புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனதுயிரே
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
பெரிதாய் ஆண்களிடம் ஈடுபாடு
இல்லாத தருணம், துச்சமாய்
அவர்களை தூர நான் நிறுத்தி
இருந்த பருவம்
கருப்பு எனக்கு பிடித்த நிறம்
அதனாலேயே கருப்பாய் ஒருவனின்
கரம் பிடிக்க வேண்டும் என நான்
காத்திருந்த தருணம்
உன்னை காணும் முன்னே
உன்னை பற்றிய வர்ணனை
என் வயதையொத்த பெண்களிடம்
கேட்டேன்
அழகிய சிவந்த நிறம் உன்னது
காது மடலும் சிவப்பாம் உனக்கு
ஆள் மயக்கும் புன்னகைக்கு
சொந்தக்காரனாம் நீ
ஆனாலும் அதைக் கேட்ட தினம்
முதலே எனக்கு உன் மீது வெறுப்பு
உன்னை முதலில் கண்ட போதும்
வரவில்லை ஈர்ப்பு
அதனாலேயே உனக்கு என்னிடம்
ஈர்ப்பு என்பதை அறிந்தேன் நான்
மற்றொருநாள் நீ சொல்கையில்
உன்னுடன் நான் வெளியே செல்கையில்
மணம் செய்வது குறித்த பேச்சை
வீட்டில் பெரியவர்கள் ஆரம்பிக்க
என்னுள் உன்னை விதைக்க நானும்
ஆரம்பித்தேன்
இருப்பினும் எனது சம்மதம் அறிய
எனை நீ கேட்க, பிடித்தது என சொல்ல
நான் பெரும முயற்சி செய்தும்
வெறும் காற்றல்லவா வந்தது???
எப்போதும் பேசுவோரின்
கண் நோக்கும் எனது முகம்
உன் கண்களைக் காண
முடியாது மண் நோக்கின
நிச்சயித்த நாள் முதலாய்
உச்சரித்த உன் பெயர் ஒரு நாளுக்கு
ஓராயிரம் முறையாவது
இருக்கும்
வீட்டிற்கு தெரிந்து சில சமயமும்
தெரியாமல் சில சமயமும்
தொலை பேசியில் தொலைவிருந்தே
எனைத் தொலைத்த நாட்கள் எண்ணிலடங்கா...
உன்னை பற்றிய நினைவுகள்
உன்னோடு நான் கண்ட கனவுகள்
என் நெற்றியில் நீ வைத்த முதல்
பொட்டு... இவையெல்லாம் கண்ணிலடங்கா...
மணம் முடித்தாய், எனை உன் மனதில்
சிறை பிடித்தாய், உனக்கு என் மனதில்
சிலை வடித்தேன், ஆராதனை இன்றும்
நடக்கிறது
உன் விழி பார்த்து எனை நடக்கப்
பழக்கினாய், உன் மந்தகாசம் கண்டு
எனை மதி மயங்கச் செய்தாய். நீயே
என் கதி என சரணடைந்தேன்
உன் காதலென்னும் சிறையில்,
உணதன்புப் பிடியில் உறங்குகையில்
உன் மூச்சாய் இருக்கும் எனக்கு
வேறென்ன வேண்டும்?
எனக்கு வெளியே இருந்து
என்னை இயக்கும் எனதுயிரே
நீயின்றிப் போனால் நிமிடமும்
இருக்குமோ எனதுயிரே???
இல்லாத தருணம், துச்சமாய்
அவர்களை தூர நான் நிறுத்தி
இருந்த பருவம்
கருப்பு எனக்கு பிடித்த நிறம்
அதனாலேயே கருப்பாய் ஒருவனின்
கரம் பிடிக்க வேண்டும் என நான்
காத்திருந்த தருணம்
உன்னை காணும் முன்னே
உன்னை பற்றிய வர்ணனை
என் வயதையொத்த பெண்களிடம்
கேட்டேன்
அழகிய சிவந்த நிறம் உன்னது
காது மடலும் சிவப்பாம் உனக்கு
ஆள் மயக்கும் புன்னகைக்கு
சொந்தக்காரனாம் நீ
ஆனாலும் அதைக் கேட்ட தினம்
முதலே எனக்கு உன் மீது வெறுப்பு
உன்னை முதலில் கண்ட போதும்
வரவில்லை ஈர்ப்பு
அதனாலேயே உனக்கு என்னிடம்
ஈர்ப்பு என்பதை அறிந்தேன் நான்
மற்றொருநாள் நீ சொல்கையில்
உன்னுடன் நான் வெளியே செல்கையில்
மணம் செய்வது குறித்த பேச்சை
வீட்டில் பெரியவர்கள் ஆரம்பிக்க
என்னுள் உன்னை விதைக்க நானும்
ஆரம்பித்தேன்
இருப்பினும் எனது சம்மதம் அறிய
எனை நீ கேட்க, பிடித்தது என சொல்ல
நான் பெரும முயற்சி செய்தும்
வெறும் காற்றல்லவா வந்தது???
எப்போதும் பேசுவோரின்
கண் நோக்கும் எனது முகம்
உன் கண்களைக் காண
முடியாது மண் நோக்கின
நிச்சயித்த நாள் முதலாய்
உச்சரித்த உன் பெயர் ஒரு நாளுக்கு
ஓராயிரம் முறையாவது
இருக்கும்
வீட்டிற்கு தெரிந்து சில சமயமும்
தெரியாமல் சில சமயமும்
தொலை பேசியில் தொலைவிருந்தே
எனைத் தொலைத்த நாட்கள் எண்ணிலடங்கா...
உன்னை பற்றிய நினைவுகள்
உன்னோடு நான் கண்ட கனவுகள்
என் நெற்றியில் நீ வைத்த முதல்
பொட்டு... இவையெல்லாம் கண்ணிலடங்கா...
மணம் முடித்தாய், எனை உன் மனதில்
சிறை பிடித்தாய், உனக்கு என் மனதில்
சிலை வடித்தேன், ஆராதனை இன்றும்
நடக்கிறது
உன் விழி பார்த்து எனை நடக்கப்
பழக்கினாய், உன் மந்தகாசம் கண்டு
எனை மதி மயங்கச் செய்தாய். நீயே
என் கதி என சரணடைந்தேன்
உன் காதலென்னும் சிறையில்,
உணதன்புப் பிடியில் உறங்குகையில்
உன் மூச்சாய் இருக்கும் எனக்கு
வேறென்ன வேண்டும்?
எனக்கு வெளியே இருந்து
என்னை இயக்கும் எனதுயிரே
நீயின்றிப் போனால் நிமிடமும்
இருக்குமோ எனதுயிரே???
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
நினைவு மலர்களால் கோர்க்கப்பட்ட ஒரு அழகிய மாலை...
நன்றி ஸ்ரீ வேணி மோகன்.
நன்றி ஸ்ரீ வேணி மோகன்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் வேணி....
முதல் பின்னூட்டம் தந்த உங்களுக்கு மிக்க நன்றி மஞ்சு
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
அப்துல்லாஹ் wrote:நினைவு மலர்களால் கோர்க்கப்பட்ட ஒரு அழகிய மாலை...
நன்றி ஸ்ரீ வேணி மோகன்.
மணம் நுகர்ந்து
பதில் பகர்ந்த
உங்களுக்கு நன்றி
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அருமையான வரிகளை கொண்டு அழகு கவிதை !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அழகான காதல் பயணம்.....கருப்புதான் எனக்கும் பிடிக்கும் ....நீண்ட நாள்களாக ஈகரை வரவில்லை ..இன்று அதிகம் கவிதைகள் எழுதணும் வேணி ...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அழகிய பாமாலை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
இளமாறன் wrote:
அன்பே சிவம்
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி இளமாறன்
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2