ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்

5 posters

Go down

மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் Empty மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்

Post by ரஞ்சித் Tue Jul 26, 2011 10:59 am

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் இளஞ்செழியன் (வயது45). இவர் மதுரை அவனியாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்ட இளஞ்செழியன் சுமார் 37 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவிடம் தோல்வி அடைந்தார்.

மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் 58483677-58e1-4fdc-8010-7b688901fb78_S_secvpf

சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக இளஞ்செழியன் அவனியாபுரத்தில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு மதுரை பை-பாஸ் ரோடு வேல்முருகன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அவரது மகள்கள் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். இதற்காக இன்று காலை இரு சக்கர வாகனத்தில் இளஞ்செழியன் தனது 2 மகள்களையும் ஏற்றிக் கொண்டு பை-பாஸ் ரோட்டுக்கு வந்தார். பள்ளி பேருந்தில் குழந்தைகளை அனுப்பி விட்டு காலை 7.20 மணிக்கு பை-பாஸ் ரோடு துரைசாமிநகர் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு தயாராக சுமோ காரில் நின்றிருந்த ஒரு கும்பல் இளஞ்செழியன் வந்த இரு சக்கர வாகனத்தை சுமோ காரால் இடித்து தள்ளியது. அதில் நிலைகுலைந்த இளஞ்செழியன் கீழே விழுந்தார்.

அப்போது காரில் இருந்து திமுதிமுவென இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் இளஞ்செழியனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. கழுத்து, தலை, வயிறு உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட வெட்டுகள் விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இளஞ்செழியன் துடிதுடித்து செத்தார். கொலையாளிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் தப்பி விட்டனர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் உதவி கமிஷனர் கணேசன், எஸ்.எஸ். காலனி இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட இளஞ்செழியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

கொலையுண்ட இளஞ்செழியனுக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கொலை செய்யப்பட்ட இளஞ்செழியன் மீது கொலை மற்றும் வெடி குண்டு பதுக்கல் உள்ளிட்ட வழக்குகள் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. கொலை முன்விரோதத்தில் பழிக்கு பழியாக இளஞ்செழியன் கொலை செய் யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுதொடர்பாக அவனியாபுரம் பகுதியில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் Empty Re: மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்

Post by தாமு Tue Jul 26, 2011 11:00 am

அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் Empty Re: மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்

Post by ஸ்ரீஜா Tue Jul 26, 2011 11:08 am

:அடபாவி: :அடபாவி:


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் Empty Re: மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்

Post by ரபீக் Tue Jul 26, 2011 11:09 am

ஒருபக்கம் என்கவுண்டர் நடக்குது ,,,
இன்னொரு பக்கம் கொலைகள் நடக்குது ,,,

மொத்ததுல நாடு உருப்பட்டா சரி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் Empty Re: மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்

Post by அப்துல்லாஹ் Tue Jul 26, 2011 11:17 am

ரஞ்சித் wrote:கொலை செய்யப்பட்ட இளஞ்செழியன் மீது கொலை மற்றும் வெடி குண்டு பதுக்கல் உள்ளிட்ட வழக்குகள் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. கொலை முன்விரோதத்தில் பழிக்கு பழியாக இளஞ்செழியன் கொலை செய் யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் தான் மரணம்...
இது அவர்களின் முன் விரோத பழி தீர்த்தலாய் இருப்பினும்...மதுரை யில் இன்னும் குற்றங்கள் தொடர்து நடந்துவருவது மன வேதனையைத் தருகிறது...
நன்றி ரஞ்சித் உங்களின் பகிர்வுக்கு...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் Aமதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் Bமதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் Dமதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் Uமதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் Lமதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் Lமதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் Aமதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் Empty Re: மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அயனாவரத்தில் இன்று காலை பயங்கரம்: பா.ம.க.வக்கீல் வெட்டிக்கொலை
» மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம்
» திருவண்ணாமலையில் பயங்கரம் வீட்டில் தனியாக இருந்த பேராசிரியை வெட்டிக்கொலை
» எண்ணூரில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை; ரூ. 8 லட்சம் நகைகள் கொள்ளை
» வென்றவர் மாநில அமைச்சர்; தோற்றவர் மத்திய அமைச்சர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum