வச்சிட்டாங்க

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 19, 2011 6:59 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் :24

ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.
கல்யாணம் என்று சொன்னால் சாப்பாடு தான் நினைவுக்கு வ்ருகிறது இது என்னங்க புதுசா சந்தனம் அப்படிங்கறாங்க...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 19, 2011 7:24 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் :24

ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.

கல்யாணம் உள்ளூரிலா, வெளிஊரிலா? அநியாயம்

உள்ளூரில் கல்யாணம் என்றால் சந்தனம், வெளியூரில் என்றால் மஞ்சளா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 19, 2011 9:55 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் :24

ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.

வாழைத்தார் கட்டியிருந்தால் ..படக்குன்னு உள்ளே நுழையறவனுக்காகச் சொல்லப்பட்ட பழமொழி இது.
பூணூல் கல்யாணத்தில போய்...நான் "பொண்ணு வீட்டுக் காரன்"னு சொல்லி அடி வாங்காம இருக்கிறது
அவனோட சாமர்த்தியம். எங்கே கல்யாணம் நடந்தாலும்...அலப்பறையாய் குரல் கொடுத்து உள்ளபுகுந்து
ஒரு வெட்டு வெட்டறதைத்தான் இப்படிச் சொல்லறது. "மார்ல சந்தனம்"னு ஏன் சொல்றதுன்னா..
அவன் வீட்டுக் காசா இருந்தால்...சந்தனத்தை நெத்தில மட்டும் வெச்சுக்குவான். ஊரான் வீட்டுக் கல்யாணம்னா.."ஊரான் வீட்டு நெய்யே! என் பொண்டாட்டி கையே!"னு வழிச்சு நக்குவான்றதுனாலே
சந்தனத்தை நெத்தில மட்டும் வெச்சுக்காம கை,கால், காது, நெஞ்சு....எல்லா இடத்திலேயும்
அப்பிக்குவான்னுட்டு..."ஊரிலே கல்யாணம்...மாரிலே சந்தனம்"னு சொல்லியிருக்கு.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 20, 2011 10:44 pm

விளக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி ... புதிய பழமொழியொடு நாளை சந்திக்கின்றேன் .. :வணக்கம்:

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Aug 21, 2011 1:11 pm

பழமொழி எண் :25

பெண் என்றால் பேயும் இரங்கும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 21, 2011 2:24 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் :25

பெண் என்றால் பேயும் இரங்கும்

இரங்கி தானே ஆகணும் , இல்லன்னா பேய்க்கு இரங்கல் கூட்டம் நடத்த வேண்டி வரும். பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 38 705463

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 3:37 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் :25

பெண் என்றால் பேயும் இரங்கும்

"பெண் என்றால் பேயும் இரங்கும்(இறங்கும்)"

நிஜந்தான். ஆனால் பெண்டாட்டி என்றால் "pay"யும் இறங்கும்...தெரியுமா? உங்களுக்கு.
வெறும் பத்து ரூபாய் பாக்கெட்ல வைக்க முடியலே சாமி. காணாப் போயிடுது. கேட்டா...
அவ அம்மா வீட்டுல "சிறுவாடு" சேத்த கதையாச் சொல்லி ...நம்பளைக் கருவாடா
ஆக்கிப்புடறா..எக்ஸ்க்யூஸ் மீ ! ஆம்பளைங்கல்லாம் பணத்தை எங்கே safe-ஆ வைக்கிறீங்க -ன்னு
share-பண்ணிக்கலாமா. கொஞ்சம் கடிசா கேட்டா...நீங்க மேல சொன்னீங்கல்ல ஏதோ
பழ மொழியோ...பழேது மொழியோ..அதை எங்க வீட்டுல நிதர்சனமா பாக்கலாம்.
பேய் இறங்கும். அதை ஒட்டறதுக்குக் கொஞ்சம் காஸ்ட்லியா ...பட்டுப் புடவை ..பவுன் நகை..னு
செலவாகும். இந்தக் கொடுமைக்கு ...பாக்கெட் காசு போற கொடுமையே பரவால்லேனு தோணுதுப்பா...
என்ன சொல்றீங்க?.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 5:58 pm

rameshnaga wrote:
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :25

பெண் என்றால் பேயும் இரங்கும்

"பெண் என்றால் பேயும் இரங்கும்(இறங்கும்)"

நிஜந்தான். ஆனால் பெண்டாட்டி என்றால் "pay"யும் இறங்கும்...தெரியுமா? உங்களுக்கு.
வெறும் பத்து ரூபாய் பாக்கெட்ல வைக்க முடியலே சாமி. காணாப் போயிடுது. கேட்டா...
அவ அம்மா வீட்டுல "சிறுவாடு" சேத்த கதையாச் சொல்லி ...நம்பளைக் கருவாடா
ஆக்கிப்புடறா..எக்ஸ்க்யூஸ் மீ ! ஆம்பளைங்கல்லாம் பணத்தை எங்கே safe-ஆ வைக்கிறீங்க -ன்னு
share-பண்ணிக்கலாமா. கொஞ்சம் கடிசா கேட்டா...நீங்க மேல சொன்னீங்கல்ல ஏதோ
பழ மொழியோ...பழேது மொழியோ..அதை எங்க வீட்டுல நிதர்சனமா பாக்கலாம்.
பேய் இறங்கும். அதை ஒட்டறதுக்குக் கொஞ்சம் காஸ்ட்லியா ...பட்டுப் புடவை ..பவுன் நகை..னு
செலவாகும். இந்தக் கொடுமைக்கு ...பாக்கெட் காசு போற கொடுமையே பரவால்லேனு தோணுதுப்பா...
என்ன சொல்றீங்க?.

Sponsored content

PostSponsored content

Page 38 of 62 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 50 ... 62  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக