புதிய பதிவுகள்
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:02

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_m10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10 
29 Posts - 60%
heezulia
'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_m10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_m10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_m10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_m10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10 
196 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_m10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_m10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்
'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_m10'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Poll_c10 
2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Mon 25 Jul 2011 - 21:04

நடிகை சோனா என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளும் வேலையில் இறங்கியுள்ளார். இவரது இந்த செயலுக்கு எனது அங்கீகாரத்தை வேறு அவர் எதிர்ப்பார்க்கிறார். இது கடைந்தெடுத்த முட்டாள்தனம், என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.

இதுகுறித்து நமீதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்த ஆண்டு மட்டுமே இதுவரை ஐந்தாறு படங்களில் நான் நடிக்காமலேயே, என் பெயர், போஸ்டர் அல்லது ரசிகர் மன்றம் என என்னைச் சம்பந்தப்படுத்தி காட்சிகளை வைத்துள்ளனர். என்னைப் போன்ற பிரபல நடிகைகளுக்கு நேரும் வழக்கமான சங்கடம் இது என்பதை நான் புரிந்து கொண்டு இத்தனை நாள் அமைதி காத்தேன். அதற்காக இதுவரை யாரையும் குற்றம் சொன்னதில்லை.

ஆனால் இப்போது நடிகை சோனா என் பெயரைப் பயன்படுத்தி செய்து வரும் செயல் அநாகரீகமானது.

சமீப காலமாக என்னை இமிடேட் செய்வது போலவும் கிண்டலடிப்பது போலவும் சில படங்களில் நடித்து வருகிறார் சோனா.

நானும் போனால் போகட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன். ஆனால் இன்றைய ஆங்கில நாளிதழ் ஒன்றில், 'நமீதாவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. என்னை அவர் பாராட்டவில்லை' என்றெல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். இதற்கு முன்பும் கூட சில பத்திரிகைகளில் அவர் இப்படிச் சொன்னதாக தெரியவந்துள்ளது.

முதலில் இவர் என் நம்பருக்குத்தான் எஸ்எம்எஸ் அனுப்பினாரா என்று பார்க்கட்டும். அதுபோன்ற எஸ்எம்எஸ் எதுவும் எனக்கு அவரிடமிருந்து வந்ததில்லை.

யார் இந்த சோனா? நான் பதில் சொல்லும் அளவுக்கு இவர் ஒரு நடிகையே அல்ல. நான் எதற்காக இவரிடம் பேச வேண்டும்? முதலில் அவருக்கு அடிப்படை நாகரீகம், மரியாதை ஏதாவது தெரிகிறதா?

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான என்னை கொச்சைப்படுத்தும் விதத்தில் 'கோ' படத்தில் கேவலமான காட்சியில் நடித்ததற்காக அவரல்லவா வெட்கப்பட வேண்டும்? உண்மையிலேயே இவருக்கு என் மீது மரியாதை இருந்தால், இப்படி ஒரு காட்சியில் நடிக்கச் சொன்னபோதே கோ பட இயக்குநர் கேவி ஆனந்திடம் தனது எதிர்ப்பை இவர் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? அந்தப் படத்தில் வருவதுபோல நான் எந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தேன்...? எந்த அரசியல் கட்சிக்காவது ஆதரவு காட்டினேனா...? அப்படியிருக்கும்போது, என்னை எப்படி இந்த மாதிரி இழிவுபடுத்தலாம்?

என்னைப் பற்றி இதற்கு முன் எத்தனையோ படங்களில் காட்சி வைத்துள்ளனர். அந்தப் படங்களின் இயக்குநர்கள் அல்லது சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் யாரிடமும் நான் அதுபற்றி பேசியது கூட இல்லை. அந்த அளவு நான் உண்டு என் வேலை உண்டு என அமைதியாக இருக்கும் என்னை தேவையில்லாமல் சீண்டுவது ஏன்?

ஆனால் சோனாவின் செயல், இந்த முறை என் பொறுமையை சோதித்துவிட்டது.

இத்தனை தவறுகளை, தனிமனித தாக்குதலை செய்துள்ள சோனா மீது நான்தான் கோபப்பட வேண்டும். இந்த லட்சணத்தில் நான் அவர் எஸ்எம்எஸ்ஸுக்கு பதில் தரவில்லை என்று கூறியுள்ளார் சோனா.

இந்த மாதிரி மலிவான விளம்பரம் தேடிக் கொள்வதை சோனா இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

-இவ்வாறு நமீதா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏன் கொந்தளித்தார் நமீதா?

சினிமாவில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானாலும், திரையுலகில் எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாதவர் நமீதா. அவரைப் பற்றி இதுவரை எந்த கிசுகிசுவும் வந்ததில்லை. அவரது நடத்தை குறித்த தவறான செய்திகளும் கூட எந்தப் பத்திரிகையிலும் இடம்பெற்றதில்லை.

ஆனால் அவர் பெயரை, அவர் தொடர்பான காட்சிகளை புதுப்படங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தில் கூட விவேக் நமீதா ரசிகராக வருவார். இன்னொரு புதுப்படம் எத்தனிலும் நமீதா இடம்பெறும் காட்சி உள்ளது. ஆனால் இதையெல்லாம் நமீதா எதிர்க்கவில்லை.

இந்த நிலையில் கோ படத்தில் நமீதா போல வேடமிட்டு தேர்தல் பிரச்சார மேடையில் இரட்டை அர்த்தத்தில் சோனா பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் நமீதா போலவே, ரசிகர்களைப் பார்த்து மச்சான்ஸ் மச்சான்ஸ் என்று அவர் அந்தப் படத்தில் இமிடேட் பண்ணியிருப்பார். இதுபற்றி முன்பே நமீதாவிடம் சிலர் கேட்டனர். அதற்கு நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டார் நமீதா. இப்போது சோனாவின் தோவையில்லாத பேட்டி அவரை இந்த அளவு கொந்தளிக்க வைத்துள்ளது!
நன்றி: கந்தன்

இனியொரு விதி செய்வோம்
'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  S'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Empty'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  P'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Empty'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  S'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  E'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  L'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  V'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  A'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  M
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Mon 25 Jul 2011 - 21:06

நம் ஈகரையில் இருக்கும் அகில உலக நமீதா ரசிகர் மன்ற தலைவரின் கவனத்துக்கு இந்த பதிவை கொண்டு செல்கிறேன்.

இனியொரு விதி செய்வோம்
'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  S'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Empty'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  P'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Empty'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  S'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  E'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  L'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  V'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  A'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  M
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 25 Jul 2011 - 21:11

ஐயோ பாவம்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  47
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon 25 Jul 2011 - 21:15

பொது வாழ்க்கையில் இந்த மாதிரி பிரச்சனைகளை சந்திக்க நேர்வது இயல்பே

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon 25 Jul 2011 - 21:34

spselvam wrote:நம் ஈகரையில் இருக்கும் அகில உலக நமீதா ரசிகர் மன்ற தலைவரின் கவனத்துக்கு இந்த பதிவை கொண்டு செல்கிறேன்.

தலைவி நமீதாவுக்கு அவமானமா !!! ஃப்ளைட்ட கொளுத்துங்கடா... டிரைன்ண நிப்பாட்டுங்கடா... ஊர்ல ஒரு பய இன்னைக்கு தூங்கக்கூடாது...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  Boxrun3
with regards ரான்ஹாசன்

'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  H'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  A'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  S'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  A'என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா  N
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 25 Jul 2011 - 21:40

கொடுக்க வேண்டியத கொடுத்துட்டா நான் ஏன் இப்படி பேசபோறேன்..!
இப்படிக்கு
நமீதா..! ஜாலி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக