ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ?

+6
கலைவேந்தன்
நட்புடன்
kitcha
திவ்யா
dsudhanandan
ஜாஹீதாபானு
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Empty வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ?

Post by ஜாஹீதாபானு Tue Jul 26, 2011 2:49 pm

வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Eyeoவெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Onii
வெங்காயத்தை நறுக்கும் போது சல்பர் வினையூக்கிகள் காற்றில் பரவி ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து பரவும் போது கண்ணில் எரிச்சல் உண்டாக்குகிறது. உடனே கண், இயற்கையாகக் கண்ணீர் சுரப்பிகளை தூண்டி நீர் பொங்குகிறது. இதனால் கண் பாதுகாக்கப்படுகிறது.
வெங்காயத்தை சாதாரணமாக எ(டை)ண்ணி விடக்கூடாது. பல நோய்களை குணப்படுத்தவும்,கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. சமீபத்தில் "ஆஸ்த்துமா" நோயாளிக்கு வெங்காயத்திலுள்ள சல்பர் காம்பவுண்டுகள் பெரிதும் உதவுவதாக அறிவித்துள்ளனர்.
வெங்காயத்தை நறுக்கும் போது எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்கினால் கண் எரியாது. காரணம், காற்றில் சல்பர் கலக்க விடாமல் எண்ணெய் தடுத்து விடுவதால் கண் எரிவதில்லை.

நன்றி அறிவியல் களஞ்சியம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Empty Re: வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ?

Post by dsudhanandan Tue Jul 26, 2011 2:52 pm

நல்ல தகவல்

என்ன இருந்தாலும் உங்க வீட்டுக்காரருக்குதானே கண்ணீர் வரும்.... அழுகை உங்களுக்கு இல்லையே... நக்கல் நாயகம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Empty Re: வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ?

Post by திவ்யா Tue Jul 26, 2011 2:53 pm

அட பாவிங்களா....எங்க வீட்டுல இருக்குறவங்க எல்லாம்...அய்யோ உனக்கு வர போற மாமியார் ரொம்ப கொடுமக்காரி சொல்லுவாங்க அக்கா.....
இன்னும் ஒரு கேள்வி ....வெங்காயதுக்கு oil podanuma illa kannuku podanuma அக்கா......


வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Dove_branch
வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Dவெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Iவெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Vவெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Yவெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Aவெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Empty Re: வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ?

Post by kitcha Tue Jul 26, 2011 2:57 pm

நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Empty Re: வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ?

Post by ஜாஹீதாபானு Tue Jul 26, 2011 3:33 pm

திவ்யா wrote:அட பாவிங்களா....எங்க வீட்டுல இருக்குறவங்க எல்லாம்...அய்யோ உனக்கு வர போற மாமியார் ரொம்ப கொடுமக்காரி சொல்லுவாங்க அக்கா.....
இன்னும் ஒரு கேள்வி ....வெங்காயதுக்கு oil podanuma illa kannuku podanuma அக்கா......
எப்படிலாம் கேள்வி கேக்குற வெங்காயதுக்கு தான் ஆயில் போடணும் வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? 56667 வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? 56667 வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? 56667


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Empty Re: வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ?

Post by நட்புடன் Tue Jul 26, 2011 4:49 pm

dsudhanandan wrote:நல்ல தகவல்

என்ன இருந்தாலும் உங்க வீட்டுக்காரருக்குதானே கண்ணீர் வரும்.... வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? 67637 உங்களுக்கு இல்லையே... வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? 514396



இதெல்லாம் பப்ளிக்ல சொன்னா

இவங்க கண்ல இருந்து தண்ணி வரும் சுதா... புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Empty Re: வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ?

Post by கலைவேந்தன் Thu Jul 28, 2011 10:22 am

கணவனை வெங்காயம் வெட்டச்சொன்னா மனைவியின் கண்ணுல கண்ணீர் வரும்.. மனைவி வெங்காயம் வெட்டினா கணவன் கண்ல கண்ணீர் வரும்..

இதெல்லாம் சகஜமப்பா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Empty Re: வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ?

Post by ரேவதி Thu Jul 28, 2011 10:27 am

கலைவேந்தன் wrote:கணவனை வெங்காயம் வெட்டச்சொன்னா மனைவியின் கண்ணுல கண்ணீர் வரும்.. மனைவி வெங்காயம் வெட்டினா கணவன் கண்ல கண்ணீர் வரும்..

இதெல்லாம் சகஜமப்பா..!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Empty Re: வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ?

Post by பூஜிதா Thu Jul 28, 2011 10:35 am

சூப்பருங்க

வெங்காயத்தை தண்ணீரில் போட்டு ஒரு 2 நிமிடத்திருக்கு பிறகு நறுக்கினால் கண்களில் தண்ணீர் வராது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Empty Re: வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ?

Post by மஞ்சுபாஷிணி Thu Jul 28, 2011 10:47 am

பூஜிதா சொன்னது சரியே.. வெங்காயத்தை நீரில் போட்டு வைத்துவிட்டு பின் நறுக்கினால் கண்ணில் நீர் வராது.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ? Empty Re: வெங்காயம் (நறுக்கும் போது) ஏன் நம்மை கண் கலங்க வைக்கிறது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum