புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10 
336 Posts - 79%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10 
8 Posts - 2%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?


   
   

Page 10 of 41 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....


காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"



முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"



முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."


முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 N

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 1:40 pm

உமா wrote:
ரேவதி wrote: லேட்டா வந்துட்டு இதுல என்ன நடக்குதுணு ஒரு கேள்வி வேற மண்டையில் அடி


என்ன டி அக்காவையே அடிக்க வர அழுகை அழுகை அழுகை அழுகை ...

இங்க ரன்கசன் என்ன எப்படி கிண்டல் பன்ன்ரருனு தெரியுமா



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 26, 2011 1:41 pm

ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:அழாத ரேவ் நாமளும் பெண்களுக்குன்னு ஒரு பதிவ போட்டு இவுங்க உள்ள வந்தா நல்லா ஆட்டம் காட்டலாம் ஏதாவது யோசிச்சு போடு நீ தான் இவுங்களுக்கு பதிலடி குடுக்கணும். பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கணும் சரியா சிரி காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 224747944

யோசிக்கிற அளவுக்கு .............. இல்லைன்னு நினைக்கிறேன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 139731 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 139731 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 139731

என்ன சொல்ல வாரீக ?
பேசாதீங்கன்னு சொல்லுறோம் இது கூட புரியல காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 211781

சுதந்திர இந்தியாவில் பேச்சுருமைக்கு தடையா ? என்ன கொடுமை சார்
நீங்க இந்தியால இல்லை காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 755837



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 26, 2011 1:41 pm

வை.பாலாஜி wrote:
உமா wrote:
என்னதான் நடக்குது இங்கே...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

குற்றம் நடந்தது என்ன ?
அசின் மேக்அப் இல்லாம பார்க்க பயமா இருக்கு ... சிரி சிரி


அசின் தானே...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 1:50 pm

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Naradhar

... நாராயண நாராயண ...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 N
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 26, 2011 1:52 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:
உமா wrote:
என்னதான் நடக்குது இங்கே...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

குற்றம் நடந்தது என்ன ?
அசின் மேக்அப் இல்லாம பார்க்க பயமா இருக்கு ... சிரி சிரி


அசின் தானே...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

உங்கள சொல்வேனா , நீங்க மேக்அப் போட்டு பார்க்க பயங்கரமா இருக்கீங்க ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 26, 2011 1:54 pm

வை.பாலாஜி wrote:
உமா wrote:
வை.பாலாஜி wrote:
உமா wrote:
என்னதான் நடக்குது இங்கே...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

குற்றம் நடந்தது என்ன ?
அசின் மேக்அப் இல்லாம பார்க்க பயமா இருக்கு ... சிரி சிரி


அசின் தானே...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

உங்கள சொல்வேனா , நீங்க மேக்அப் போட்டு பார்க்க பயங்கரமா இருக்கீங்க ...

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 1:56 pm

[quote="வை.பாலாஜி"]


உங்கள சொல்வேனா , நீங்க மேக்அப் போட்டு பார்க்க பயங்கரமா இருக்கீங்க ...

பாலாஜி என்னதான் உண்மையா இருந்தாலும் அதை பொது இடத்துல சொன்னா அது பொசுக்குனு இருக்கும்... அதனால் நம்ம இதை தனியா டீல் பண்ணிக்குவோம்....



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 1:56 pm

ranhasan wrote:காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Naradhar

... நாராயண நாராயண ...

வந்த வேலை நல்லபடியா முடிஞ்சாச்சோ



அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Jul 26, 2011 1:58 pm

ranhasan wrote:சந்திர முகினால பாதிக்கப்பற்றுக்றது நாம நினைக்குற மாதிரி உமாவோ, ஜாகீதா பானுவோ, அதிபொண்ணோ இல்லை... மனஸ திடப்படுதிக்குங்க...

சந்திர முகினால பாதிக்கப்பற்றுக்றது ரேவதி...
இதை நாங்க மனோ தத்துவதுல "மேற்கொலோபின்னூட்டமாக்ரோ" அப்டினு சொல்லுவோம்... அதாவது ஒருவர் இன்னொருவராக மாறும் ஒரு நிலை... நான் அன்னைக்கு ரேவதியோட பதிவில மேற்கோள் போடும்போது அவுங்கல்ட்ட ஒரு வித்யாசமான மாற்றத்தை பார்த்தேன்...
ஃபிளாஷ் பாக் -1:
ரான் : இத பாருங்க ரேவதி இந்த மேற்கோள் பத்தி உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...
ரேவதி: யாரு எனக்கா எனக்கா எனக்கா தெரியாது???
ரான்: ஓகே ஓகே கூல் கூல்

ஃபிளாஷ் பாக் -2:
தாமு அண்ணனுக்கு நெகட்டிவ் கமெண்ட் போட்டதும் ரேவதிதான்...
ரான்: தாமு... அதை படிக்காதீங்க....

இளமாறன்: ஆனா தாமு அண்ணனுக்கு நெகட்டிவ் கமெண்ட் போடுறதால ரேவதிக்கு என்ன லாபம்?

ரான்: சொல்ட்றேன், ரேவதி தாமு அண்ணனை தன்னோட எதிரியா பார்க்குறாங்க... ஜாகீதா பானு தாமு அண்ணனை அடிக்கடி திட்டுறத ரேவதி தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டாங்க...

பாலா கார்த்திக்: அப்போ இதுவரைக்கும் நடந்த பிரச்சனைக்கெல்லாம் ரேவதிதான் காரணம்னு சொல்ட்றீங்களா.. ஏன்? ஏன்? ஏன்?

ரான்: ரேவதிய திரும்ப பழைய நிழைக்கு கொண்டு வரணும்னா அது ரேவதிய பத்தி நல்லா புரிஞ்ச தாமு அண்ணனால மட்டும்தான் முடியும்..

பாலா கார்த்திக்: தாமு அண்ணன் ரேவதிய காப்பாதிடுவாறு... ஆனா ரேவதிடேந்து நம்மள யாரு காப்பாதுறது?

ரான்: கூடாது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஐயோ ரேவதி அக்கா...உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு தெரியாம போச்சே

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 26, 2011 1:58 pm

ranhasan wrote:காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Naradhar

... நாராயண நாராயண ...

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Fireintropic



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 10 Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 10 of 41 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக