ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு

+3
kitcha
தாமு
spselvam
7 posters

Go down

தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Empty தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு

Post by spselvam Tue Jul 26, 2011 9:12 am

சமீபகாலமாக, தமிழகத்தில் வெள்ளக்‌‌கோவில்தாராபுரம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில், நில அதிர்வுகள் மிரட்டிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சென்னை நகரில் அடிக்கடி நிகழும் சிறிய அளவிலான நில அதிர்வு, மக்களைப் பீதியடையச் öŒ#துள்ளது.கடந்த ஜூன் 3ம் தேதி பிற்பகலில், சென்னை, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில், அடுக்குமாடி வீடுகளில் வசித்தவர்கள் உணரும் வகையில், நில அதிர்வு ஏற்பட்டது.

மீண்டும் ஜூலை 10ம் தேதி மாலை 4 மணியளவில் அசோக்நகர், கேகே.நகர், ஈக்காட்டுத்தாங்கலிலும், கடந்த 19ம் தேதி திருவல்லிக்கேணி மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் @லŒõன நில அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர்.இந்தியாவில் எந்தெந்தப் பகுதிகளில் நிலநடுக்கம் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பது குறித்து, டில்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்னிந்தியாவில் சென்னை, கோவை, உள்ளிட்ட 38 நகரங்கள் மிதமான நில அதிர்வு அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, கல்பாக்கம், ‌சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகியவை மிதமான நில அதிர்வு வருவதற்கான பகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ளன.நிலநடுக்கத்தை அதிக அபாயம், மிதமான அபாயம், குறைந்த அபாயம் என ரிக்டர் அளவின் அடிப்படையில், ஒன்று முதல் 12 பிரிவுகளாக பிரித்துள்ளனர். ஒன்று என்றால் உணரப்படாத அளவு. ரிக்டர் அளவு 12 என்றால், நிலத்தின் அமைப்பையே மாற்றிவிடும் அளவுக்குக் கடுமையானது.

இதில், சென்னை மிதமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள நகரமாக சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட 38 தென்னந்திய நகரங்கள் இந்தப் பிரிவில் உள்ளன. ஒருவேளை இங்கு நில அதிர்வு வந்தால், அதை எதிர்கொள்வதற்கான பேரிடர் மேலாண் தொழில் நுட்பம் நம்மிடையே எந்த அளவுக்கு உள்ளது என்பது கேள்விக்குறியே.

இது குறித்து சென்னை வானிலை மைய அதிர்வியலாளர் கோபால் கூறியதாவது:அளவுக்கு அதிகமன ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானத்திற்காக வரம்பின்றி மணல் அள்ளுதல், நகரமயமாக்கலுக்காக ஏராளமான மரங்கள் வெட்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் பூமி சமநிலைத் தன்மையை இழந்து விடுகிறது.மேலும், நீர்நிலைகளில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமல் உபரி நீர் கடலில் கலந்து விடுகிறது. இதனால், கடல் மட்டத்தை விட பூமி தாழ்நிலையை அடைகிறது. செயற்கையாலும், இயற்கையாலும் நிலநடுக்கம் மனித வாழ்க்கையில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

எதிர்பாராத நேரங்களில், எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் நிலநடுக்கம் ஏற்பட்டு, மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. நிலநடுக்க அளவுகளை எல்லா நாடுகளும் பதிவு செய்கின்றன. நில அதிர்வு அதிகபட்சமாக மூன்று மையங்களில் பதிவானால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.வேலூர் சேலம், திரிசூலம் ஆகிய மலைப்பகுதிகளில் வெடிபொருட்களைப் பயன்படுத்துவதால் அதிக வெடிச்சத்தம் வரும். அது நில அதிர்வு என கூற முடியாது. மிகவும் குறைவான அதிர்வு பதிவாகாது. தமிழகத்தில் தென்மாவட்டங்கள் பாதுகாப்பாக உள்ளன. வடக்கு மாவட்டங்கள் மற்றும் சென்னை நகர் ஆகியவை மிதமான நிலநடுக்கத்தின் மூன்றாவது மண்டலத்திற்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு கோபால் கூறினார்.

நிலநடுக்கம் எதனால் ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி, பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. நிலநடுக்கம் நடந்த பின் தான், அது எவ்வாறு நிகழ்ந்தது என்று ஆய்வு நடத்தப்படுகிறது. ஆனால், நிலநடுக்கத்திற்கான சரியான காரணம் என்ன என்று, விஞ்ஞானிகளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.அவர்களின் கூற்றுப்படி, கடலில் அதிகப்படியான பேரலைகள் எழுவது; நகரில் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்து; பூமிக்கடியில் பாறைகளுக்கிடையே ஏற்படும் அழுத்தம் @பான்ற காரணங்களால் நிலநடுக்கம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். நில அதிர்வு என்பது நிலநடுக்கம் வருவதற்கான ஒரு அறிகுறி என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

ரிக்டர் என்றால் என்ன?நிலநடுக்க மானியால் (சீஸ்மோமீட்டர்) ரிக்டர் அளவை மூலம் நிலநடுக்க அதிர்வு அளக்கப்படுகிறது. இந்தக் கருவியை அமெரிக்க நில அதிர்வியலாளர் சார்லஸ் ரிக்டர் 1935ம் ஆண்டு கண்டுபிடித்தார். 2க்கு குறைவானவற்றை மனிதர்களால் உணரமுடியாது. ரிக்டர் அளவில் ஐந்து என்ற அளவு, நான்கைவிட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். 6க்குமேல் பதிவாகும் நிலநடுக்கம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ரிக்டர் வந்த பின், அதிகபட்சமாக 8.9 வரை நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உச்சஅளவை ”மத்ரா நிலநடுக்கமும்(2004), ஜப்பான் நிலநடுக்கமும்(2011) முறியடித்துள்ளன
-ஜி.எத்திராஜுலு


இனியொரு விதி செய்வோம்
தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Sதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Emptyதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Pதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Emptyதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Sதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Eதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Lதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Vதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Aதமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Empty Re: தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு

Post by தாமு Tue Jul 26, 2011 9:22 am

சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Empty Re: தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு

Post by kitcha Tue Jul 26, 2011 9:35 am

அதிர்ச்சி அதிர்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Empty Re: தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு

Post by ஸ்ரீஜா Tue Jul 26, 2011 10:19 am

பயம் பயம் பயம் பயம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Empty Re: தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு

Post by ரஞ்சித் Tue Jul 26, 2011 10:20 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Empty Re: தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு

Post by ரபீக் Tue Jul 26, 2011 10:22 am

தமிழகத்தை ஒவ்வொரு மண்டலமாக பிரித்து பொறுப்பாளர்களை நியமித்ததால் வந்த வினை !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Empty Re: தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு

Post by ரேவதி Tue Jul 26, 2011 10:24 am

பயம் பயம் பயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு Empty Re: தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்
» இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின
» புவி வெப்பமயமாதலால் சீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம்
» தமிழகத்தில் முக்கிய உயர் போலீஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum