புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_m10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_m10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_m10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_m10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_m10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10 
21 Posts - 4%
prajai
( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_m10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_m10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_m10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_m10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_m10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10 
7 Posts - 1%
mruthun
( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_m10( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jul 26, 2011 2:07 pm

ஒரு மனிதனின் இயல்பினை... பரம்பரை ஜீன்களும்... வளரும் சூழலுமே தீர்மானிக்கிறது...

( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Like-Father-Like-Son-edward-elric-and-winry-rockbell-5803861-800-538
பரம்பரை ஜீன் தீர்மானிக்கிறது என்பது எல்லாருக்கும் ஈஸியா தெரியும்...
அப்பா, அம்மா வைப்போல பிள்ளைகள் இருப்பதும்... வர்களின் நோய்கள் இவர்களுக்கு வருவதும்... இதுக்கு ஒரு ஸாம்பிள்...
இதத்தான்... "அப்பன அப்படியே உரிச்சு வச்சிருக்கான்... " என்று சொல்கிறது....
( ஆனால்... அப்பா,அம்மாவை விட... தாத்தா,பாட்டியைத்தான் ஒத்திருபார்கள்...
பரம்பரை அலகுகள் ஒன்ற விட்ட ஒரு தலை முறைக்குத்தான்... திறமையாக பிரதி
செய்யப்படும்... )

வளரும் சூழல் பாதிக்கிறது என்பதும் பொதுவா விளங்கும்...

உதாரணமாக...
ஒஸாமா பில்லேடனின்... தாய் ஒரு அப்பிறானியாம்... எல்லாருக்கும் பயந்து ஒடுங்கி இருக்கிறவாவாம்... ஆனால், மகன் சொல்லத்தேவையில்லை....
இதே மாதிரித்தான்... ஹிட்லரிட அம்மாவும்... அமைதியை விரும்பும் ஒரு பெண்... ஆனால்... மகன்... ஹீ...ஹீ....

சரி... இதெல்லாம்... ஏற்கனவே கனபேர் சொல்லிட்டாங்க... அடுத்ததா சில பேர் சொன்னதை பார்த்துட்டு...
ஒருத்தரும் சொல்லாததை(?!) பார்ப்போம்...

------------------------------------------------------------------------------------
இப்போது...ஆராச்சியாளர்கள் ஆராய்ந்து கண்டு பிடித்ததை பார்ப்போம்....

( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Womb
தாயின் வயிற்றில்... இருக்கும்போதே... பிள்ளையின் அறிவு வளர்ச்சி ஆரம்பிக்கிறதாம்...அதோட... தாயை சுற்றி நடக்கும் புற செயற்பாடுகளால்... ஏற்படும் அதிர்வுகளின் அலைகள் அந்த பிள்ளையின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறதாம்.

அதாவது... குழந்தை வயிற்றிலிருக்கும்போது.... தாய் என்ன சூழ் நிலையில் இருக்கிறாள்... ( சந்தோஷம், துக்கம்....)என்ன என்னத்தை விரும்பிப்பாக்கிறாள் என்பதை பொறுத்தே அந்த குழந்தையின் எதிர்கால விருப்பு வெறுப்புக்கள் தீர்மானிக்கப்படுகிறதாம்...

இதுக்காகத்தான்... வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகள் வந்துது... தாயை
சந்தோஷ்மாக வைத்திருக்கத்தான்.... ( பொதுவாக பெண்களுக்கு நகை என்றால்...
அப்பவும் இப்பவும் எப்பவுமே சந்தோஷம்தானே...)

உதாரணமா....

( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை 1399285
குழந்தை வயித்தில இருக்கும் போது... டீ.வி ல விஞ்ஞானம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை தாய் ஆர்வத்துடன் பார்த்தால்... அந்த குழந்தை எதிர்காலத்தில் விஞ்ஞானத்தில் ஒரு பிடிப்புடன் வளரும்...
அதே... டீ.வீ ல... நாடகங்களை பாத்து மூக்கு சீறிட்டு இருந்தால்... அந்த
பிள்ளையும் எதிர்காலத்தில் ஓவர் எமோஷனாகி அழுவினியாத்தான் இருக்குமாம்....

(டீ.வி பாக்கிறதிலயும் ஒரு பிரச்சனை இருக்கு... டீ.வி இக்கு நேரா இருந்து பார்க்க கூடாது...அப்படி பார்த்தால்... அந்த கியூப்ல இருந்து வெளிவாற கதிர்கள் குழந்தையின் வழர்ச்சியையே பாதிக்க கூடியது...இந்த கதிர்களின்... தாக்கத்தை குறைப்பதுக்குத்தான் ஃப்ல்ட் டீ.வி யே வந்துது...அதுதான்... பழைய குமிழ் டீ.வில திரை வெளி நோக்கி வளைந்திருக்கும்.... அப்படி இருந்தால்... கதிர்கள் பெரிய ஏரியாவுக்கு பரவும்.... அதனாலதான்... ஃப்லட் டீ.வி வந்துது... அதில... கதிர்கள் நேரா மட்டும்தான் பாதிக்கும்... அப்படி இருந்தாலும் நாங்க.. சரியா டீ.விக்கு நேர இருந்துதான் பார்ப்பம்... ஹீ...ஹீ...இப்ப எல்.சி.டி வந்ததால பறவாயில்லை.... )

டீ.வி ல பாக்கிறதை விட... தாய் நேரடியாக அந்த நிகழ்ச்சிகள் சம்பந்தமான இடத்துக்கு சென்றுவந்தால்...பிறக்கப்போகும் குழந்தையில் பாரிய உள மாற்றத்தை ஏற்படுத்தலாமாம்.... ( இது நீண்டகாலமாக ஆராச்சி செய்து கண்டு பிடிச்சிருக்காங்க.... ஆனா... << அதை பதிவின் பின் பகுதியில் எழுதுறன்... >>

( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Baby_in_the_womb_by_DanLacey_www.faithmouse.com
முக்கியமாக...வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு... மற்ற எந்த புலன் உறுப்புக்களையும் விட... செவிப்புலன் ஆரம்பத்திலேயே கூர்மையாக இருக்குமாம். அதனால்... தந்தை தாய்க்கிடையே நடக்கும் உரையாடல்கள் கூட பிள்ளையின் எதிர்கால திறமையை தீர்மானிக்கிறது.

ஆகவே... பிள்ளைகள் பிறந்து... அது தாய், தகப்பன் நினைத்த மாதிரி வளராமல்
விட்டோன... அழுது புலம்பி... தாங்களும் கஷ்டப்பட்டு... பிள்ளைகளையும்
வருத்துவதை விட....ஒரு 10 மாசம் ( 4 மாசத்துக்கு பிறகுதான் இந்த வளர்ச்சி ஏற்படும்... ஆகவே 6 மாசம்...) எப்படியாவது... பிள்ளைகள் எதிர்காலத்தில் என்னவாக வேண்டுமென்று தாங்கள் நினைக்கிற துறை சம்பந்தமான நிகழ்ச்சிகளைபார்த்தும்... (விருப்பத்துடன்) அது சம்பந்தமான... விடையங்களையும் பேசினால்... எதிர்காலம் ஃபுள்ளா... பிள்ளையும் நல்லா இருக்கும்... பெற்றோரும் நல்லா இருப்பாங்க....

------------------------------------------------------------------------------------
சரி... இனி... கொஞ்சம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக்கு (??) போய் பார்ப்போம்...

( தாய் + தந்தை ) * உணர்வு, உரையாடல் = குழந்தை Mahabharat_war
அர்ஜுனன் ...தன‌து மனைவிக்கு... யுத்த களத்தில் ***** ( பெயர் நினைவு வருதில்லை... தெரிந்தவர்கள் கொமென்ட்ஸில் போடுங்க) ஐ உடைத்துக்கொண்டு எப்படி உள் நுழைவது என்பது பற்றி கூறுகிறான்... அதை மனைவியின் வயிற்றிலிருக்கும் பிள்ளை... கேட்டு கற்றுக்கொள்கிறது.... ***** இலிருந்து எப்படி வெளியேறுவது என்பதை அர்ஜுனன் கூறும்போது மனைவி தூங்கிவிடுகிறாள்...
அதன் பின்னர்... மகாபாரத போரின் போது.... யுத்தகளத்தில் அந்த *****
உடைத்துக்கொண்டு உள்ளே நுழையும் அர்ஜுனனின் மகன் அபிமஞ்யு... வெளியே வரும் முறை தெரியாததால்... ( வஞ்சகமாகவும்) கெளரவர்களால் கொள்ளப்படுகிறான்....

இது கதையோ... வரலாறோ... அது வேற விடையம்...

தாய்,தந்தையின் உரையாடல் வயிற்றிலிருக்கும் குழந்தையைப்பாதிக்கும் என்பது கூறப்பட்டுள்ளது...

வரலாற்றுக்கு முற்பட்டதாக கருதப்படும்... இந்த கதைகளில் (அல்லது வரலாற்றில்) இவ்விடையம் குறிப்பிடப்பட்டிருப்பது ஆச்சரியமானதே....
எப்படி... விஞ்ஞான உலகம் தற்போது அறிந்து கொண்டதை... அவர்கள் அப்போதே... எழுதினார்கள் என்பது மர்மம்...
( துரதிஸ்ட வசமா... மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றில்... மக்களை நல்
வழிப்படுத்துவதற்காக பல இடைச்செருகள்களை லொஜிக்கில்லாமல் சேர்த்ததால அது இப்ப கட்டுக்கதை என்கிற றேஞ்சுக்கு வந்துட்டுது...)

இதிலிருந்து... ஒரு மேம்பட்ட சமுதாயம் இருந்து... பின்னர்... திடீரென அழிந்திருக்குமோ... என்ற எண்ணம் தோன்றுகிறது....

எது எப்படியோ... தாயின் செயற்பாட்டில்த்தான்... குழந்தையின் எதிர்காலம் பெரிதாக தங்கி இருக்கிறது என்பது... தெளிவாகிறது...

நன்றி;வளாகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக