Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்
5 posters
Page 1 of 1
மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் இளஞ்செழியன் (வயது45). இவர் மதுரை அவனியாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்ட இளஞ்செழியன் சுமார் 37 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவிடம் தோல்வி அடைந்தார்.
![மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் 58483677-58e1-4fdc-8010-7b688901fb78_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2011/Jul/58483677-58e1-4fdc-8010-7b688901fb78_S_secvpf.gif)
சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக இளஞ்செழியன் அவனியாபுரத்தில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு மதுரை பை-பாஸ் ரோடு வேல்முருகன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அவரது மகள்கள் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். இதற்காக இன்று காலை இரு சக்கர வாகனத்தில் இளஞ்செழியன் தனது 2 மகள்களையும் ஏற்றிக் கொண்டு பை-பாஸ் ரோட்டுக்கு வந்தார். பள்ளி பேருந்தில் குழந்தைகளை அனுப்பி விட்டு காலை 7.20 மணிக்கு பை-பாஸ் ரோடு துரைசாமிநகர் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு தயாராக சுமோ காரில் நின்றிருந்த ஒரு கும்பல் இளஞ்செழியன் வந்த இரு சக்கர வாகனத்தை சுமோ காரால் இடித்து தள்ளியது. அதில் நிலைகுலைந்த இளஞ்செழியன் கீழே விழுந்தார்.
அப்போது காரில் இருந்து திமுதிமுவென இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் இளஞ்செழியனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. கழுத்து, தலை, வயிறு உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட வெட்டுகள் விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இளஞ்செழியன் துடிதுடித்து செத்தார். கொலையாளிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் தப்பி விட்டனர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் உதவி கமிஷனர் கணேசன், எஸ்.எஸ். காலனி இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட இளஞ்செழியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
கொலையுண்ட இளஞ்செழியனுக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கொலை செய்யப்பட்ட இளஞ்செழியன் மீது கொலை மற்றும் வெடி குண்டு பதுக்கல் உள்ளிட்ட வழக்குகள் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. கொலை முன்விரோதத்தில் பழிக்கு பழியாக இளஞ்செழியன் கொலை செய் யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுதொடர்பாக அவனியாபுரம் பகுதியில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாலை மலர்

Re: மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்
:அடபாவி: :அடபாவி:
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்
ஒருபக்கம் என்கவுண்டர் நடக்குது ,,,
இன்னொரு பக்கம் கொலைகள் நடக்குது ,,,
மொத்ததுல நாடு உருப்பட்டா சரி !!
இன்னொரு பக்கம் கொலைகள் நடக்குது ,,,
மொத்ததுல நாடு உருப்பட்டா சரி !!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்
ரஞ்சித் wrote:கொலை செய்யப்பட்ட இளஞ்செழியன் மீது கொலை மற்றும் வெடி குண்டு பதுக்கல் உள்ளிட்ட வழக்குகள் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. கொலை முன்விரோதத்தில் பழிக்கு பழியாக இளஞ்செழியன் கொலை செய் யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் தான் மரணம்...
இது அவர்களின் முன் விரோத பழி தீர்த்தலாய் இருப்பினும்...மதுரை யில் இன்னும் குற்றங்கள் தொடர்து நடந்துவருவது மன வேதனையைத் தருகிறது...
நன்றி ரஞ்சித் உங்களின் பகிர்வுக்கு...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![மதுரையில் இன்று பயங்கரம்: பா.ம.க. மாநில செயலாளர் இளஞ்செழியன் வெட்டிக்கொலை; சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அயனாவரத்தில் இன்று காலை பயங்கரம்: பா.ம.க.வக்கீல் வெட்டிக்கொலை
» மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம்
» திருவண்ணாமலையில் பயங்கரம் வீட்டில் தனியாக இருந்த பேராசிரியை வெட்டிக்கொலை
» எண்ணூரில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை; ரூ. 8 லட்சம் நகைகள் கொள்ளை
» வென்றவர் மாநில அமைச்சர்; தோற்றவர் மத்திய அமைச்சர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|