ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by ayyasamy ram Today at 9:12 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 7:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லவ் லெட்டர்

Go down

 லவ்  லெட்டர்   Empty லவ் லெட்டர்

Post by Guest Tue Jul 26, 2011 6:59 pm

ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்...அவளிடம் என் காதல் விண்ணப்பம் கொடுத்தேன்....(எனக்கு காதல் கடிதம் எழுத வருதான்னு பிராக்டிஸ் பண்ணினேன் இப்போ இல்லாட்டினாலும் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறமாவது பயன் படுமே) காதல் கவிதைதான் எழுத வரமாட்டேன்னுது கடிதமாவது எழுதலாமுன்னுதான்...

பெயர்: ஹரி
(குறிப்பு: ஹரியும் சிவனும் ஒன்னு இத அறியாதவன் வாயில மண்ணு சும்மா பன்ச் டயலாக் )

வயது:
உங்கள விட ரெண்டுவயசு எக்ஸ்டிரா இருக்கலாம்...

உயரம்:
நம்ம சத்யராஜ விட ரெண்டு இஞ்ச்தான் குறைவுன்றதுல சின்ன வருத்தம்...

நிறம்:
அரவிந்த்சாமிய விட கொஞ்சம் கலர் கம்மிதான்...

வசதி
உக்காரவச்சு சோறு போடுற அளவு இல்லாட்டினாலும் நிக்கவச்சு சோறு போடுவேன் (அதாங்க இன்ஸ்டண்ட் ஃபுட் வாங்கித்தருவேன்னு சொல்லவந்தேன்) உங்களுக்கு மொபைலும் சிம் கார்டும் வாங்கி கொடுக்கும் வசதியும், வாரம் ஒரு சினிமாவுக்கு கூட்டிட்டு போற வசதியும் ,தினமும் ஒரு சுடிதார் வாங்கித்தர வசதியும், இந்த லெட்டர் குடுத்தபின் நீங்க போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணி ஈவ் டீசிங்ல ஜெயில்ல போட்டா ஜாமீன்ல வர்ற வசதியும் இருக்கு. எப்படி வசதி ?

பொழுது போக்கு:
சைட்டே விதின்னு கிடக்குறது,(சைட்டுனா அந்த சைட்டு இல்லப்பா வேலை செய்ற இடம்), வீட்டுக்கு வந்தா இது மாதிரி வித்யாசமா லெட்டரும், வெட்டியா Blogஸ்எழுதுறதும்…

வேலை:
ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுக்கிறது தான் வேலை. இப்போ கொஞ்ச நாளா உங்கள பாக்குறதுதான் வேலையே....

படிப்பு:
பட்டம் விட்டும் பழக்கமில்லை, வாங்கியும் பழக்கமில்லை....இந்த கடுதாசி எழுதுற அளவுக்காவது படிச்சுருக்கேன்னு சந்தோசப்படுங்க.

வீடு:
தாயுண்டு தந்தையுண்டு தம்பியுண்டு மற்றோர் இல்லை. நீ வந்தால் உனக்கொரு இடமும் உண்டு இல்லத்தில் இல்லை.. இவர்களின் இதயத்தில்....

காதல் அனுபவம்:
No Experience I’m a பிரெஷேர்

கவிதை:
சுட்டாலும் எழுத வராது (அப்போ சுடாம எழுத தெரியுமான்னு கேக்கக்கூடாது)
வாசிக்கப்பிடிக்கும், சிலரோட கவிதைகளும் புரியாது சிலரோட வார்த்தைகளும் புரியாது
(கிறுக்கனுக்கு எப்படி புரியும்?)
நீங்க என்னை ரிஜெக்ட் பண்ணிட்டா?
சிரிப்பேன்...வானமே இடிஞ்சு விழுகுற அளவுக்கு........அப்பறமென்ன மழை தான்....
எக்ஸ்ட்ரா குவாலிபிகேஷன்:
இதோடு , கண்ணடிக்கும் வித்தையும் தெரியும். ஹி ஹி ஹி . ... ...
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum