புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_m10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_m10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_m10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 
1 Post - 13%
Barushree
 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_m10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_m10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_m10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_m10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya
 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_m10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%
Barushree
 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_m10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_m10 படித்ததில் பிடித்தது - வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - வாழ்க்கை!

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 26, 2011 6:28 pm

நான் சிறுவனாக இருந்தபோது, என் அம்மா இரவு உணவு தயாரித்து தருவார்கள். ஒரு நாள் அம்மா தன்னுடைய அலுவலக வேலைகளை முடித்துவிட்டு மிகவும் சோர்வாக, இரவு உணவு தயாரித்து கொண்டிருந்தார்கள். நீண்ட நேரத்திற்குப் பின், தட்டில் முட்டை மற்றும் தீய்ந்த போன பிரட் கொண்டு வந்து, என் அப்பாவின் முன் வைத்தார்கள். நான் திகைத்து போய் அப்பாவை நோக்கினேன். அப்பாவோ, அம்மாவை பார்த்து புன்னகைத்து விட்டு, என்னிடம் என் படிப்பு பற்றி விசாரித்தார். நான் என்ன பதில் சொன்னேன் என்று எனக்கு சரியாக நினைவு இல்லை. எனக்கோ அந்த தீய்ந்து போன பிரட்டை எப்படி அப்பா சாப்பிடுகிறார் என்று பார்த்து கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழித்து அம்மா, அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தார். அதற்க்கு அப்பா, "கண்ணே, எனக்கு தீய்ந்து போன பிரட் ரொம்ப பிடிக்கும்" என்றார்.

அன்றைய பின்னிரவில், நான் அப்பாவிற்கு குட் நைட் சொல்லி விட்டு, கேட்டேன்., "உங்களுக்கு உண்மையாகவே தீய்ந்து போன பிரட் பிடிக்குமா என்று". என்னை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அப்பா சொன்னார். "செல்லம், உன் அம்மா இன்று நிறைய அலுவலக வேலை செய்து விட்டு சோர்வாக உள்ளார். ஒரு நாள் தீய்ந்து போன ரொட்டி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது.

ஒன்று தெரிந்து கொள், "வாழ்க்கையில் அனேக விஷயங்கள் சரியாக அமையாது, நான் கூட சரியாக சமைக்க மாட்டேன்! வீட்டை சுத்தமாக வைத்திருக்க மாட்டேன்.

அடுத்தவரின் தவறுகளை சகிக்க கற்றுக் கள்ள வேண்டும். மற்றவரின் உணர்வுகளை மதிக்க வேண்டும். சகிப்புத்தன்மை என்பது ஆரோக்கியமான நீண்ட உறவை கொடுக்கும். " என்றார்.

நமது தேச தந்தை காந்தி சொன்னதும் இது தான். நமது வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு வகையான மனிதர்களை சந்திக்கிறோம். அவர்கள் செய்யும் சில விஷயங்கள் நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக அவர்கள் மேல் கோபப்படுவது சரியாக இருக்காது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக