Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிப்பதற்காக ஒரு மாத குழந்தையை விற்ற தந்தை
+7
சரவணன்
அப்துல்லாஹ்
இளமாறன்
ரேவதி
ரஞ்சித்
மகா பிரபு
தாமு
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
குடிப்பதற்காக ஒரு மாத குழந்தையை விற்ற தந்தை
First topic message reminder :
இந்தியா, தமிழ்நாடு, திருநெல்வேலியைச் சேர்ந்த வேலையற்ற குடும்பஸ்தர் ஒருவர் தனது குடும்பச் செலவுக்காக தனது குழந்தையை விற்றுள்ளார்.
இவர் ஒரு மாதமேயான பெண்குழந்தையை மும்பாயிலுள்ள வர்த்தகர் ஒருவரிடம் 40,000 ரூபாவிற்கு விற்றுள்ளார்.
ஜே.சியாட் யூசுப்பின் மனைவி அக்கிராமத்துப் பஞ்சாயத்துத் தலைவரிடம் கொடுத்த புகாரையடுத்தே இவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
ஐந்து பேர்கொண்ட குடும்பத்தின் நாளாந்த வாழ்க்கைச் செலவைச் சந்திக்க முடியாமல் வெறுத்துப்போன நிலையில் இவர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில்தான் ஒரு தேநீர்க் கடையில் குடித்துவிட்டுப் பிரச்சினை செய்ததில் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்றும் தெரியவருகின்றது.
தனது மூன்றாவது குழந்தையை விற்பதற்கு மனைவியிடம் சம்மதம் கேட்டு ஒருவாறு யூலை 17ம் திகதி குழந்தையை விற்றிருந்தார்.
ஆனால் விற்றதன் மூலம் பெற்ற பணத்தைக் குடிப்பதற்கு அவர் பயன்படுத்தியபோது தான் தர்க்கம் ஏற்பட்டு அவரது மனைவி பஞ்சாயத்துத் தலைவரிடம் முறையிட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வணக்கம்

Re: குடிப்பதற்காக ஒரு மாத குழந்தையை விற்ற தந்தை
ப்ளடி பெக்கர் wrote:ச்சே என்ன ஒரு கொடூரமான சம்பவம்?
இந்த மாதிரி ஆட்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்ற மது வெறியர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.
நம்ம நாட்டில் உள்ளதா, (இருக்கு ஆனா இல்லை)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![குடிப்பதற்காக ஒரு மாத குழந்தையை விற்ற தந்தை - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: குடிப்பதற்காக ஒரு மாத குழந்தையை விற்ற தந்தை
தமிழ் நாடு ஒளிர்கிறது, தமிழனுக்கு நல்ல எதிர்காலம்
sadiqaasha- புதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 06/09/2010
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
கஜேந்தினி- மகளிர் அணி
- பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரூ.7000க்கு குழந்தையை விற்ற தாய் கைது
» 7 மாத பச்சிளம் குழந்தையை ரூ.1.2 லட்சத்துக்கு விற்ற தாய்
» கந்துவட்டி கொடுமை: ரூ. 2 லட்சத்திற்கு குழந்தையை விற்ற பெண்!
» பிரசவ செலவுக்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|