புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
Page 9 of 41 •
Page 9 of 41 • 1 ... 6 ... 8, 9, 10 ... 25 ... 41
First topic message reminder :
மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....
முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"
முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?
முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"
முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"
முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"
முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."
முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஒரே போர்க்களமாக இருக்கு.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ரேவதி wrote:ரபீக் wrote:ஜாஹீதாபானு wrote:அழாத ரேவ் நாமளும் பெண்களுக்குன்னு ஒரு பதிவ போட்டு இவுங்க உள்ள வந்தா நல்லா ஆட்டம் காட்டலாம் ஏதாவது யோசிச்சு போடு நீ தான் இவுங்களுக்கு பதிலடி குடுக்கணும். பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கணும் சரியா
யோசிக்கிற அளவுக்கு .............. இல்லைன்னு நினைக்கிறேன்
என்ன சொல்ல வாரீக ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பேசாதீங்கன்னு சொல்லுறோம் இது கூட புரியலரபீக் wrote:ரேவதி wrote:ரபீக் wrote:ஜாஹீதாபானு wrote:அழாத ரேவ் நாமளும் பெண்களுக்குன்னு ஒரு பதிவ போட்டு இவுங்க உள்ள வந்தா நல்லா ஆட்டம் காட்டலாம் ஏதாவது யோசிச்சு போடு நீ தான் இவுங்களுக்கு பதிலடி குடுக்கணும். பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கணும் சரியா
யோசிக்கிற அளவுக்கு .............. இல்லைன்னு நினைக்கிறேன்
என்ன சொல்ல வாரீக ?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ranhasan wrote:ஜாஹீதாபானு wrote:இவருக்கு எப்போதுமே எதுவுமே புரியாதாதாமு wrote:
யாருக்கு எதுவும் புரியாதானு கேட்டீங்க? தாமு அண்ணன் யாரு தெரியுமா? இங்க நான் இருக்ரத விட இப்ப இவர் இருக்றதுதான் முக்கியம், தாமு அண்ணன் இந்த பதிவிற்கு வந்ததும் நான் அவர் கண்ணை பார்த்தேன்... அதுல ஒரு தேஜஸ் தெரிஞ்சுது... எதையோ சாதிச்ச ஒரு சந்தோஷம் அவர் முகத்துல... ராமாயணத்துல ராவணனுக்கு 10 மூளைனா இவருக்கு ஒரே தலைல 10 மூளை.... அமெரிக்காவோட மிகப்பெரிய மனோதத்துவ மேதை புரூஸ் லீ யோட முதல் சிஷ்யன் இவரு... இவரு அன்னைக்கு ஒருநாள் என்னை தனியா கூட்டிட்டு போயி ஈகரைல இருக்க ஒவ்வொரு பொண்ணுக்கும் என்ன என்ன பைத்தியம் பிடிச்சுருக்குனு என்கிட்ட சொன்னப்ப என் கொலையே நடுங்கிடுச்சு... இங்க இருக்க எல்லா பொண்ணுகளையும் திரும்ப பழைய நிலைக்கு கொண்டு வரணும்னா அது என்னோட பதிவினால மட்டும் முடியாது... அவுங்களை பத்தி முழுசா புரிஞ்ச தாமு அண்ணனால மட்டும்தான் முடியும்... தாமு என்கிட்ட சொன்ன அந்த உண்மைய இப்ப எல்லாருக்கும் சொல்லுங்க... முதல்ல தலைல வர்ற ரத்தத்தை துடைச்சுக்குங்க நல்லவங்க ரத்தம் தரைல சிந்தக் கூடாது...
என்னதான் நடக்குது இங்கே...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
kitcha wrote:ஒரே போர்க்களமாக இருக்கு.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஜாஹீதாபானு wrote:பேசாதீங்கன்னு சொல்லுறோம் இது கூட புரியலரபீக் wrote:ரேவதி wrote:ரபீக் wrote:ஜாஹீதாபானு wrote:அழாத ரேவ் நாமளும் பெண்களுக்குன்னு ஒரு பதிவ போட்டு இவுங்க உள்ள வந்தா நல்லா ஆட்டம் காட்டலாம் ஏதாவது யோசிச்சு போடு நீ தான் இவுங்களுக்கு பதிலடி குடுக்கணும். பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்கணும் சரியா
யோசிக்கிற அளவுக்கு .............. இல்லைன்னு நினைக்கிறேன்
என்ன சொல்ல வாரீக ?
சுதந்திர இந்தியாவில் பேச்சுருமைக்கு தடையா ? என்ன கொடுமை சார்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா wrote:
என்னதான் நடக்குது இங்கே...
குற்றம் நடந்தது என்ன ?
அசின் மேக்அப் இல்லாம பார்க்க பயமா இருக்கு ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote: லேட்டா வந்துட்டு இதுல என்ன நடக்குதுணு ஒரு கேள்வி வேற
என்ன டி அக்காவையே அடிக்க வர ...
- Sponsored content
Page 9 of 41 • 1 ... 6 ... 8, 9, 10 ... 25 ... 41
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 41
|
|