Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
+36
ரகு . B
இளமாறன்
ஹிஷாலீ
திவா
sathishkumar2991
பூஜிதா
தே.மு.தி.க
SK
சரவணன்
திவ்யா
ராஜா
santhamurali
ayyamperumal
ரஞ்சித்
balakarthik
உமா
அசுரன்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
Admin
ரா.ரமேஷ்குமார்
அருண்
ரேவதி
krishnaamma
kummachi
dsudhanandan
கே. பாலா
kitcha
தாமு
அகிலன்
rameshnaga
நட்புடன்
சிவா
மகா பிரபு
அதி
பாலாஜி
40 posters
Page 19 of 62
Page 19 of 62 • 1 ... 11 ... 18, 19, 20 ... 40 ... 62
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 39
First topic message reminder :
ஈகரை உறவுகளே
சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .
நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .
உதாரணமாக
பழமொழி
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .
விளக்கம் 1 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...
விளக்கம் 2 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .
இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .
நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .
இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..
உங்கள்
வை.பாலாஜி
பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..

Last edited by வை.பாலாஜி on Wed Sep 14, 2011 3:29 pm; edited 4 times in total
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
பொண்டாட்டிக ஒருத்தனையும் மனுசனாவே ... மதிக்க மாட்டாங்களோவை.பாலாஜி wrote:பழமொழி எண் 13
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
கே. பாலா wrote:பொண்டாட்டிக ஒருத்தனையும் மனுசனாவே ... மதிக்க மாட்டாங்களோவை.பாலாஜி wrote:பழமொழி எண் 13
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 705463](https://2img.net/u/1813/71/41/02/smiles/705463.gif)

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
நாங்க கல்லையும் மதிக்க மாட்டோம், புல்லையும் மதிக்க மாட்டோம்..
அப்போ புருஷனை.....
அப்போ புருஷனை.....
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
உமா wrote:நாங்க கல்லையும் மதிக்க மாட்டோம், புல்லையும் மதிக்க மாட்டோம்..
அப்போ புருஷனை.....![]()
![]()
![]()
அக்கா இப்படியே உண்மையா போட்டு பட்டுனு ஓடைபிங்க
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
ரேவதி உனக்கு தெரியாத ......பெண்கள் உண்மையை பேசுவார்கள் என்று.......ரேவதி wrote:உமா wrote:நாங்க கல்லையும் மதிக்க மாட்டோம், புல்லையும் மதிக்க மாட்டோம்..
அப்போ புருஷனை.....![]()
![]()
![]()
அக்கா இப்படியே உண்மையா போட்டு பட்டுனு ஓடைபிங்க![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
வை.பாலாஜி wrote:பழமொழி எண் 13
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
அப்ப, மண்ணானாலும் மனைவி பொன்னானாலும் பொண்டாட்டியா ?
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
என்னமா யோசிக்குரங்க.....krishnaamma wrote:வை.பாலாஜி wrote:பழமொழி எண் 13
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
அப்ப, மண்ணானாலும் மனைவி பொன்னானாலும் பொண்டாட்டியா ?![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 19 Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
"கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருஷன்"
மூதி! இந்த மாதிரிப் பள மொளியை நம்பிதான்வே என் பொண்டாட்டிக்கு
நான் களுத்தை நீட்டினது.
டெய்லி அவளுக்குப் பயந்து ராவுல பண்ணண்டு மணிக்குத்தான்லே வீட்டையே எட்டிப் பாக்குரறது.
அடி வாங்குரா நேரம் குறையும்லோ! என்னான்றீறு!
இப்படித்தான் ஏதோ ஒரு படத்துல சொல்லுவாம்லே"என்னைய அவ அடிக்க..அவ என்னைய அடிக்க"-ங்கற கதைய்லதான் உருளுது
நம்ப சக்கரம்..
"ஏண்டி ! அந்தக் காலத்திப் பெர்ஸெல்லாம் என்னமோ பெர்சா எளுதி
வச்சிருக்கேடி"-னு கேட்டா...
"யோவ்! அறிவு கெட்ட ஆம்பள! அதுக்கு விளக்கம் நான் சொல்றேன்னு
சொல்லி சொல்றாவே!
" கல்லானாலும் கணவன்-அப்டீண்டா... என்ன அடி வாங்கினீராலும்.
கல்லு மாதிரிக் கலங்காம இருக்கோனும்..அசங்கக் கூடாதுன்ராவே!
பொறவு..புல்லனாலும் புருஷனுக்கு என்ன அர்த்தம்வேன்னா சொல்றா...
என்ன மிதி மிதிச்சாலும் புல்லு மாதிரி நசுங்காம இருக்கணுமாம்வே!
ஏதோ! எங்க அம்மா கொடுத்த பாலு..எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு
கெட்டியா இருக்கோம்வே! என்ன பண்றது! எல்லாம் விதிலே!
ஆமாம்! உங்க வீட்லே எப்டிவே! மதுரதான்லே ! நல்லா உடம்ப ஏத்தி
சூதானமா பொளச்சுக்கிறும்..

திவ்யா wrote:என்னமா யோசிக்குரங்க.....krishnaamma wrote:வை.பாலாஜி wrote:பழமொழி எண் 13
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
அப்ப, மண்ணானாலும் மனைவி பொன்னானாலும் பொண்டாட்டியா ?![]()
![]()
நன்றி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
rameshnaga wrote:"கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருஷன்"
மூதி! இந்த மாதிரிப் பள மொளியை நம்பிதான்வே என் பொண்டாட்டிக்கு
நான் களுத்தை நீட்டினது.
டெய்லி அவளுக்குப் பயந்து ராவுல பண்ணண்டு மணிக்குத்தான்லே வீட்டையே எட்டிப் பாக்குரறது.
அடி வாங்குரா நேரம் குறையும்லோ! என்னான்றீறு!
இப்படித்தான் ஏதோ ஒரு படத்துல சொல்லுவாம்லே"என்னைய அவ அடிக்க..அவ என்னைய அடிக்க"-ங்கற கதைய்லதான் உருளுது
நம்ப சக்கரம்..
"ஏண்டி ! அந்தக் காலத்திப் பெர்ஸெல்லாம் என்னமோ பெர்சா எளுதி
வச்சிருக்கேடி"-னு கேட்டா...
"யோவ்! அறிவு கெட்ட ஆம்பள! அதுக்கு விளக்கம் நான் சொல்றேன்னு
சொல்லி சொல்றாவே!
" கல்லானாலும் கணவன்-அப்டீண்டா... என்ன அடி வாங்கினீராலும்.
கல்லு மாதிரிக் கலங்காம இருக்கோனும்..அசங்கக் கூடாதுன்ராவே!
பொறவு..புல்லனாலும் புருஷனுக்கு என்ன அர்த்தம்வேன்னா சொல்றா...
என்ன மிதி மிதிச்சாலும் புல்லு மாதிரி நசுங்காம இருக்கணுமாம்வே!
ஏதோ! எங்க அம்மா கொடுத்த பாலு..எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு
கெட்டியா இருக்கோம்வே! என்ன பண்றது! எல்லாம் விதிலே!
ஆமாம்! உங்க வீட்லே எப்டிவே! மதுரதான்லே ! நல்லா உடம்ப ஏத்தி
சூதானமா பொளச்சுக்கிறும்..
உமா மட்டும்தான் உண்மையை சொல்லுவாங்களா , ரமேஷ் சாரும் தான் உண்மையை சொல்லுவாரு ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 19 of 62 • 1 ... 11 ... 18, 19, 20 ... 40 ... 62
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பழமொழி விளக்கம் - Page 3
» பழமொழி விளக்கம்
» அக்பரும் பக்கீரும் - பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» பழமொழி விளக்கம்
» அக்பரும் பக்கீரும் - பழமொழி விளக்கம்
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
Page 19 of 62
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|