ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம்

+8
அருண்
மகா பிரபு
மிதிலா
kitcha
ஸ்ரீஜா
தாமு
ஜாஹீதாபானு
ரஞ்சித்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் Empty 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம்

Post by ரஞ்சித் Tue Jul 26, 2011 11:56 am

கர்நாடக மாநிலம் பெங்களூர் ஜே.பி.நகரில் உள்ள ஆதர்ஷ் ரிதம் அடுக்குமாடி குடியிருப்பில் 9-வது மாடியில் வசித்து வருபவர் விஷால் காஷ்யப். சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி அம்ருதா இவர்களுக்கு 3.5 வயதில் மகளும், 18 மாத ஆண் குழந்தை அர்மானும் உள்ளனர்.

விஷால் காலையில் வேலைக்கு சென்றபிறகு அம்ருதா குழந்தை அர்மானுக்கு உணவு ஊட்டினார். அப்போது அவன் சாப்பிட அடம் பிடித்தான். அம்ருதா அவனை வராண்டா பகுதிக்கு தூக்கி வந்து, அவனுக்கு வேடிக்கை காட்டியபடி உணவு ஊட்டினார். அவர் தட்டில் இருந்து உணவை எடுத்து அவன் வாயில் வைத்தபோது திமிறினான்.

அவன் வேகமாக அம்ருதாவை தள்ளியதால் அவரது கையில் இருந்து திடீரென விடுபட்டு 9-வது மாடியில் இருந்து கீழே விழுந்தான். முதலில் 8-வது மாடியில் உள்ள வராண்டா சுவரில் அவனது உடல் மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பச்சிளம் குழந்தை தரையில் விழுந்தது.

இதில் அக்குழந்தை உடல் சிதறி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானான். தனது கண்முன்னே நடந்த விபரீதத்தால் அம்ருதா மயக்கம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுபற்றி ஜே.பி.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

மாலை மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் Empty Re: 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம்

Post by ஜாஹீதாபானு Tue Jul 26, 2011 11:58 am

அதான் மாடில வச்சு ஊட்டும் போது கவனமா இருக்கணும் பாவம் அந்த குழந்தை 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் 440806 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் 440806


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் Empty Re: 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம்

Post by தாமு Tue Jul 26, 2011 12:03 pm

அநியாயம் என்ன கொடுமை சார் இது அழுகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் Empty Re: 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம்

Post by ஸ்ரீஜா Tue Jul 26, 2011 12:29 pm

சோகம் சோகம் சோகம் மாடியில் வைத்து உணவு கொடுப்பதை முடிந்தவரை தவிர்த்தல் நல்லது ...... அழுகை அந்த குழந்தையை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது அழுகை அழுகை அழுகை


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் Empty Re: 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம்

Post by kitcha Tue Jul 26, 2011 1:14 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் Empty Re: 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம்

Post by மிதிலா Tue Jul 26, 2011 1:20 pm

இது எல்லாருக்கும் ஒரு பாடம். சோகம்


நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் 154550

http://mithilathewriter.blogspot.com
மிதிலா
மிதிலா
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் Empty Re: 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம்

Post by மகா பிரபு Wed Jul 27, 2011 8:46 am

ஐயோ பாவம். :சோகம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் Empty Re: 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம்

Post by அருண் Wed Jul 27, 2011 10:48 am

தாய் கவனமின்மையால் இன்று பிள்ளையை இழந்து நிற்கிறாள்..! சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் Empty Re: 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம்

Post by பாலாஜி Wed Jul 27, 2011 10:53 am

குழந்தை கீழே விழுவதை பார்த்த பெண்ணின் நிலை பரிதாபத்திர்க்குறியது.
அவரது பெற்றோர்களுக்கு அழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் Empty Re: 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம்

Post by பூஜிதா Wed Jul 27, 2011 11:20 am

தாய் கவனதுடன் இருந்திருக்க வேண்டும். அவங்க முன்னாடியே குழந்தை விழுந்ததை பார்த்த தாயிஇன் நிலை பாவம் எவ்வளவு துடிச்சிருபாங்க அழுகை


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம் Empty Re: 9-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி: தாய் வேடிக்கை காட்டி உணவு ஊட்டியபோது பரிதாபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum