புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
170 Posts - 80%
heezulia
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
3 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

ஆனந்திபழனியப்பன்
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
335 Posts - 79%
heezulia
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
8 Posts - 2%
prajai
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar
இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_m10இதயத்தை கவரும் இதயத் தீவு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்தை கவரும் இதயத் தீவு

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 26, 2011 3:39 pm

அவுஸ்திரேலியாவில் பாலி தீவுப் பாணியிலமைக்கப்பட்ட தனது தீவை ஓர் இரவிற்கு 17,000 டொலர்களுக்கு வாடகைக்கு விடத் தொடங்கியுள்ளார் சேர் றிச்சாட் பிரான்சன். ஆனால் இதிலுள்ள விசேடம் என்னவெனில் இங்கு வரும் விருந்தினர்கள் அதிகளவு சத்தமிடாமல் இருக்கவேண்டுமென எச்சரிக்கப்படுகின்றனர். மேக்ஸ்பேஸ் தீவு எனப்படும் சிறிய, இதய வடிவான தீவில் 500,000லீ. குளமும் 15 பேருக்கான குளியல் தொட்டிகளும் வெளிப்புறத் திரையரங்கு ஒன்றும் 22 பேருக்கான அறைகளும் உள்ளன. இதன் எல்லாக் கட்டடங்களும் மரம் மற்றும் வைக்கோலாலான குடிசைகளும் பாலி மற்றும் ஜாவாத் தீவுகளின் பாணியில் கட்டப்பட்டுள்ளன. இத்தீவிற்குச் செல்ல கப்பல் பயன்படுத்தப்படுகின்றது.

8 பேருக்கு ஓர் இரவில் 7,990 டொலர்களும் விடுமுறைக் காலங்களில் 22 பேருக்கு 16,990 டொலர்களும் அறவிடப்படுகின்றன. ஆனால் இந்தப் பெரும் பணக்காரரின் இன்னொரு தீவான, பிரிட்டி வேர்ஜின் தீவுகளிலுள்ள நெக்கர் தீவைவிட இது செலவு குறைந்ததே. அதற்கு ஓர் இரவிற்கு 50,000 அறவிடப்படுகின்றது என்றால் பாருங்களேன். இருப்பினும், குயின்ஸ்லாந்தின் சன்லைன் கோஸ்ற்றிலுள்ள பிரபல்யமான விடுமுறைத்தள நகரான நூசாவின் ஆற்றில் அமைந்துள்ள இத்தீவிற்கு வருவார்களென எதிர்பார்க்கப்படும் விருந்தாளிகளுக்கும் அமைதியாக இருக்குமாறே வேண்டுகோள் விடப்படுகின்றது. அங்கு விருந்தினரைப் பராமரிக்கும் பணியாளர்கள், விருந்தினர் வந்தடைந்ததும் முதலில் விருந்துகளின் போது எவ்வாறு செயற்படுவது என்பது பற்றியும் சத்தம் ஏற்படுத்தப்படுவது பற்றியும் தமது அறிவுறுத்தல்களைப் பட்டியலிடுவர். இந்தச் சுற்றுலாத் தள இணையத்தில் இதுபற்றி விபரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு 25 ஏக்கர் சேற்றுநிலமாக இருந்த பிக் தீவு என்றழைக்கப்பட்ட இத்தீவை சேர் றிச்சாட் 2007 இல் 3 மில்லியனிற்கு வாங்கினார்.

puthiyaulagam இதயத்தை கவரும் இதயத் தீவு  Makepeace

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இதயத்தை கவரும் இதயத் தீவு  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 26, 2011 4:42 pm

புன்னகை

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இதயத்தை கவரும் இதயத் தீவு  Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 26, 2011 4:50 pm

மிகவும் அழகாக உள்ளது கிச்சா...
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக