ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

+36
ரகு . B
இளமாறன்
ஹிஷாலீ
திவா
sathishkumar2991
பூஜிதா
தே.மு.தி.க
SK
சரவணன்
திவ்யா
ராஜா
santhamurali
ayyamperumal
ரஞ்சித்
balakarthik
உமா
அசுரன்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
Admin
ரா.ரமேஷ்குமார்
அருண்
ரேவதி
krishnaamma
kummachi
dsudhanandan
கே. பாலா
kitcha
தாமு
அகிலன்
rameshnaga
நட்புடன்
சிவா
மகா பிரபு
அதி
பாலாஜி
40 posters

Page 26 of 62 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 44 ... 62  Next

Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 26 Empty பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 39

Post by பாலாஜி Tue Jul 26, 2011 7:11 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே

சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .

நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .

உதாரணமாக

பழமொழி

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .

விளக்கம் 1 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...

விளக்கம் 2 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .

இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .

நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .

இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..

உங்கள்
வை.பாலாஜி

பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..

Last edited by வை.பாலாஜி on Wed Sep 14, 2011 3:29 pm; edited 4 times in total
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 26 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by உமா Tue Aug 09, 2011 12:03 pm

krishnaamma wrote:
உமா wrote:
krishnaamma wrote:
என்ன ஆச்சு உமா ஆத்துக்காரரை 2 நாளாய் பாடாய் படுத்தரெள் எல்லோரும் புன்னகை ?

.என்னால முடியல, அவங்களாச்சும் திட்டட்டும்...
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 26 440806

ஐயோ ! என்ன இது ? சேம் சைட் கோல் போடரேள்?

உண்மையாதானே சொன்னேன்....
சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 26 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by SK Tue Aug 09, 2011 12:04 pm

balakarthik wrote:
தே.மு.தி.க wrote:கேப்டன் நடிச்ச அரசாங்கத்தில் இந்த டைலாக் இல்லையே

அது அவரு பேசும்பொழுது அபுஹாய் அபுஹாய் சத்தம் அதிகமாகிடிச்சு அதான் கேக்கல
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 26 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by krishnaamma Tue Aug 09, 2011 12:11 pm

உமா wrote:
krishnaamma wrote:
உமா wrote:
krishnaamma wrote:
என்ன ஆச்சு உமா ஆத்துக்காரரை 2 நாளாய் பாடாய் படுத்தரெள் எல்லோரும் புன்னகை ?

.என்னால முடியல, அவங்களாச்சும் திட்டட்டும்...
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 26 440806

ஐயோ ! என்ன இது ? சேம் சைட் கோல் போடரேள்?
உண்மையாதானே சொன்னேன்....
சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை

ஐயோ பாவம், நீங்க அவரை திட்ட கூட மாட்டேளா? ஆச்சரியமா இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 26 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by தே.மு.தி.க Tue Aug 09, 2011 12:24 pm

ஆம் அவர் அடிக்கும் போது திட்டமாட்டார்
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 26 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by krishnaamma Tue Aug 09, 2011 12:28 pm

தே.மு.தி.க wrote:

ஆம் அவர் அடிக்கும் போது திட்டமாட்டார்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 26 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by பாலாஜி Tue Aug 09, 2011 10:04 pm

பழமொழி எண் :15

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 26 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by அருண் Tue Aug 09, 2011 10:29 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் :15

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

அப்ப காலுக்கு எட்டியது முடிக்கு முடிக்கு எட்டவில்லை நு எடுத்துக்கு ல மா..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 26 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by krishnaamma Wed Aug 10, 2011 9:23 am

வை.பாலாஜி wrote:பழமொழி எண் :15

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

கைக்கு எட்டினது (சம்பளம்) பாக்கெட்க்கு எட்டலை புது மொழி புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 26 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by SK Wed Aug 10, 2011 12:14 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் :15

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

பக்கத்து வீட்டு பொண்ணு கைமேல கை வைக்கலாம் ஆனா வாய் மேல வாய் வைக்க முடியாது

அதான் இப்படி சொல்லி இருக்காங்க

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 26 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by நட்புடன் Wed Aug 10, 2011 12:18 pm

SK wrote:
வை.பாலாஜி wrote:பழமொழி எண் :15

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

பக்கத்து வீட்டு பொண்ணு கைமேல கை வைக்கலாம் ஆனா வாய் மேல வாய் வைக்க முடியாது

அதான் இப்படி சொல்லி இருக்காங்க

இதோ முதுகுக்கு எட்டுது பாருங்க - தர்ம அடி.....

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 26 Empty Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 26 of 62 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 44 ... 62  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum