புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_m10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_m10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_m10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10 
3 Posts - 6%
heezulia
இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_m10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_m10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_m10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_m10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_m10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_m10இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 26, 2011 12:39 am

எங்களிடம் ஒரு அப்பம் இருந்தது எப்போதும்.

அதை எங்களுக்குப் பங்கிட்டுத் தருவதாக
கூறின சில குரங்குகள்.

குரங்குகள்-
அப்பத்தைப் பிய்த்துத் தின்றபடி இருக்க..
நாங்கள் வெறுமனே-
வேடிக்கை பார்த்தபடி இருக்கிறோம்...

கூடும் குரங்குகளின் எண்ணிக்கையையும்..
அப்பத்திற்காக-
அவை-
தங்களையும், எங்களையும் கிழித்தத்தையும்.


நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Jul 26, 2011 12:50 am

இந்தக் கவிதையை மட்டும் நீங்கள் இந்த தலைப்பிடாமல் வேறு தலைப்பில் பதிந்திருந்தால் சுவாரஸ்யம் கூடி கவிதையின் உண்மையான பொருள் விளங்கும் வரை பைத்தியமே பிடித்திருக்கும். புன்னகை

பி.கு : காரணம் இப்போதெல்லாம் ஆகஸ்ட் 15 ஜனவரி 26 தேதிகளுக்கு தான் நினைவிற்கே வருகிறது குரங்குகள் நம்மிடமிருந்து பிடுங்கிய அப்பமும் அதற்காக நாம் கிழிக்கப்பட்டதும். என்ன கொடுமை சார் இது



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Aஇதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Sஇதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Hஇதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Rஇதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Aஇதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Fஇதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Blank
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 26, 2011 5:34 am

நன்றி!நியாஸ் அஷ்ரஃப்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 26, 2011 6:09 am

ஒன்னும் புரியல

இதில் திமுக அதிமுக காங்கரஸ் என்று பிரித்து படித்து பாருங்கள் ....

உண்மை புரியும்... ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 26, 2011 8:34 am

நன்றி! தாமு.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 26, 2011 9:46 am

வேடிக்கை பார்த்தபடி இருக்கிறோம்...

நம்மால் வேடிக்கை மட்டும் தானே பார்க்கமுடியும் (ஈழத்தைப் போல)



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இதை நீங்கள் ஆகஸ்ட்-15-இல் படிக்கலாம். Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 26, 2011 5:17 pm

நன்றி! கிட்சா.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jul 26, 2011 6:46 pm

உண்மையில் சிந்திக்க வேண்டிய கவிதை.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 26, 2011 7:50 pm

நன்றி! மகா பிரபு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக