Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
+36
ரகு . B
இளமாறன்
ஹிஷாலீ
திவா
sathishkumar2991
பூஜிதா
தே.மு.தி.க
SK
சரவணன்
திவ்யா
ராஜா
santhamurali
ayyamperumal
ரஞ்சித்
balakarthik
உமா
அசுரன்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
Admin
ரா.ரமேஷ்குமார்
அருண்
ரேவதி
krishnaamma
kummachi
dsudhanandan
கே. பாலா
kitcha
தாமு
அகிலன்
rameshnaga
நட்புடன்
சிவா
மகா பிரபு
அதி
பாலாஜி
40 posters
Page 27 of 62
Page 27 of 62 • 1 ... 15 ... 26, 27, 28 ... 44 ... 62
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 39
First topic message reminder :
ஈகரை உறவுகளே
சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .
நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .
உதாரணமாக
பழமொழி
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .
விளக்கம் 1 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...
விளக்கம் 2 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .
இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .
நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .
இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..
உங்கள்
வை.பாலாஜி
பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..

Last edited by வை.பாலாஜி on Wed Sep 14, 2011 3:29 pm; edited 4 times in total
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :15
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
எட்டலைனா பரவாயில்லை வேற வாங்கிக்கலாம் விடுங்க
தே.மு.தி.க- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
நன்றி செந்தில் குமார் , தே.மு.தி.க , அருண் , கிருஷண்ம்மா ,நட்புடன் .
அனைவரது விளக்கமும் அருமை ...
அனைவரது விளக்கமும் அருமை ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
பழமொழி எண் :16
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ..
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ..
Last edited by வை.பாலாஜி on Wed Aug 10, 2011 10:21 pm; edited 1 time in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :16
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ..
ஒரு வேளை கிளீன் ஷேவ் பண்ணியிருப்பரோ?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :16
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ..
ஒரு வேளை மார்பில்ஸ் தரையில் விழுந்துயிருப்பார் ....
Last edited by வை.பாலாஜி on Wed Aug 10, 2011 10:19 pm; edited 1 time in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :16
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ..
பாலாஜி , அது "குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை .." என்று இருக்கணும் இல்லையா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
krishnaamma wrote:வை.பாலாஜி wrote:பழமொழி எண் :16
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ..
பாலாஜி , அது "குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை .." என்று இருக்கணும் இல்லையா ?
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
நன்றி பாலா , கிருஷ்ணம்மா ... சரிசெய்துவிட்டேன் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
களிமண்ணில் வழுக்கி விழுந்திருப்பார் அதானால் தான் அவரது கம்பளி பூச்சியில் மண் ஒட்டவில்லை போல...வை.பாலாஜி wrote:பழமொழி எண் :16
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
ரா.ரமேஷ்குமார் wrote:களிமண்ணில் வழுக்கி விழுந்திருப்பார் அதானால் தான் அவரது கம்பளி பூச்சியில் மண் ஒட்டவில்லை போல...வை.பாலாஜி wrote:பழமொழி எண் :16
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ..
ஆமாம் இப்படி கூட இருக்கலாம் ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 27 of 62 • 1 ... 15 ... 26, 27, 28 ... 44 ... 62
Similar topics
» பழமொழி விளக்கம் - Page 3
» பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» அக்பரும் பக்கீரும் - பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» அக்பரும் பக்கீரும் - பழமொழி விளக்கம்
Page 27 of 62
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|