ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கார்கில் போர் நினைவு தினம்

+9
தாமு
ரபீக்
இளமாறன்
ஸ்ரீஜா
balakarthik
ரஞ்சித்
ரேவதி
kitcha
dsudhanandan
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்று கார்கில் போர் நினைவு தினம் - Page 2 Empty இன்று கார்கில் போர் நினைவு தினம்

Post by dsudhanandan Tue Jul 26, 2011 8:32 am

First topic message reminder :

1999ம் ஆண்டு இதே நாளில், கார்கில் மலைப்பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து, அப்பகுதியை இந்திய ராணுவம் மீட்டு வெற்றிக்கொடி நாட்டியது. கார்கில் போர் முடிந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த போரில் நமக்கு வெற்றிதான். ஆனாலும் விலைமதிக்க முடியாத நமது சகோதரர்களின் உயிரை இழக்க வேண்டியதாயிற்று. நாட்டு மக்களுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயமடைந்த வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்திய மாநிலங்களில் ஆறாவது பெரிய மாநிலம் காஷ்மீர். சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைக்கோடு இம்மாநிலத்தின் வழியே செல்கிறது. எங்கெங்கும் பசுமையான மலைகளும், பள்ளதாக்குகளும், ஆங்காங்கே அருவிகளும் நிறைந்தது காஷ்மீர். இம்மாநிலத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கார்கில் மாவட்டமும் ஒன்று. இது ஸ்ரீநகரில் இருந்து 288 கி.மீ., தூரத்தில் உள்ளது.

திட்டமிட்ட சதி: இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கரடுமுரடான, பனிபடர்ந்த சிகரங்களை கொண்ட கார்கிலில் சாதாரண சூழ்நிலையிலேயே தாக்கு பிடிப்பது கடினம். குளிர்காலத்தில் வெப்பநிலை மைனசுக்கும் கீழ் இறங்கிவிடும். இதனால் இரண்டு நாடுகளை சேர்ந்த வீரர்களும், செப்., 15 முதல் ஏப்., 15ம் தேதி வரை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் கார்கில் சிகரங்களிலிருந்து பின்வாங்குவார்கள். ஏப்ரலின் பிற்பகுதியில் தங்களது வழக்கமான நிலைகளில் பாதுகாப்பு பணிகளை தொடர்வர்.

1999 ஏப்ரலில் கார்கிலில் பாதுகாப்பு பணியை தொடர சென்ற இந்திய ராணுவத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீர் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு இந்திய பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. ஆரம்பத்தில் 500 முதல் 1000 பேர் வரை ஊடுருவி இருக்கலாம் என இந்தியா நினைத்தது. ஆனால் 5 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் எல்லை தாண்டி, இந்திய நிலைகளுக்குள் ஊடுருவி இருப்பது பின்னர் தெரிந்தது.

திடீரென நடைபெற்ற ஊடுருவல் அல்ல, பாகிஸ்தானில் நன்கு திட்டமிடப்பட்ட "ஆபரேஷன் பாதர்' என்ற பெயரில் நடத்தப்பட்ட அத்துமீறல் இது என கிடைத்த தகவல் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்தது. முன்பே பலமுறை இந்த ஊடுருவல், திட்டமிடப்பட்டு கைவிடப்பட்டது, வெளிச்சத்துக்கு வந்தது. பாகிஸ்தானின் சதியை முறியடிக்க, "ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 மே 26ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.

முறியடிப்பு: பாகிஸ்தானின் சதித்திட்டத்தை முறியடிக்க, இந்திய ராணுவம், "ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் மே 26ல், ராணுவ நடவடிக்கையை துவக்கியது. குளிர்மிக்க மலைப்பிரதேசங்களில் நமது ராணுவ வீரர்கள் உறுதியுடன் பேராடினர். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தன. வேறு வழியின்றி பாகிஸ்தான், பின்வாங்கத் துவங்கியது. தொடர்ந்து தனது நிலைகளில் முன்னேறிய இந்திய ராணுவம் பாகிஸ்தான் கைப்பற்றிய கார்கில் மலைப்பகுதியை ஜூலை 26ல் மீட்டு வெற்றிக்கொடி நாட்டியது.

ராணுவம் மீதான மரியாதையை பேணுவோம்

- தினமலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


இன்று கார்கில் போர் நினைவு தினம் - Page 2 Empty Re: இன்று கார்கில் போர் நினைவு தினம்

Post by பாலாஜி Tue Jul 26, 2011 12:32 pm

" வீர வணக்கம் "


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று கார்கில் போர் நினைவு தினம் - Page 2 Empty Re: இன்று கார்கில் போர் நினைவு தினம்

Post by Manik Tue Jul 26, 2011 12:32 pm

நமக்காக உயிர் சிந்திய வீரர்களுக்கு வீர அஞ்சலிகள் நன்றி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்று கார்கில் போர் நினைவு தினம் - Page 2 Empty Re: இன்று கார்கில் போர் நினைவு தினம்

Post by சரவணன் Tue Jul 26, 2011 12:33 pm

தாய் மண்ணே வணக்கம்.

தாய்திருநாட்டிற்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு, வீர அஞ்சலி. - ஜெய் ஹிந்த்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்று கார்கில் போர் நினைவு தினம் - Page 2 Empty Re: இன்று கார்கில் போர் நினைவு தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum