புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
75 Posts - 58%
heezulia
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
70 Posts - 57%
heezulia
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
36 Posts - 30%
mohamed nizamudeen
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குறும்படங்கள் Poll_c10குறும்படங்கள் Poll_m10குறும்படங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறும்படங்கள்


   
   
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Sep 20, 2009 1:11 pm

s.ராமகிருஷ்ணண்

சமீபத்தில் நான் பார்த்த முக்கியமான குறும்படங்கள் இவை. குறும்படங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான உதாரணங்களாக இவற்றைச் சொல்லலாம். ஐந்து நிமிசங்களுக்குள் உருவாக்கபட்ட இந்தப் படங்கள் ஆழமான மனப்பாதிப்பை உருவாக்குகின்றன.


எவ்வளவு காட்சிகள் இடம் பெற வேண்டும். எப்படி காட்சிகளை படமாக்க வேண்டும். எப்படி படத்தொகுப்பு செய்ய வேண்டும் என்று இந்தப் படங்களில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். குறும்படம் இயக்க நினைப்பவர்கள் இதை தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு தொடர்ந்து பார்த்து அதற்கான திரைக்கதையை ஒளிப்பதிவை அவதானித்து வரவேண்டும்.

இந்தப் படங்களை உருவாக்கியவர்கள் சமகால சினிமாவின் முக்கிய இயக்குனர்கள். உலக திரைப்படவிழாக்களில் பல்வேறு முக்கிய விருதுகள் பெற்ற இந்த இயக்குனர்கள் முழு நீளப்படங்களுடன் இது போன்ற குறும்படங்களை உருவாக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஒரு பிரச்சனை இரண்டு வழிகள். - அபாஸ் கிராஸ்தமி

அபாஸ் கிராஸ்தமி ஈரானின் முக்கியமான இயக்குனர். 1975ம் ஆண்டு அவர் இயக்கிய இந்த நான்கு நிமிச குறும்படம் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களை பற்றியது. ஒருவன் புத்தகத்தை மற்றவன் கிழித்துவிடுகிறான். உடனே மற்றவன் அவன் ஸ்கேலை உடைத்துவிடுகிறான். உடனே ஆத்திரமாகி அவன் பேனாவை பிடுங்கி உடைக்கிறான் . உடனே மற்றவன் தொப்பியை பிடுங்கி ஆத்திரப்படுத்துகிறான் இப்படி சிறார்களின் உண்மையான அகவுலகை சித்தரிக்கும் அதே நேரம் சிறார்கள் எப்படி நட்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் படம் விளக்குகிறது. இரண்டு சிறுவர்கள் இதில் நடித்திருக்கிறார். வெகு இயல்பான நடிப்பு. காட்சி கோணங்களும், நிகழ்வுகள் சொல்லப்பட்ட விதமும் இசையும் படத்தொகுப்பும் அற்புதமாக உள்ளன

Two solutions for one problem Abbas Kiarostami, 1975

http://in.youtube.com/watch?v=L7534pgShEk


மறுசந்திப்பு- டொர்னாடோ குசாபே


சமீபத்தில் நடந்த ஒலிம்பிக்ஸ் விழாவிற்கு சில மாதங்களுக்கு முன்னால் ஐந்து முக்கிய இயக்குனர்களை அழைத்து சீன அரசு ஐந்து குறும்படங்களை எடுத்து தரச் சொல்லியது. அந்த படங்கள் ஒலிம்பிக்கிற்கான வரவேற்பு படங்கள் போல இருக்க வேண்டும் என்று விரும்பியது. அந்த வரிசையில் சினிமா பாரடிஷோ படத்தை இயக்கிய டொர்னாடோ குசாபே இயக்கிய படமே ரீ யூனியன்

ஒரு வயதான ஆசிரியர் தனிமையில் இருப்பதை ஒரு சிறுவன் காண்கிறான். அவரிடம் முன்பு படித்த கண்டு மாணவர்கள் இன்று வளர்ந்து ஏதேதோ துறைகளில் பெரியவர்களாக இருக்கிறார்கள். அத்தனை பேரும் ஆசிரியரோடு மறுசந்திப்பிற்கு வருகை தருமாறு ஏற்பாடு செய்கிறான். இந்த படம் கதை சொல்லும் முறையிலும் ஒளியமைப்பிலும் இசையிலும் ஒரு சிறிய கதையின் ஊடே சீன கலாச்சாரம் சமகால வாழ்க்கை, ஒலிம்பிக்ஸ், ஆசிரியர் மாணவர் நட்பு என்று பல்வேறு தளங்கள் இயங்குவது மிக சிறப்பாக உள்ளது.

Giuseppe Tornatore- Reunion

http://in.youtube.com/watch?v=RIBpfLkbAiU

தடை செய்யப்பட்ட வாத்து - டிஸ்னி.


வால்ட் டிஸ்னியின் இந்த அனிமேஷன் படம் பல ஆண்டுகாலமாக தடை செய்யப்பட்டிருந்தது. அதற்கு முக்கியமான காரணம் இந்தப்படம் ஹிட்லரை கேலி செய்து டிஸ்னியால் உருவாக்கபட்ட படமாகும். டொனால்டு டக் கதாபாத்திரத்தின் வழியே ஹிட்லரின் முட்டாள்தனங்கள் கேலி செய்யப்படுகின்றன. இரண்டாம் உலக யுத்த நாட்களில் இந்த படம் தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகும் பலவருசம் இது வெளியாகவே இல்லை. சமீபத்தில் இப்படம் புத்துருவாக்கம் செய்யபட்டு திரையிடப்பட்டிருக்கிறது.
டிஸ்னி உருவாக்கிய மிகச் சிறந்த பொலிடிகல் அனிமேஷன் படம் இது என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அது முற்றிலும் உண்மை.

Donald Duck - Der Fuehrer's Face

http://in.youtube.com/watch?v=mZiRiIpZVF4

வர்ண ஜாலம். மஜித் மஜித்


ஒலிம்பிக்கிற்காக ஈரானிய இயக்குனர் மஜித் மஜித் இயக்கிய குறும்படம் கலர்ஸ் ப்ளே. மஜித் மஜித்தின் படங்கள் சிறுவர்களின் உலகையே தொடர்ந்து மையக்கொள்பவை. உலக திரைப்பட விழாக்களில் அவர் பெற்ற விருதுகளின் எண்ணிக்கை நூறை தாண்டியிருக்கும். அவ்வளவு பெரிய இயக்குனர் இந்த குறும்படத்தை இயக்கியிருக்கிறார்


ஒலிம்பிக்கை முன்னிட்டு சிறுவர்கள் தங்களின் விருப்பமான ஆசைகளை பலூனில் எழுதி பறக்க விடுகிறார்கள். அப்படி பறக்க விடுவதற்காக சைக்கிளில் பயணம் செய்கிறார்கள். இந்த பயணமும் பறக்கும் பலூன்களும் சிறார்களின் சந்தோஷமும் ஒன்று சேர்ந்ததே இந்தக்குறும்படம்

சந்தோஷத்தை வெளிப்படுத்தும் சிறுவர்களின் முகங்கள், விதவிதமான சாலைகள், சைக்கிள்கள் என்று ஐந்து நிமிசபடத்திற்குள் எத்தனை காட்சிகள். எத்தனை கோணங்கள். தேர்ந்த இசை, ஒளிப்பதிவு. அருமையான படத்தொகுப்பு.



Colors Fly by Majid Majidi

http://in.youtube.com/watch?v=zjV6Qs3fGnY



தேநீரின் மணம்

ஒரு குமிழ் பரப்பில் சிறிய புள்ளி தன் இடத்திலிருந்து நகர்ந்து நகர்ந்து பயணிக்கிறது. அவ்வளவு தான் இந்த குறும்படம். சர்ரியலிச படம் போலவும் குறியீட்டு தளத்தில் அமைந்த படம் என்றும் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். நவீன ஒவியம் போல வரையப்பட்டிருக்கிறது. புள்ளியின் பயணமும் அது தடைபடும் இடங்களும் சந்திக்கும் வெளியும் வாழ்வை பற்றிய உண்மைகளை விளக்குவதை போலவே உள்ளது. இந்த படத்தின் பெரிய பலம் இசை. புள்ளியின் பயணமும் இசையும் பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்திருக்கின்றன.

The Aroma of Tea

http://in.youtube.com/watch?v=ErPcbuHqzjU&feature=related

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக