புதிய பதிவுகள்
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 23 Poll_c10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 23 Poll_m10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 23 Poll_c10 
17 Posts - 52%
ayyasamy ram

11 Posts - 33%
Anthony raj

2 Posts - 6%
mohamed nizamudeen

VENKUSADAS

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40

Page 23 of 62 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 42 ... 62  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 26 Jul 2011 - 20:41

First topic message reminder :

ஈகரை உறவுகளே

சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .

நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .

உதாரணமாக

பழமொழி

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .

விளக்கம் 1 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...

விளக்கம் 2 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .

இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .

நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .

இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..

உங்கள்
வை.பாலாஜி

பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 9 Aug 2011 - 12:36

பழமொழி :14

மாமியார் உடைத்தால் மண் கலம், மருமகள் உடைத்தால் பொன் கலம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 9 Aug 2011 - 12:38

வை.பாலாஜி wrote:பழமொழி :14

மாமியார் உடைத்தால் மண் கலம், மருமகள் உடைத்தால் பொன் கலம்

யார் எதை உடைத்தாலும் வீட்டில் உள்ள ஆண்களின் மண்டையில் தான் உடைப்பார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 9 Aug 2011 - 12:45

SK wrote:
வை.பாலாஜி wrote:பழமொழி :14

மாமியார் உடைத்தால் மண் கலம், மருமகள் உடைத்தால் பொன் கலம்

யார் எதை உடைத்தாலும் வீட்டில் உள்ள ஆண்களின் மண்டையில் தான் உடைப்பார்கள்

அனுபவமோ....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 9 Aug 2011 - 12:49

உமா wrote:
SK wrote:
வை.பாலாஜி wrote:பழமொழி :14

மாமியார் உடைத்தால் மண் கலம், மருமகள் உடைத்தால் பொன் கலம்

யார் எதை உடைத்தாலும் வீட்டில் உள்ள ஆண்களின் மண்டையில் தான் உடைப்பார்கள்

அனுபவமோ....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஆம் அக்கா உங்கள் ஆத்துக்காரர் சொல்லி தான் இது எனக்கு தெரியும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 9 Aug 2011 - 12:53

SK wrote:
உமா wrote:
SK wrote:
வை.பாலாஜி wrote:பழமொழி :14

மாமியார் உடைத்தால் மண் கலம், மருமகள் உடைத்தால் பொன் கலம்

யார் எதை உடைத்தாலும் வீட்டில் உள்ள ஆண்களின் மண்டையில் தான் உடைப்பார்கள்

அனுபவமோ....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஆம் அக்கா உங்கள் ஆத்துக்காரர் சொல்லி தான் இது எனக்கு தெரியும்

கோபம் கோபம் கோபம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 9 Aug 2011 - 12:53

வை.பாலாஜி wrote:பழமொழி :14

மாமியார் உடைத்தால் மண் கலம், மருமகள் உடைத்தால் பொன் கலம்

மண்கலம் உடையும் சரி, பொன் கலம் எப்படி உடையும்? பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 23 502589 நசுங்கி தானே போகும்? கொஞ்சம் சொல்லுங்கள் பாலாஜி சோகம்

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 23 755837 பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 23 755837 பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 23 755837

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 9 Aug 2011 - 12:54

யாராவது உண்மையான விளக்கம் சொல்லுங்களேன் சோகம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue 9 Aug 2011 - 12:55

SK wrote:
உமா wrote:
SK wrote:
வை.பாலாஜி wrote:பழமொழி :14

மாமியார் உடைத்தால் மண் கலம், மருமகள் உடைத்தால் பொன் கலம்

யார் எதை உடைத்தாலும் வீட்டில் உள்ள ஆண்களின் மண்டையில் தான் உடைப்பார்கள்

அனுபவமோ....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஆம் அக்கா உங்கள் ஆத்துக்காரர் சொல்லி தான் இது எனக்கு தெரியும்

கொட்டு வாங்கினாலும் மோதிர கையில்தான் கோட்டு வாங்க வேண்டும் என்பார்கள். பொன் காலத்தில் தானே அடிக்கிறார்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 9 Aug 2011 - 13:01

SK wrote:
உமா wrote:
SK wrote:
வை.பாலாஜி wrote:பழமொழி :14

மாமியார் உடைத்தால் மண் கலம், மருமகள் உடைத்தால் பொன் கலம்

யார் எதை உடைத்தாலும் வீட்டில் உள்ள ஆண்களின் மண்டையில் தான் உடைப்பார்கள்

அனுபவமோ....
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 23 755837 பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 23 755837 பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 23 755837 பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 23 755837

ஆம் அக்கா உங்கள் ஆத்துக்காரர் சொல்லி தான் இது எனக்கு தெரியும்

என்ன ஆச்சு உமா ஆத்துக்காரரை 2 நாளாய் பாடாய் படுத்தரெள் எல்லோரும் புன்னகை ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue 9 Aug 2011 - 13:02

ரேவதி wrote:யாராவது உண்மையான விளக்கம் சொல்லுங்களேன் சோகம்

வீட்டில் புழக்கத்தில் இருந்த ஒரு பழைய மண்பானையை , மாமியார் தட்டிவிட்டு உடைந்து போனது என்றாள் ....
பழைய கூடம் தானே போன போகுது என விட்டுவிடுவார் அந்த மாமியார்.

அதையே மருமகள் உடைத்த்தால் ....

அய்யய்யோ போச்சு என்னோட அம்மா எனக்கு சீதனமா கொடுத்த பானை. அத இவ உடைத்து விட்டாலே என பெரிய பிரளயத்தை உருவாக்கிவிடுவார்.

பிடிக்காத மருமகளை சண்டையிட சாக்குதேடி அழையும் மாமியாரை பற்றியது

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 23 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 23 of 62 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 42 ... 62  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக